Pranam
1கலக்கி பிழிந்து எடுத்திருக்கிறார் பிரான்ஸ் அதிபர் மார்க்கோன் 👌👌👌
இஸ்லாத்திற்கு புதிய சட்டங்களை கொண்டு வந்திருக்கிறார் பிரான்ஸ் அதிபர்
மார்க்கோன்.புதிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்க 15 நாட்கள் கெடு
வைத்திருக்கிறார் அதிபர் மாக்ரோன்..  புதிய சட்டதிட்டங்களை மீறுபவர்கள் 5ஆண்டு
சிறை தண்டனை, குடியுரிமை ரத்து மற்றும் பிரான்சிலிருந்தே
வெளியேற்றப்படுவார்கள்

அதிபர் மார்க்கோன் கொண்டு வந்த புதிய சட்டதிட்டங்கள்

1.இஸ்லாம் என்பது ஒரு மதம் மட்டுமே, பிரான்சின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே
இஸ்லாம் இருக்க வேண்டும், இஸ்லாத்திற்கு என்று தனி உரிமையோ சலுகைகளோ கிடையாது

2.மத அரசியல் நடத்த இஸ்லாத்திற்கு அனுமதி கிடையாது,அரசியலில் மதம் கலப்பதை
ஒருபோதும் அனுமதிக்க முடியாது, மீறினால் சம்பந்தபட்ட நபர்களுக்கு 5ஆண்டு சிறை,
குடியுரிமை ரத்து மற்றும் பிரான்சிலிருந்தே வெளியேற்றப்படுவார்கள்.

3.எல்லா இஸ்லாமிய குழந்தைகளும் ஸ்டுடென்ட் ID எடுக்க வேண்டும்,ஒழுங்காக
வகுப்பறைக்கு வந வருகை தந்து பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.வகுப்பு
நேரத்தில் நமாஸ் செய்ய அனுமதி கிடையாது. ஹோம்கிளாஸ் ,மதரசில் படிக்க அனுமதி
இல்லை. மீறும் குழந்தைகளின் பெற்றோர்கள் 5 ஆண்டு சிறை, குடியுரிமை ரத்து
மற்றும் பிரான்சை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.

4.மதரசுக்கு அனுமதி கிடையாது. இஸ்லாம் படிக்க அரசு கண்காணிப்பில் தரும் மதம்
சார்ந்த பாடத்திட்டங்களையே படிக்க அனுமதி,மதம் படிப்பிக்கும் இடங்களை அரசிடம்
பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல், பாடம் நடத்தும் வீடியோக்களை அரசிற்கு அனுப்பி
வைக்க வேண்டும். மீறும் நபர்களுக்கு 5ஆண்டு சிறை,குடியுரிமை ரத்து மற்றும்
பிரான்சை விட்டே வெளியேற்றப்படுவார்கள்.

பிரான்சில் இஸ்லாமியர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை தீர்மானிப்பது இஸ்லாமிய
தீவிரவாதிகள் அல்ல, நானும் எனதும் அரசும் தான் தீர்மானிக்கும் என்று
கூறியிருக்கிறார் பிரான்ஸ் அதிபர் மார்க்கோண்👌
French President Marcon has squeezed the message out
French President Marcon has introduced new laws for Islam. President Macron
has 15 days to comply with the new legislation. Violators of the new laws
face up to five years in prison, revocation of citizenship and deportation
from France.

New bills introduced by President Marcon

1. Islam is a religion, it must be subject to the laws of France, Islam has
no exclusive rights or privileges

2. Islam is not allowed to conduct religious politics, and mixing religion
with politics can never be allowed, and those involved will face up to 5
years in prison, revocation of citizenship and deportation from France.

3. All Islamic children are required to obtain a Student ID, visit the
classroom properly and register in the register. No Namaz is allowed during
class hours. Homeglass, not allowed to study in Madras. Parents of
violating children face up to 5 years in prison, revocation of citizenship
and deportation from France.

4. Madras is not allowed. The government should not only allow the
government to register places of worship, but also send videos of the
lessons to the government, allowing them to study the religious curricula
that the government monitors to study Islam. Violators face up to 5 years
in prison, revocation of citizenship and deportation from France.

French President Recep Tayyip Erdogan has said that it is not Islamic
extremists who decide how Muslims should live in France, but me and my
government
2    Assam passed the bill of Ban on Beef cleverly in India KR IRS 15721

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZop5paCHB9cS_T5%2Bv2SiBX8_LfYzLoLLCtQ33JDCE%3DdbcQ%40mail.gmail.com.

Reply via email to