Sir
  Yesterday some one was asking about the integrity; I replied too; how one
shall react to oppression is shown here; nd the nice part of it is, his
office was next to my building once at Madurai; and around 2 pm one day he
was coming out and I am entering my gate -both by car; so met accidentally,
telling sorry each other; may 15 minutes we spoke; a voice of my calibre;
hence many people as SS do not like me too; the grade is known from the
envious hatred. Now can go thro: KR IRS 191120
  " கல்கத்தாவில் உள்ள இந்திய புள்ளியியல் கழகத்தில் ஒரு 19 வயது மாணவன் பி.ஏ
மேதமேடிக்ஸ் இளங்கலை வகுப்பில் சேர்ந்தான். புள்ளியியல் கழகத்தில் உலகபுகழ்
பெற்ற பேராசிரியர் ஒருவர் இருந்தார். அவரது பெயர் மகளனோபிஸ். இந்தியாவின்
இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தையே அவர் தான் எழுதினார். அத்திட்டமே மகளனோபிஸ்
திட்டம் என அழைக்கபட்டது.

இந்த மாணவனின் தந்தைக்கும், மகளனோபிசுக்கும் தொழில்முறை விரோதம். மகளனோபிஸ்
தான் அந்த இன்ஸ்டிட்யூட்டின் சேர்மன். தந்தை மேலுள்ள விரோதத்தை மகன் மேல்
காட்டினார். அந்த மாணவனின் பேராசிரியர்களிடம் பேசி தொடர்ச்சியாக பெயில் மார்க்
போடவைத்தார். என்ன செய்தும் அவனால் பாஸ் ஆக முடியவில்லை.

கிட்டதட்ட அவன் வாழ்க்கையே அழிந்த சூழலில் தான் இதற்கு காரணம் மகளனோபிஸ் என
தெரியவந்தது. இத்தனை பெரிய செல்வாக்கு உள்ள மனிதரை ஒரு 19 வயது மாணவன் என்ன
செய்யமுடியும்?

ஆனால் அவன் முடிவெடுத்தான். மகளனோபிஸை பழி எடுப்பது என. லைப்ரரிக்கு போய்
மகளநோபிஸ் எழுதிய கட்டுரைகள் அனைத்தையும் படித்தான். கூகிள் இல்லாத காலம்.
மகளநோபிஸ் மேற்கோள் காட்டிய கட்டுரைகளையும் படித்தான். மாதக்கணக்கில்
லைரரியில் குடியிருந்தான்.

படிக்கையில் மகளநோபில் உருவாக்கி இருந்த புகழ்பெற்ற கோட்பாடான ப்ராக்டைல்
அனாலசிஸ் எனும் கோட்பாடு ஊர் பேர் தெரியாத ரஷ்ய பேராசிரியர் ஒருவர் 1930ல்
எழுதிய கட்டுரையில் இருந்து திருடபட்டது எனவும் மகளநோபிஸின் இரண்டாம்
ஐந்தாண்டு திட்டம் அந்த ரஷ்யரின் திட்டத்தின் வரிக்கு வரி காப்பி எனவும்
கண்டுபிடித்தார்.

ஆனால் இதை இந்திய ஊடகங்களுக்கு அனுப்பினால் அவர்கள் மகளநொபிசுக்கு இருக்கும்
செல்வாக்கில் அதை கண்டுகொள்ளமாட்டர்கள் என அறிந்து ஆர்வர்டு பல்கலைகழகத்தின்
எகனாமிக்ஸ் துறைக்கு விரிவாக கட்டுரை எழுதி அனுப்பினார். இந்திய அரசின்
ஐந்தாண்டு திட்டத்தின் இப்படி ஒரு குளறுபடி என்பதை அறிந்ததும் அவர்களுக்கு
ஆர்வம் வந்தது. அவர்கள் உதவியுடன் மகளநோபிஸ் கட்டுரை பிரசுரம் ஆன ஜர்னலுக்கு
கட்டுரை எழுதினார்.

அவர்கள் மகள்நோபிஸை தொடர்புகொண்டு "இப்படி ஒரு கட்டுரை வந்துள்ளது. நீங்கள்
சரியான பதில் சொல்லவில்லை எனில் இகட்டுரையை பிரசுத்துவிடுவோம்" என கூற
அக்கட்டுரையை படித்த மகளநோபிசுக்கு தலைசுற்றியது. அவரால் அதற்கு மறுப்பு
எழுதவே முடியவில்லை.

