Thirukolur Penpillai Rahasyam-28



*அந்தரங்கம் புக்கேனோ சஞ்சயனைப் போலே*

சஞ்சயன், மன்னன் திருதராஷ்டிரனின் தேரோட்டியும், ஆலோசகனும் ஆவார். சஞ்சயனின்
குரு, வேத வியாசர் ஆவார். பாண்டவர்கள் வனவாசத்திற்குப் பின் மன்னனின்
சார்பாகத் தூது சென்றவர் சஞ்சயன் ஆவார். பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே
நிகழும் குருச்சேத்திரப் போரில் தனது பார்வைத் திறமையால் கண்பார்வையற்ற மன்னன்
திருதராஷ்டிரனுக்கு அன்றன்று நடப்பவற்றை உடனுக்குடன் விவரித்தார். மன்னனும்
காந்தாரியும் குருஷேத்திரத்தில் நடக்கும் போரில் நடப்பவற்றை அறிய,
சஞ்சயனுக்குப் போரினை ஹஸ்தினாபுரத்தில் இருந்தே காணும் ஆற்றலை வேத வியாசர்
அருளினார்.  பகவத் கீதையும் இவர் மூலமே மொழியப்படுகிறது.

சஞ்சயன் போரில் நடந்தவைகளை, உள்ளதை உள்ளபடியே விவரித்தார். கௌரவர்கள்
தோற்கடிக்கப்படுவார்கள் என்ற தனது அன்றைய நாளின் மதிப்புரையைத் தயங்காது
கூறினார். எவருக்கும் கிடைக்காத காட்சி, பகவானுடைய விஸ்வரூபத்தை அர்ஜுனனோடு
சேர்ந்து தரிசிக்கும் பாக்கியம் சஞ்ஜயனுக்கு மட்டுமே கிடைத்தது. அதையும் அவர்
மறுபடியும் மறுபடியும் நினைத்துப் பெரு வியப்பும் பெரு மகிழ்ச்சியும்அடைந்தார்.


மன்னன் ஒரு நாள் சஞ்சயனிடம், போர் நடந்தால் யார் வெற்றி பெறுவார்கள் என்று
வினவ, அதற்குச் சஞ்சயன், சிறிதும் தயங்காமல் :

*யத்ர யோகேஸ்வர**: **க்ருஷ்ணோ **யத்ர பார்த்தோ தநுர்தர: **|*
*தத்ர ஸ்ரீர் விஜயோ பூதி: **த்ருவா நீதிர் மதிர் மம **|| *

“எங்கு யோகேஸ்வரனான கிருஷ்ணன் இருக்கிறானோ, எங்கு வில்லேந்திய அர்ஜுனன்
இருக்கிறானோ அங்கெல்லாம் மகாலக்ஷ்மியின் கடாட்சத்தோடு வெற்றியும், அழியாத
செல்வமும், நீதியும் நிச்சயமாக இருக்கும்.” – என்றார்.

பாண்டவர்களின் வனவாசம் முடிந்து, அமைதிக்கான தூது படலம் நடந்து கொண்டிருந்த
நேரம், இந்திரப்ரஸ்தம் மட்டுமாவது பாண்டவர்களுக்கு வழங்குமாறு தர்மன் கேட்க,
பேராசை கொண்ட மன்னன் திருதராஷ்டிரன், தன் மகன் துரியோதனன் மீதுள்ள பாசத்தால்,
அதை மறுத்து விடுகிறார். இச்செய்தியை பாண்டவர்களிடமும், கிருஷ்ணனிடமும்
பக்குவமாக எடுத்துக் கூற சஞ்சயனை அனுப்பி வைத்தார் மன்னன் திருதராஷ்டிரன்.

போர் நிச்சயம் என்பதையும், மன்னன் திருதராஷ்டிரனின் புதல்வர்கள் மடிவார்கள்
என்பதையும் நன்கு அறிந்த சஞ்சயன், மன்னன் மீதுள்ள மரியாதை, தன் கடமை மீது
கொண்டுள்ள பக்தி மற்றும் கிருஷ்ணன் மீது கொண்டுள்ள பக்தி காரணமாக
அச்செய்தியைப் பாண்டவர்களிடமும் கிருஷ்ணனிடமும் கொண்டு சேர்த்தார்.

