Pranam
அது காலம் 1911 ஜீன் 14.

இரண்டு நாளாக தொடர்ந்து அடைமழை.

பாண்டிசேரியில் குறுகிய சந்திலோர் வீடு... இரவு 7 மணி.

வாசல் ‎திண்ணையில் மாடத்தில் சின்னதாய் எரியும் அகல்விளக்கு. அடிக்கும்
காற்றில்.., 'நான் அணைந்து விடட்டுமா..? வேண்டாமா..?' என
போராடிக்கொண்டிருந்தது.

அதன் மங்கலான வெளிச்சம் ஒரு அடி தூரம் கூட தெரியாத நிலை.

*

வாசலிலே மழையில் நனைந்தபடி பஞ்சகட்ச வேட்டி கட்டி, மேல் துண்டு போர்த்தி
கையில் ஒரு துணிப்பையுடன் வெடவெட வென்று குடுமி வைத்த உருவம். கழுத்தில்
ருத்ராஷ்ஷம்.

"ஆத்துள யாராவது இருக்கேளா...?" மிகபலஹீன குரல்.

வாசல் ‎திண்ணையில் அமர்ந்திருந்த நீலகண்ட ஐயர்,  "யாரு வாசல்ல... சித்த
முன்னால வாங்கோ... யாருன்னு இருட்டுல தெரியலையே...! மழைல நனையாதேள்! முதல்ல
உள்ள வாங்கோ...'' என அழைக்க,

தயங்கி தயங்கி வந்தவர்,  ''நா...ன்.... என்...பேரு ரகுபதி ஐயர்....''

''அதெல்லாம் இருக்கட்டும்... முதல்ல திண்ணையில சாரல் படாம உட்காருங்கோ, நான்
போய் தலை துவட்ட துணியெடுத்துண்டூ வரேன்'' என்று வேகமாக எழுந்த கிருஷ்ணயரை
தடுத்து,

''அதெல்லாம் வேண்டாம். நான் செங்கோட்டையிலேர்ந்து வரேன்... என் பேர் ரகுபதி
ஐயர். நான் வாஞ்சிநாதனனோட தோப்பனார்... அவனை பார்கனம். அவன் இந்த ஆத்துல தான்
இருக்கானாம்.... ஆமாம்.. இது வரகூர் நீலகண்டன் ஆகம் தானே...'' என பெரியவர்
தயக்கதோடு கேட்க,

திண்ணையிலே இருந்த நீலகண்ட ஐயர் அவசர அவசரமாக எழுந்து,  ''வாங்க... வாங்க...
உள்ள ஊஞ்சல்ல உட்காருங்க....'' என சொல்லிவிட்டு,

ரயில்வண்டி போல் நீளமாக இருந்த வீட்டில், ''அடே...ய்... வாஞ்ஞி... வாஞ்சி...''
என கத்தி கொண்டே ஓட்டமும் நடயுமாக வீட்டுள்ளே மித்தம் கடந்து ஓட....

*

சிறிது நேரத்தில்,

கஞ்சலான உடம்பு... மா நிறம்... பஞ்சகட்ச வேட்டி... உள்ளடங்கின கண்கள்...
கத்தையா குடுமி முடிஞ்சு பின்னால தொங்க, காதுல சின்ன கடுக்கன்,  தூக்கின
புருவம், சற்றே புடைத்த கூர் நாசி... கண்ணுல அபார ஞானத்தோட கோவம்...

அந்த வாஞ்ஞி என்கின்ற வாஞ்சி நாத ஐயர், M.A., வயது 32. காட்டிலாக்கா
அதிகாரி... கல்யாணமாகி சரியா 1 வருடம் மூணு மாதம்.

மூணுமாசமாச்சு வீட்டை விட்டு வந்து....

*

நிலைபடி தாண்டி கூடத்துல வாஞ்சி வந்து நிக்க,

"ஓ....  நீயா. நீ எதுக்குப்பா இங்க வந்த...?'' என இடைநிறுதாமல் கேட்க....

அந்த தகப்பன் மெதுவாக எழுந்து, வாயில துண்டு பொத்திகிட்டு குலுங்கி குலுங்கி
அழ...

''ஏன்பா? ஏன் அழற? அழாம விஷயத்தை சொல்லு..... அது தான் எல்லாத்துக்கும் தான்
இந்த ஜனங்க அழுகை தான் தீர்வுன்னு நினைச்சின்டிருகேளே...
நீயும் ஏன் அழறே...  அழாம சொல்லி தொலை....!''

