Pranam

नाक्षरं मंत्ररहितम् न मूलं नौषधिम्।

अयोग्य पुरुषं नास्ति योजकस्तत्र दुर्लभः॥

நாக்ஷரம் மந்த்ர ரஹிதம்

 ந மூலம் நௌஷதிம்।

அயோக்ய புருஷம் நாஸ்தி

யோஜகஸ்தத்ர துர்லப: ।।

ஒரு செய்யுளில் தோன்றாத(பயன்படுத்தாத) எந்த எழுத்தும் ஸம்ஸ்கிருதத்தில் இல்லை.
மருந்தாகப் பயன்படுத்த முடியாத ஒரு தாவரத்தின் வேர் எதுவும் இல்லை. அதே போல்,
பயனற்ற நபர் என்று இவ்வுலகில் எவரும் இல்லை. அவற்றை(அவர்களை) திறம்பட
பயன்படுத்தக்கூடிய மேலாளர்கள் மட்டுமே இவ்வுலகில் இல்லை.

There is no letter in sanskrit that does not appear in a hymn. No root of a
plant that can not be used as medicine. Likewise, there is no useless
person. There are only no managers who can use them efficiently.

 KR IRS 26621

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopEa43t7z_%3Du_6iKcPW6ztNkFjyjmvqjBFzvZA%3DbV-Eiw%40mail.gmail.com.

Reply via email to