நண்பருக்கு வணக்கம், தமிழ் மொழியைப் போற்றிடவும், கொண்டாடிடவும் ப்ரதிலிபி மற்றும் அகம் மின்னிதழ் இணைந்து கட்டுரைப்போட்டி ஒன்றினை நடத்தியிருக்கிறது.இந்த போட்டியில் பலர் கலந்து கொண்டு எழுதியிருக்கிறார்கள்.நானும் ஒரு கட்டுரை அனுப்பியுள்ளேன்."ஞயம்பட வரை" என்பது கட்டுரையின் தலைப்பு. "ஜெமின்லியோ" என்ற புனைப் பெயரில் நான் எழுதி இருக்கிறேன்.தமிழ் பற்று உள்ள பல நண்பர்களுக்கு நான் இது பொன்ற கடிதங்கள் அனுப்பியுள்ளேன்.
*http://www.pratilipi.com/event/gpv* <http://www.pratilipi.com/event/gpv> நீங்கள் எனக்கொரு உதவி செய்ய வேண்டும்.மேலே குறிப்பிட்டுள்ள இணைப்பை க்ளிக் செய்து வலைதளத்திற்குள் சென்று நான் எழுதியுள்ள தமிழ் கட்டுரையை படித்து மதிப்பீடு செய்து உங்கள் மேலான் கருத்துக்களையும் அங்கு பதிவு செய்ய வேண்டும். நீங்கள் இந்த உதவியை எனக்குச்செய்யும் நேரத்தில் உங்களின் தமிழ் ஆர்வமும் வெளிபடும் ஒரு சந்தர்ப்பமாக அமைகிறது. இந்த உதவி செய்வீர்கள் என்று நம்புகிறேன். நன்றி. அன்புடன், k.s.srinivasan *Interested can read many books in this site in Bengali, Gujarati, Hindi, Malayalam, Marathi and Tamil* *K.Raman.* -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. For more options, visit https://groups.google.com/d/optout.