சஞ்சயன் அரண்மனை வந்த நேரம், கிருஷ்ணன், தனது படுக்கையறையில், சத்யபாமா
மடியில் தலை வைத்து, தன் இரு பாதங்களை அர்ஜுனனின் மடி மீது நீட்டி, அவரது
படுக்கையில் படுத்திருக்க, திரௌபதி அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தாள்.
சஞ்சயன் வந்திருந்த செய்தி கேட்டதும், கிருஷ்ணன் – “சஞ்சயனா! உள்ளே
அனுமதியுங்கள்! நமது உறவின் நெருக்கத்தைக் கண்டு விட்டு துரியோதனனிடம் சென்று
கூறட்டும். அப்பொழுதாவது துரியோதனன் யோசிப்பானா என்று பார்ப்போம்! மன்னனும்
மற்றவர்களுமாவது உணர்ந்து கொள்வர்.”, என்றார்.

உண்மையில், அந்தரங்க அறைக்குள் அந்நியர்கள் நுழையக் கூடாது என்றாலும்,
அர்ஜுனனும் திரௌபதியும் அங்கிருந்தனர். அவர்களுடன் சேர்ந்து சஞ்சயனுக்கும்
அப்பாக்கியம் கிட்டியது என்றால் அர்ஜுனனுக்கு நிகராக சஞ்சயனை கிருஷ்ணர்
மதித்தார் என்றல்லவா பொருள்! சஞ்சயனின் பணிவு, நம்பகத்தன்மை, கடமையில்
கொண்டுள்ள பக்தி, உண்மையை எடுத்துக் கூறுவதில் உள்ள தைரியம், தன் மன்னன் தவறான
பாதையில் சென்றாலும் அதைத் தைரியமாக எடுத்துக் கூறியும், தன் கடமை மறவாது
அம்மன்னனுக்கே உண்மையாகக் கடமையாற்றுவதும் என அவரது குணங்கள் கிருஷ்ணனை
ஈர்த்ததால் சஞ்சயனுக்கு இக்காட்சியைக் காண அருளினார்.


திருக்கோளூர் அம்மாள், “சஞ்சயனைப் போல் அந்தரங்க அறையினுள் புகும் அளவிற்கு
கிருஷ்ணனின் மதிப்பைப் பெற்றேனா?- என்கிறார்.


========********=======********======== ********========********========
********=======


*andharangam pukkEnO sanjchayanaip pOlE*

Sanjaya, son of Gavalgana, was the charioteer and advisor of Dritharashtra
and was also his close friend in the great Indian epic Mahabharat. Sanjaya
was a disciple of Sage Krishna Dwaipayana Veda Vyasa. When the Kauravas and
Pandavas went to war in Kurukshetra, he acted as the eyes for the blind
king and updated the King on the daily events in the war. Sanjaya was given
divine vision by Veda Vyasa to let the King know what was going on in the
war even though he was always in Hastinapur.

He told the king that whichever side Krishna and Arjuna are, that side will
gain victory in the great battle:

yatra yogeshvara: krushNo yatra pArtho danurdhara:
tatra shrIrvijayobhUti: druvanIdirmatirmama

Before the war, while both the sides were trying hard for peace
negotiations in order to avert war, Dritharashtra sent Sanjaya as his
messenger to see Krishna. The king and everybody else believed that only
Sanjay could articulate to the Pandavas in the politest manner the ruthless
message of not giving back Indraprastha. Even though Sanjaya knew that his
mission is going to end in war, he took the mission in his hand, only
because of his loyalty to King Dritharashtra and to see Krishna.

When Sanjaya reached the palace of the Pandavas, Krishna, His wife
Satyabhama, Arjuna and Draupathi were together in their private chamber
having a discussion. When no one other than Krishna and Satyabama can enter
their private chamber, Arjuna and Draupathi were sitting along with them
and discussing the war that might happen in the near future, with Lord
Krishna’s head rested on Satyabhama's lap and his feet stretched on
Arjuna’s lap.

