**
*ஐதராபாத்தில் உள்ளது தேசிய உணவியல் நிறுவனம். * *சமீபத்தில், இந்நிறுவனம் ஒரு ஆராய்ச்சி முடிவை வெளியிட்டது. * *உலகில் உள்ள பழங்களிலேயே மிகச் சிறந்த பழம் எது என்பது தான். * *இந்த மருத்துவ ஆராய்ச்சிக்காக ஸ்ட்ரா பெர்ரி, புளூ பெர்ரி என்று, உலகின் அனைத்து நாடுகளிலும் கிடைக்கும் பழங்களை ஆராய்ச்சிக்காக எடுத்துக் கொண்டது. * *மிகச் சிறந்த புரோ ஆக்டிவ், வைட்டமின்கள், தாதுக்கள், அதிக கலோரி உட்பட ஊட்டச் சத்துக்கள், எந்த பழத்தில் இயற்கையிலேயே பொதிந்து இருக்கிறது என்று பார்த்ததில், முதல் பரிசைத் தட்டிச் சென்றது, நம்முடைய கொய்யாப் பழம்; * *அதிலும் சிவப்புக் கொய்யா. * *சோடியம் இல்லாத இந்தக் கொய்யா, வெயில் காலத்திற்கு மிகவும் ஏற்றது. * *கோடையில், பொதுவான உடல் பிரச்னைகளான, சளி, இருமல், வாந்தி, வயிற்றுப் போக்கு போன்ற உடல் பிரச்னைகள் வராமல் தடுக்க, தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. * *‘ஆன்டி ஆக்சிடென்ட்’ அதிகமாக இருப்பதால், செல் சிதைவைக் கட்டுப்படுத்துகிறது.* *Circulated by:* *K.Raman* -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. For more options, visit https://groups.google.com/d/optout.
