---------- Forwarded message ----------
From: p.v. narayanan <>
Date: 2015-12-19 20:23 GMT+05:30
Subject: Fwd: FW: Fwd: Ha Ha Ha
To:

---------- Forwarded message ----------
From:
Date: 2015-12-15 8:10 GMT+05:30
Subject: Fwd: FW: Fwd: Ha Ha Ha
To:

உன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை..

         ஏன் தெரியுமா?          "பேனா" முனை உன்னை குத்திவிடுமோ என்று..
         இப்படிக்கு
         Spelling தெரியாமல் சமாளிப்போர் சங்கம்
 ||||||||||||||||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||
||||||||||||
  அவள் என்னை திரும்பி பார்த்தாள்..         நானும் அவளைப் பார்த்தேன்..
        அவள்..மறுமடியும் என்னைப் பார்த்தாள்          நானும் அவளை மறுபடியும்
பார்த்தேன்..

        இப்படிக்கு          பரிட்சையில் ஒன்னுமே தெரியாமல்
         திருதிரு வென முழிப்போர் சங்கம
|||||||||||||||||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||||
|||||||||||||
  காதல் One Side -ஆ பண்ணினாலும்          Two side-ஆ பண்ணினாலும்
 கடைசியா Suicide- தான் பண்ணக்கூடாது
        இப்படிக்கு
        காதல் பற்றி Four Side-ம் யோசிப்போர் சங்கம்
|||||||||||||||||||||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||
|||||||||||||

          கிரிக்கெட்டில்        ரன் எடுக்காமல் போனால் டக் அவுட்
         ரயிலில்    டிக்கெட் எடுக்காமல் போனால் வித் அவுட்
         வீட்டில்   கொசுவை கொல்லுவதற்கு ஆல் அவுட்
         நீங்க‌          இந்த மெயிலை அப்ரூவ் பண்ணலைன்னா
         நான் மூடு அவுட்
        இப்படிக்கு
        பாசக்கார பய புள்ளைங்க சங்கம்.
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
செருப்பு இல்லாம நாம நடக்கலாம்...
ஆனா, நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது .
--- தீவிரமாக யோசிப்போர் சங்கம்
(எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள்
கிடையாது )
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்....சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்...
ஆனா, கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?
--- ராவெல்லாம் முழிச்சு
கெடந்து யோசிப்போர் சங்கம்
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும்...
ரயில் ஏறனும்னா, ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும். இதுதான் வாழ்க்கை
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும், ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது !!
அதேமாதிரி,என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும், லேடீஸ் ஃபிங்கர்,
ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது !!!
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும்...ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும்... சைக்கிள்
ஸ்டாண்ட்ல
சைக்கிள் நிக்கும்...ஆனா...கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா
?? யோசிக்கனும்............ ...!!
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
தத்துவம் 1:
இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம் . ஆனா, பிரசிடன்சி
காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
தத்துவம் 2:
ஆட்டோக்கு 'ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும் ,மேன்யுவலாத்தான் (manual) டிரைவ்
பண்ண முடியும் .
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
தத்துவம் 3:
தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும் , ஆனா இருமல் மருந்து சாப்பிட்டா
இருமல் வராது !
(என்ன கொடுமை சார் இது !?!)
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
தத்துவம் 4:
வாழை மரம் தார் போடும் ஆனா.......அதை வச்சு ரோடு போட முடியாது!
(ஹலோ ! ஹலோ !!!!)
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
தத்துவம் 5:
பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம்.. ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க
முடியுமா..??
இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?
(டேய் ! எங்க இருந்துடா கிளம்புறீங்க ?!)
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
தத்துவம் 6:
சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும்.. அதுக்காக, மன்டே அன்னைக்கு
மண்டைய போட முடியுமா ? (ஐயோ ! ஐயோ !! ஐயோ !!! காப்பாத்துங்க!!!)
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
பில் கேட்ஸோட பையனா இருந்தாலும்... கழித்தல் கணக்கு போடும்போது, கடன்
வாங்கித்தான் ஆகனும்.
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்...ஃப்ரன்ட் வீல முந்த முடியாது .
இதுதான் G உலகம்
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
T Nagar போனா டீ வாங்கலாம்...ஆனால்.....விருதுநகர் போனா
விருது வாங்க முடியுமா..??
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
என்னதான் பெரிய வீரனா இருந்தாலும், வெயில் அடிச்சா, திருப்பி அடிக்க முடியாது .
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
இளநீர்லயும் தண்ணி இருக்கு,..... பூமிலயும் தண்ணி இருக்கு....
.அதுக்காக, இளநீர்ல போர் போடவும்
முடியாது ,பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது ..
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்... ஒரு செல்லில் கூட ஸிம்
கார்ட் போட்டு
பேச முடியாது...
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம் ஆனா..ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க
முடியாது...
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
வண்டி இல்லாமல் டயர் ஓடும்... ஆனால்.டயர் இல்லாமல் வண்டி ஓடுமா ?
(இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.)
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா..... ட்ரெய்ன்
ஓட்டுறது ட்ரெய்னிங்கா? இல்ல......
பிளேன் ஓட்டுறது பிளானிங் னதான்...
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
நோ நோ நோ...
நோ பேட் வோர்ட்ஸ்...

Son :"Dad, what is the difference between the words 'confidence' and
'confidential'?"
Dad :"You are my son, I am confident. Your friend is also my son and that
is confidential."! :-

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.
  • FW: Ha Ha Ha partha_padma devarajan
    • ha ha ha MGK Nair
    • Fwd: FW: Fwd: Ha Ha Ha Narayanan Ramakrishna Iyer

Reply via email to