Thirukolur Penpillai Rahasyam-80









*தோள் காட்டி வந்தேனோ பட்டரைப் போலேஅந்நாட்களில், ஸ்ரீரங்கத்து எம்பெருமான்
பல்லக்கில் வீதி உலா வரும்பொழுது, முன்னால் சவுக்கால் விதியை அடித்துச்
சுத்தப் படுத்திக் கொண்டே இருவர் வருவர். அவர்களின் செயலால், முன் நிற்கும்
கூட்டமும் விலகும். சில சமயங்களில், எதிர்பாராமல், அவ்வடி பக்தர்கள் மேலும்
படக்கூடும்.ஒருமுறை, அவ்வாறு அடிக்கும் பொழுது, அது பராசர பட்டரின்
தோள்பட்டையில் அடியாக விழ, பட்டரின் சீடர்கள் சவுக்கு வைத்திருப்பவரைக்
கடிந்து கொண்டனர். தெரியாமல் அடித்து விட்டதாக அடித்தவன் பட்டரிடம்
மன்னிப்புக் கேட்க, பட்டரோ, “பரவாயில்லை. எம்பெருமானுக்கான கைங்கரியத்தின்
போது  விழுந்த அடி. மற்றொரு தோளிலும் விழவில்லையே என்றே நான் வருந்துகிறேன்.”,
என வருந்திக் கூறினாராம்.  பொறுமையும் மன்னிக்கும் குணமும் ஸ்ரீ வைஷ்ணவனின்
குணமாக இருக்க வேண்டும்.திருக்கோளூர் அம்மாள், “பட்டர்பிரானைப் போல் ஸ்ரீ
வைஷ்ணவ குணத்துடன் வாழ்ந்தேனா?”, என
வினவுகிறார். ========********========********======== ********========
**** thOL kAtti vandhEnO battaraip pOlEIn olden days, when Namperumal of
Sri Rangam temple is on a procession in the streets, in order to clear the
crowd, there will be some people in front who will hit the ground with long
belts so that the crowd will clear the path and leave way for Namperumal.
Accidentally, the belts might, at times, hit the devotees too.On one such
occasion, when Namperumal was amidst the crowd, the belt’s edge hit
Parasara Bhattar on his shoulder. Bhattar's disciples got angry and used
harsh words against the person who was using the belt. Calming his
disciples, Bhattar said-"They were only doing their duty. There is no
mistake in that. Besides, what's wrong in being hit by those in the service
of the Lord?"He then told the person who hit him, "What you did was
correct. When I got hit on one shoulder, I should have offered my other
shoulder also to you. That was my mistake and I feel bad about it. Now I am
showing you my other shoulder".The person who used the leather belt
apologized to Bhattar. It is the quality of a Srivaishnava to show patience
and mercy to anyone who makes mistake.Thirukkolur Ammal asks, "Did I show
these qualities any time like Bhattar?"*

<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>
 *Audio Link:*

<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>
*  
http://www.radhekrishnasatsangam.com/audio2015/drops/2016Feb/penpillai-m4a/tpr80.m4a
<http://www.radhekrishnasatsangam.com/audio2015/drops/2016Feb/penpillai-m4a/tpr80.m4a>*


*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*

*வணக்கம்* *சுப்பு*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAPC%3Dj%2Bre5oqtXX%2BHotVsrA97Cu9PMauK3h0_uocprd8FwzFFjw%40mail.gmail.com.

Reply via email to