Pranam
 "மகாபாரதம்         உணர்த்தும்,                உண்மைகள்.

 சத்தியம்     செய்துவிட்டால்        சங்கடத்தில்
 மாட்டிடுவாய்  கங்கை மைந்தானாய்.!
 முற்பகல்      செய்யின்       பிற்பகல்         விளையும்.     பாண்டுவாய்.!
வஞ்சனை    நெஞ்சில்       கொண்டால்         வாழ்வனைத்தும்
வீணாகும்.           சகுனியாய்.!
ஒவ்வொரு    வினைக்கும்       எதிர்வினை          உண்டு.     குந்தியாய்.!
குரோதம்     கொண்டால்,        விரோதம்           பிறக்கும். திருதராஷ்டிரனாய்.!

பெற்றோர்கள்    செய்யும்      பாவங்கள்,        பிள்ளைகளை
பாதிக்கும்.  கௌரவர்களாய்.!
பேராசை     உண்டாக்கும்,        பெரும்         அழிவினையே.  துரியோதனனாய்.!
கூடா நட்பு,         கேடாய்               முடியும்.      கர்ணனாய்.!
சொல்லும்      வார்த்தை,         கொல்லும்            ஓர்நாள் .
 பாஞ்சாலியாய்.!

தலைக்கணம்     கொண்டால்,        தர்மமும்          தோற்கும்.
யுதிஷ்டிரனாய்.!
பலம் மட்டுமே,     பலன் தராது .            பீமனாய்.!
இருப்பவர்     இருந்தால்,           கிடைப்பதெல்லாம்          வெற்றியே.
  அர்ஜூனனாய்.!
சாஸ்திரம்      அறிந்தாலும்,         சமயத்தில்            உதவாது.
  சகாதேவனாய்.!
விவேகமில்லா     வேகம்,        வெற்றியை            ஈட்டாது.    அபிமன்யூவாய்.!
 அண்ணனாலும்       அரசனாலும்           நீதி தவறாத               விதுரனாய்.!
தவமும்     அவமாய் போன          காந்தாரியாய்.!

பிறருக்கு வழிகாட்டிதன் மகனின்தரம் உயர்த்தாதுரோணராய்....
சிரஞ்சீவி வரம் பெற்றும்        சின்னாபின்னமானஅஸ்வத்தாமனாய்.!
நிதர்சனம்  உணர்ந்தவன்,  நெஞ்சம் கலங்கிடான். கண்ணனாய்.!.
வாழ்க்கையும்  ஒரு பாரதம்தான்.! வாழ்ந்திடலாம்பகுத்தறிந்து
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
“The Mahabharata   revealing   Facts.
 The promises made affects as an embarrassment like Bhishma
 Cause of action in the  Morning    effect befall in the  Afternoon    as
Pandu
Evil conscious lands the  life i In vain. as Saguni
 Each  action has an opposite reaction as Kunti had
    Hostility begets the Hostility  anew as Dridrarashrtran
parents  Sins, descends on his  Children thus    Affecting them as kauravas
had
Greed  Cause, Great Destructions as Duryodhana!
unwanted friendship ends in unexpected adverses as felt by Karnan
  Words uttered badly kill the sayers One day  as  uttered against Panchali!
Ego even if little topples, even dharmam and has to have a fall as
Yuthishtran
Strength alone,  Will not work. as Bheema
Friendship with the God leads one to success as Arjuna
Unpracticed truly the sastram may not help even the learner of the sastri
as sagadevan
Speed with the avivekam even kills a person like Abimanyu
Unfettered in justice whether a brother or King as  Vithura
Unnecessary affections spoils even the best tapas as Gandhaari
Wavered as a Guru neither guiding the students properly nor raising the son
properly like Dronar
 Even after becoming immortal, getting destroyed as not effected in the
line of dharma as Ashwattaman
One who knew the truth and lead the dharma in between the turbulences as
Krishna
Can life be a mahabharatham when analysed in broad light.   KR  IRS 2721

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZor%3D8BfpztL9Bw1tTDwKLj0BxzbnBkjx%2BL3f1CmHPvHciA%40mail.gmail.com.

Reply via email to