---------- Forwarded message ----------
From: p.v. narayanan <
Date: 2017-03-22 16:01 GMT+05:30
Subject: Fwd: Jokes
To:




Date: 2017-03-20 12:08 GMT+05:30
Subject: Jokes



3/16/17, 10:58:33 PM: Santhanakrishnan (Ex.Canara Bank): 'பசங்க கேள்விக்கு
பதில் சொல்ல முடியல சார்'

"என்ன கேட்டான்?"

"மெதுவா போற வாத்துக்கு யாரு 'டக்குனு' பேர் வெச்சதுனு கேட்டா நான் என்ன சொல்ல"

***********
அவள்: " அண்ணா , என்ன ஒரு 50பேர் பாலோ பண்றாங்க, ப்ளீஸ் ஹெல்ப்.."

அவன்: "பயப்படாதா தங்கச்சி, நீ எங்க இருக்க..?"

அவள்: "ட்விட்டர்.."

***********

"மன்னா,எதிரி நாட்டு மன்னர் ஒலை அனுப்பியுள்ளார்"

"அரண்மனைக்கு நாம் ஏற்கனவே 'கான்கீரிட்' போட்டாச்சு,ஓலை வேண்டாம். திருப்பி
அனுப்பிவிடும்!"

***********

'தூக்கு மாட்டிக்கிட்ட சாந்தியோட புருஷன்  லெட்டர்ல என்ன எழுதி இருக்காராம்?'

''என் ஆன்மா 'சாந்தி'அடையணும்னு யாரும் வேண்டிக்காதீங்கன்னுதான்!'

**********

"நீயே போஸ்ட் போட்டு.. நீயே லைக்கும் பண்ணிக்கிறே.. என்ன கருமம் இது..?!! "

"இதான் 'நமக்கு நாமே' திட்டம்"

**********

"நேத்து ஒரு கல்யாணத்துக்கு போய் இருந்தேன். ஜோடினா ஜோடி அப்படி ஒரு ஜோடி"

"அப்புறம்..?"

"அப்புறம் என்ன கால்ல மாட்டிட்டு வந்துட்டேன்...!"

************

"நடிகை பேசினப்போ  ஓவர் கூட்டம்.. !"

"தலைவர் பேசினப்போ...?"

"கூட்டம் ஓவர்...!"

************

"வீட்டைக் கட்டிட்டு மனசு படக் படக்குன்னு அடிச்சுக்குது?"

"ஏன் வாஸ்து சரியில்லையா..?"

"நிலமே யாருதுன்னு தெரியலையே"

************

"அப்பா நா ஸ்கூல் போமாட்டேன்... வேலைக்கு போறேன் பா"

"டேய்.. ukg ,படிச்சுண்டு என்ன வேல பாப்ப டா"

"Lkg பசங்களுக்கு ட்யூஷன் எடுப்பேன் பா"

*************

"ஏன் சார் என் பையன அடிச்சீங்க?"

"ட்ராக்ல ரெண்டு தண்டவாளம் இருக்கே எதுக்குன்னு கேட்டா, ஒன்னு ஊருக்கு போக
இன்னோன்னு திரும்பி வர'னு சொல்றான்"

**********
"முழுக்க முழுக்க சுடுகாட்டிலேயே படம் எடுத்திருக்காங்களாமே படத்துக்கு என்ன
பேரு  வெச்சிருக்காங்க?"

"எரிக்கவிடலாமா..?''

***********

"எனக்கு சுகர் இல்லையாம்"

"யார் சொன்னா ? டாக்டரா ? நர்ஸா ?"

"ரேஷன் கடையில.."

***********

சார்..இந்தாங்க..இது என் பொன்டாட்டி செஞ்ச ஸ்வீட்,எடுத்துக்கோங்க.
தேங்ஸ்...இது எதுல செஞ்சது?
ம்ம்ம் ...என் மேல உள்ள கோவத்துல செஞ்சது.
😉


Sent from my iPhone



-- 
P.V.NARAYANAN

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.
  • Fwd: Jokes Narayanan Ramakrishna Iyer
    • Jokes Rajaram Krishnamurthy

Reply via email to