பதினான்கு உலகங்கள் பூமிக்கு மேலே 7 உலகமும், பூமிக்கு கீழே அதாவது பாதாளத்தில் 7 உலகமும் இருப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அந்த 14 உலகங்களின் பெயர்கள் மற்றும் அதில் யார் வசிக்கிறார்கள் என்ற விவரங்கள் உங்களுக்கு தெரியுமா?, அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். *பூமிக்கு மேலே உள்ள 7 உலகங்கள் :* 1) சத்தியலோகம் – பிரம்மன் 2) தபோலோகம் – தேவதைகள் 3) ஜனோலோகம் – பித்ருக்கள், 4) சொர்க்கம் – இந்திரன் மற்றும் தேவர்கள் 5) மஹர லோகம் – முனிவர்கள், 6) புனர் லோகம் – கிரகங்கள், நட்சத்திர தேவதைகள், 7) பூலோகம் – மனிதர்கள், விலங்குகள் (ஒன்று முதல் ஆறு அறிவு படைத்த உயிரினங்கள்). *பூமிக்கு உள்ளே / கீழே பாதாளத்தில் 7 லோகங்கள் உண்டு. அவை வருமாறு :* 1) அதல லோகம், 2) விதல லோகம் – அரக்கர்கள், 3) சுதல லோகம் – அரக்கர் குலத்தில் பிறந்தாலும் உலகளந்த நாயகனால் ஆட்கொள்ளப்பட்ட மகாபலி, 4) தலாதல லோகம் – மாயாவிகள், 5) மகாதல லோகம் – புகழ்பெற்ற அசுரர்கள், 6) பாதாள லோகம் – வாசுகி முதலான பாம்புகள், 7) ரஸாதல லோகம் – அசுர ஆசான்கள்.
*Circulated by:* *K.Raman.* -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. For more options, visit https://groups.google.com/d/optout.