அந்த ஜர்னல் மகளநோபிஸின் திருட்டுதனத்தை வெளியிட்டு "இவரது கட்டுரையை திரும்ப
பெறுகிறோம்" என அறிவிக்க மகளநோபிஸின் சர்வதேச செல்வாக்கு ஒரே வினாடியில்
சரிந்தது. சர்வதே அளவில் கிடைத்த நிதி, கட்டுரை எழுதும் வாய்ப்பு, பிற
பேராசிரியர்களுடன் செய்து வந்த புராஜ்க்டுகள் எல்லாமே பறிபோயின. ஒரே
நிமிடத்தில் அனைத்து பெயரும் புகழும் காலி

 கத்தியால் அவ்ரது நெஞ்சில் குத்தியிருந்தால் கூட அதை விட மோசமாக அவரை
பழிவாங்கி இருக்க முடியாது.

அந்த 19 வயது மாணவனுக்கு அதன்பின் ஆர்வர்டு பல்கலைகழகத்தின் எகனாமிக்ஸ்
துறையில் இருந்து ஒரு கடிதம் வந்தது.

"உங்கள் கட்டுரையை படித்தபின் உங்கள் வயது 19 என்றே நம்ப முடியவில்லை. இத்தனை
ஆழமான அறிவுள்ள ஒருவனை நாங்கள் பார்த்ததே இல்லை. ஆர்வர்டு பல்கலைக்ழக்த்தில்
எகனாமிக்ஸ் படிக்க ராக்பெல்லர் பவுண்டேஷன் ஸ்பான்சருடன் நிதி உதவியுடன்
வாய்ப்பு தருகிறோம். வந்து சேருங்கள் என.."

அந்த மாணவன் பெயர்.....

சுப்பிரமணிய சாமி```
A 19-year-old student at the Indian Institute of Statistics in Calcutta
joined the BA Mathematics undergraduate class. There was a world-renowned
professor at the Institute of Statistics. Her name is Magalanobis. He wrote
India's second five-year plan. The project was called the Magalanobis
Project.

Professional animosity towards the father and daughter-in-law of this
student. Magalanobis is the chairman of the institute. The son showed the
animosity above the father. He spoke to the student's professors and
continued to post bail. No matter what he did he could not become the boss.

It was in an environment where his life was almost ruined that the cause
was revealed to be malanobis. What can a 19-year-old student do to a man
with such great influence?

But he made the decision. As if blaming the malanobis. He went to the
library and read all the articles written by his daughter Nobis. The
absence of Google. He also read articles quoted by his daughter Nobis. He
lived in the Lyre for months.

While studying, he discovered that the famous theory of Proctile Analysis,
which he had developed in his daughter, was stolen from an article written
in 1930 by an unnamed Russian professor, and that the second five - year
plan of his daughter was a line-by-line copy of that Russian project.

But he wrote a detailed article to the Department of Economics at Arvard
University, knowing that if it was sent to the Indian media they would not
see it in the influence of the gynecologist. They were also intrigued to
learn that the Indian government's five-year plan was such a mess. With
their help, he wrote an article for the journal Magnolia.

They contacted their daughter Nobis, who read the article and said, "An
article like this has arrived. If you do not give the correct answer, we
will publish this article." He could not write a rebuttal to it.

The journal's international influence on Magnolia collapsed in a matter of
seconds, announcing the theft of Magnolia and announcing that "we are
withdrawing her article". International funding, the opportunity to write
essays, and projects with other professors were all snatched away. All the
name and fame are empty in a single minute

 Even if the knife had pierced his chest it could not have avenged him
worse than that.

The 19-year-old student then received a letter from the Department of
Economics at Arvard University.

"After reading your article, I could not believe that you are 19 years old.
We have never seen someone so profoundly knowledgeable. We offer the
opportunity to study economics at Arvard University with the financial
assistance of a Rockefeller Foundation sponsor. Come and join us."

The student's name .....

Subramania Sami```

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZor4mRRSA7vsMUCX7CQdkgsfaKqVopO8H4v%2B-_9Y0k-S1g%40mail.gmail.com.

Reply via email to