When they heard of Sanjaya's visit, Krishna said "Let's have him meet us
here. Seeing how close we are, he will take back that message to the
Kauravas that I will be siding with the Pandavas. This is more than enough
for them to understand our intimacy and also about the result of the war
that is about to begin."

Sanjaya got the grace of Lord Krishna, to meet Lord Krishna and Satyabhama,
in their private chamber, as a result of his devotion to Krishna,
dedication to his work and his loyalty towards King Dritharashtra.


Thirukkolur Ammal is asking "Did I get to be a private audience with Lord
Krishna like Sanjaya?"

Audio Link:
http://www.radhekrishnasatsangam.com/audio2015/drops/2016Feb/penpillai-m4a/tpr28.m4a

*Sanjaya in Mahabarath*

Sanjaya was the son of Gavalgana. Sanjaya was a Suta. He was the charioteer
of Dhritarashtra and the first one who narrated the Bhagavad Gita other
than Sri Krishna himself. He gave a blow-by-blow account of the war to
Dhritarashtra.

The magical part of the Mahabharatam tells us that Sanjaya was given divine
vision by Veda Vyasa and that is how he knew what was going on in the war
even though he was always at Hastinapur (old Delhi), with Dhritarashtra.

Sanjaya himself says :

“Having bowed down to thy father (Veda Vyasa), that (wise and high-souled)
son of Parasara, through whose grace, (through whose boon bestowed on me,)
I have obtained excellent and celestial apprehension, sight beyond the
range of the visual sense, and hearing, O king, from great distance,
knowledge of other people’s hearts and also of the past and the future, a
knowledge also of the origin of all persons transgressing the ordinances,
the delightful power of coursing through the skies, and untouchableness by
weapons in battles, listen to me in detail as I recite the romantic and
highly wonderful battle that happened between the Bharatas, a battle that
makes one’s hair stand on end”


However, there are some practical lines in the Mahabharatam which have not
been lost to time :

“Vaisampayana said,–”Possessing a knowledge of the past, the present and
the future, and seeing all things as if present before his eyes, the
learned son of Gavalgana, O Bharata, coming quickly from the field of
battle, and rushing with grief (into the court) represented unto
Dhritarashtra who was plunged in thought that Bhishma the grandsire of the
Bharatas had been slain.”

From this, we gather that Sanjaya had been away for ten days and rushed to
meet Dhritarashtra with the terrible news of Bhishma's death.


Also, Sanjaya starts the narration from the point of Bhishma’s death, and
it is Dhritarashtra who questions him about what happened in the beginning,
how the armies were arrayed … and then finally that famous line

“In that arena of dharma, in that arena of the Kurus, when we are gathered,
eager to fight, the sons of mine and of Pandu…. what did they do O
Sanjaya!  ?” which today we recognize as the first line of the Bhagavad
Gita.”

When Dhritarashtra shooed away Vidhur following his bitter truths and
suggestions (that were in Dhritarashtra’s own interest but he was ‘blind’
to see through), Sanjay was assigned the task to assuage Vidhur and bring
him back to the king.
During the peace negotiations when the king had to send the most critical
message to Pandavas, again, Sanjay was the most favoured choice. The king
and everybody else believed that only Sanjay could articulate to the
Pandavas in the politest manner the ruthless message of not giving back
Indraprastha.

When the war finally dawned, Sanjay agreed to view it on behalf of the king
and accepted the post of the commentator for what would be the longest
match in the history of test cricket, the one on a much larger ground, with
much deadlier stakes, much higher spirits and much brutal examples of
rule-breaking (including ball tampering, with due respect to the Sun god).
Sanjay continued the commentary till the end, without taking sides, telling
nothing but the Truth. Maybe, it was this dedication of his towards his
duty that God found him worthy of witnessing His conversation with Arjun
and His cosmic form.
After the war, when years later Dhritarashtra retired to the forest with
Gandhari, Vidhur, and Kunti, Sanjay accompanied his king and served him
till he too finally died in that forest fire that engulfed the senior
Kurus. Though Dhritarashtra was nothing like Ram, Sanjay’s dedication
towards his master was no less than Hanuman’s.

*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*

*வணக்கம்* *சுப்பு*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to