''வா...ஞ்......ஞி......  குழந்தை செத்து போயிடுத்துடா... குழந்தை நம்மவிட்டு
போயிடுத்து... ஆத்துக்கு வாடா... தகப்பனா நீ தான்டா கார்யம் பன்னனும்"

சொல்லிட்டு குலுங்கி குலுங்கி அழ,

முகத்தில் எந்த உணர்சியும் இல்லாம அப்பாவை வெறிச்சு பார்த்துவிட்டு, ஏதோ
தீர்மானித்தவனாய் ஆழ்ந்த உஷ்ண பெருமூச்சுடன்,

"அ...ப்பா... ஈமசட்டங்கை நீயே செஞ்சுடு,

எனக்கு செய்ய வேண்டிய தேச கார்யம் பாக்கி நிறைய இருக்கு,
வா.வே.சு.ஐயர் கல்கத்தாலேர்ந்து வந்துருக்கார்.
கூடவே பெரியதேசபக்தாள் எல்லாம் வந்திருக்கா!
இன்னும் நிறைய பேர் வரபோறா!
அறிய காரியம் நடக்கபோகிறது!
தேசத்தை பிடிச்ச பீடை ஒழியபோறது!

நீயே எல்லாத்தையும் பார்த்துகோ...
அப்பப்போ வந்து தொந்தரவு பன்னாதே.
இந்தா... இந்த காசை வெச்சுக்கோ''

என அவர் பதிலுக்கு கூட எதிர்பார்காமல் கையில் சில நோட்டுகளை தினித்துவிட்டு,
விருவிரு என மறுபடி வீட்டிகுள் விரைந்த செங்கோட்டை வீரவாஞ்சி....

வா.ஊ.சி-க்கும், சுப்ரமண்ய சிவத்திற்கு ஆயுள் தண்டனை கொடுத்தும், தூத்துகுடி
கலவரத்தில் பல பேர் கொல்லபட காரணமாக இருந்த "கலெக்டர் ஆஷை" சுட்டுகொல்வது என
தீர்மானம் செய்யபடும் ரகசிய கூட்டத்தில் அதை யார் செய்வது என சீட்டுகுலுக்கி
போட வாஞ்சியின் பெயர் வர... !

(எல்லா துண்டுசீட்டிலும் வாஞ்ஞியின் பெயரையே அவர் எழுதியதே தனி கதை)

செங்கோட்டை ரயில் நிலையத்தில் கலெக்டர் ஆஷை சுட்டு கொன்று விட்டு ,
ஏற்பாட்டின் படி தன் வாயில் அதே பிஸ்டலால் சுட்டுகொண்டு மரணிக்க, 19 ஆம்
நூற்றாண்டின் ஆரம்பத்தில் பாரத தேசத்தின் விடுதலைக்கு முதல் தற்கொலை படை....

"செங்கோட்டை வீர வாஞ்சிநாத ஐயர்"

*

ஒரே ஒருத்தன், இன்று வரை அந்த மஹா புருஷனுக்கு வீர அஞ்சலி செலுத்தியதுண்டா ?

செங்கோட்டை வீர வாஞ்சியின் சரிதத்தை ஒரே ஒரு வரியேனும் பாடத்தில் சேர்க
கோரியதுண்டா அரசிடம் ?

நினைவு நாள் அஞ்சலி என நாலுபேர் கூட கூடவில்லையே குலதுரோகிகளே...

மறதி நோய் தமிழர்களே...

பாரதியும், வாஞ்சியும், ஆயிரக்கணக்கான புரட்சியாளர்களை உருவாக்கிய
வா.வே.சு.ஐயரும் பிராம்மணகுலத்தில் பிறந்ததே பாவமடா!

நீசர்களே!

அந்த மாமனிதனின் மனைவியை இறுதிவரை கண்டுகொள்ளாமல் பட்டினி போட்ட தேசமிது...

இந்த கொடுமைகளை கூட சகிக்கலாம்....

#ஆஷ்துரைக்கு_வீரவணக்கம் -னு சிலர் கிளம்ப வேடிக்கை பார்கும் அரசுதான்
உச்சகொடுமை.

அதை எதிர்த்து ஏதும் போசாமல் மௌனமாய் ஒரு மானங்கெட்ட மக்கள்.

உங்களுக்கு தானாடா பாடினான் அக்ரஹாரத்தின் அதிசயம் சுப்பினீ !

" அச்சமும் பேடுமையும் அடிமை சிறுமதியும் உச்சத்தில்
கொண்டாரடி கிளியே ஊமைஜனங்களடி

சொந்த அரசும் புவிசுகமும் மான்புகளும் அந்தகர்குன்டாமோ கிளியே
அலிகளுக்கின்பமுன்டோ'' என !

Note :-

வாய்ப்பு கிடைதால் ஆசிரியர்
"ரகமி" எழுதிய " வீரவாஞ்சி "
என்ற புத்தகம் படியுங்கள். அன்றைய நாளிதழ்கள் செய்தியின் அடிபடையில் அற்புதமாக
எழுதியிறுப்பார்.
Atu kālam 1911 jīṉ 14. Iraṇṭu nāḷāka toṭarntu aṭaimaḻai. Pāṇṭicēriyil
kuṟukiya cantilōr vīṭu... Iravu 7 maṇi. Vācal ‎tiṇṇaiyil māṭattil ciṉṉatāy
eriyum akalviḷakku. Aṭikkum kāṟṟil.., 'Nāṉ aṇaintu viṭaṭṭumā..? Vēṇṭāmā..?'
Eṉa pōrāṭikkoṇṭiruntatu. Ataṉ maṅkalāṉa veḷiccam oru aṭi tūram kūṭa
teriyāta nilai. * Vācalilē maḻaiyil naṉaintapaṭi pañcakaṭca vēṭṭi kaṭṭi,
mēl tuṇṭu pōrtti kaiyil oru tuṇippaiyuṭaṉ veṭaveṭa veṉṟu kuṭumi vaitta
uruvam. Kaḻuttil rutrāṣṣam. "Āttuḷa yārāvatu irukkēḷā...?" Mikapalahīṉa
kural. Vācal ‎tiṇṇaiyil amarntirunta nīlakaṇṭa aiyar, "yāru vācalla...
Citta muṉṉāla vāṅkō... Yāruṉṉu iruṭṭula teriyalaiyē...! Maḻaila naṉaiyātēḷ!
Mutalla uḷḷa vāṅkō...'' Eṉa aḻaikka, tayaṅki tayaṅki vantavar, ''nā...Ṉ....
Eṉ...Pēru rakupati aiyar....'' ''Atellām irukkaṭṭum... Mutalla tiṇṇaiyila
cāral paṭāma uṭkāruṅkō, nāṉ pōy talai tuvaṭṭa tuṇiyeṭuttuṇṭū varēṉ'' eṉṟu
vēkamāka eḻunta kiruṣṇayarai taṭuttu, ''atellām vēṇṭām. Nāṉ
ceṅkōṭṭaiyilērntu varēṉ... Eṉ pēr rakupati aiyar. Nāṉ vāñcinātaṉaṉōṭa
tōppaṉār... Avaṉai pārkaṉam. Avaṉ inta āttula tāṉ irukkāṉām.... Āmām.. Itu
varakūr nīlakaṇṭaṉ ākam tāṉē...'' Eṉa periyavar tayakkatōṭu kēṭka,
tiṇṇaiyilē irunta nīlakaṇṭa aiyar avacara avacaramāka eḻuntu, ''vāṅka...
Vāṅka... Uḷḷa ūñcalla uṭkāruṅka....'' Eṉa colliviṭṭu, rayilvaṇṭi pōl
nīḷamāka irunta vīṭṭil, ''aṭē...Y... Vāññi... Vāñci...'' Eṉa katti koṇṭē
ōṭṭamum naṭayumāka vīṭṭuḷḷē mittam kaṭantu ōṭa.... * Ciṟitu nērattil,
kañcalāṉa uṭampu... Mā niṟam... Pañcakaṭca vēṭṭi... Uḷḷaṭaṅkiṉa kaṇkaḷ...
Kattaiyā kuṭumi muṭiñcu piṉṉāla toṅka, kātula ciṉṉa kaṭukkaṉ, tūkkiṉa
puruvam, caṟṟē puṭaitta kūr nāci... Kaṇṇula apāra ñāṉattōṭa kōvam... Anta
vāññi eṉkiṉṟa vāñci nāta aiyar, M.A., Vayatu 32. Kāṭṭilākkā atikāri...
Kalyāṇamāki cariyā 1 varuṭam mūṇu mātam. Mūṇumācamāccu vīṭṭai viṭṭu
vantu.... * Nilaipaṭi tāṇṭi kūṭattula vāñci vantu nikka, "ō.... Nīyā. Nī
etukkuppā iṅka vanta...?'' Eṉa iṭainiṟutāmal kēṭka.... