Good Morning Friends and Relatives herein .

Musiri Yagyaraman Deeshithar Google Drive Upload Details


I share below a Message received by me through WhatsApp today from Musiri
Brahmashri Yagyaraman Deeshithar about the Uploading of his Daily
Discourses / Upanyanam about Srartham / ஸ்ரார்த்தம் ( 113 days )
as a separate link in Google Drive and as per him any further on this will
also be appended herein

All are requested to kindly take note of this and get benefited

Hara Hara Sankara Jaya Jaya Sankara
Mahaperiyava Anugraham to All

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


பிரம்மஸ்ரீ தீக்ஷிதர் அவர்களுக்கு அடியேனின்  அனந்தகோடி
நமஸ்காரம் . 🙏🙏🙏

*2018- செப்டெம்பர் 5 * ல்
தொடங்கி 17 th March 2019
வரை வந்த அனைத்து 113 ஸ்ரார்த்த உபன்யாசங்களின் தொகுப்பின் லிங்க் .

*https://drive.google.com/drive/folders/10YhNgiTSAVB7gEY0rADEJgCdR2wcaLiM
<https://drive.google.com/drive/folders/10YhNgiTSAVB7gEY0rADEJgCdR2wcaLiM>*

இதன் சௌகரியம் என்னவென்றால் தங்களின் மீதி பித்ரு கர்மா பற்றிய வரக்கூடிய
உபன்யாசங்களையும் நான் இந்த லிங்கில்தான் தொகுக்க போகிறேன் .

இருந்தாலும் இந்த லிங்க் டீடெயில்ஸ் மாறாது .

எனவே ஒரு முறை அனைவரிடமும் ஷேர் செய்தால் போறும் .

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to