SIR

மௌனம்

என்கிற வார்த்தைக்கு எனக்கு தெரிந்து 19  அர்த்தங்கள் உள்ளன. 🌼



1.            பெண் பார்க்கும் சமயத்தில் கேள்வி கேட்கப்படும் நேரத்தில்
பெண்ணின்

மௌனம்  👉 சம்மதம்.👈



2 நாம் நேசித்த சில உறவுகளை பிரியும் போது மௌனம் 👉 துன்பம்.👈



3.            இடையுறாது காரியம் செய்யும் விடா முயற்சியின் போது மௌனம் 👉
நம்பிக்கை.👈



4. நம் இதயத்தில் அமர்ந்த அந்தக் காதலில் மௌனம் 👉 சித்ரவதை.👈



5              நாம் தோல்வி கண்டு வெற்றிக்கு வழிதேடும் போது மௌனம் 👉 பொறுமை.
👈



6. நாம் வெற்றி கண்டபோது நம்மைச் சூழ்ந்திருக்கும் மௌனம் 👉 அடக்கம். 👈



7.            திருமணக்கோலத்தில்  உள்ள அமைதியின் போது மௌனம் 👉 வெட்கம். 👈



8. தவறுதலாக தவறு செய்த போது மௌனம் 👉 பயம்.👈



9. ஆசைகள் நம்மை சூழ்ந்திருக்கும் போது மௌனம் 👉 எதிர்பார்ப்பு. 👈



10.          கோபத்தை குறைக்காமல் அடக்கும் போது மௌனம் 👉 ரத்தக்கொதிப்பு 👈



11.          இலக்கை அடைய நினைத்து ஒருமுகப்படுத்தும் போது மௌனம் 👉 சக்தி.👈



12.          தீவிரமாகப் போராடும் போது மௌனம் 👉 வலிமை. 👈



13.          பிடிக்காத விஷயங்களை ஒத்துக்கொள்ளாத போது மௌனம் 👉 எதிர்ப்பு.  👈



14.          கல்யாணவீட்டினில் கால் இடறி விழுந்தபின் எழுந்து
அமர்ந்திருக்கும் போது

மௌனம் 👉 அவமானம். 👈



15.          நம்மை விட்டு பிரிந்தவர்களை பாசத்தோடு நினைக்கும் போது மௌனம் 👉
துக்கம் 👈...!



16.          நம் குடி கெடுத்தவர்களை பழிவாங்க நினைக்கும் போது மௌனம் 👉
ஆத்திரம். 👈



17.          கற்ற வித்தையை கையாளும் போது மௌனம் 👉 ஆனந்தம். 👈



18.          அயர்ந்த வேளையில் அமைதியான அந்த மௌனம் 👉 உறக்கம். 👈



19.          உறக்கம் என்று அனைவரும் நினைத்திருக்க.. உடலோ அசையாமல்
அயர்ந்திருக்க அண்டை அயலார் சூழ்த்திருக்க மௌனம 👉

மரணம்...!👈

Silence

The word I know has 19 meanings. 🌼



1. The woman at the time the question is asked while the woman is watching

Silence 👉 Consent. 👈



2 Silence 👉 suffering when we break up some of the relationships we loved.



3. Silence during sustained attempt to do the uninterrupted thing 👉 Hope.
👈



4. Silence is torture in the love that sits in our heart.



5 Silence 👉 Patience. 👈 When we find failure and seek success



6. The silence that surrounds us when we see success 👉 NONCHALANT  👈



7. Silence during the wedding BLUSHING. 👈



8. Silence 👉IS Fear, WHERE THE BLUNDER COMMITTED IS NOT ACCEPTED. 👈



9. Silence 👉 is anticipation when desires are surrounding us. 👈



10. Silence 👉 is pressure when suppressing the anger without reducing it



11. Silence 👉 is power. 👈 when concentrating on thinking to achieve the
goal



12. Silence 👉 is Strength when fighting intensely. 👈



13. Silence 👉 is the resistance when disagreeing with things you don’t
like. 👈



14. When stumble at the wedding hall but recoup back unaware of others and
sit back Silence is Shame. 👈



15. Silence 👉 sadness when we think fondly of those who have left us ...!



16. Silence is anger when we think of taking revenge on our enemies. 👈



17. Silence is Pleasure when dealing with the know-how. 👈



18. That silence is sleep that is quiet in the dark. 👈



19. Everyone should have thought that we are in sleep; the body is still
motionless ; all are around us; that silence is Death ...!

KR IRS 261120

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqOwQSEVULNGPkpmPDzWTc%2BrUi55j6VmQyxncXPyQc4Hw%40mail.gmail.com.

Reply via email to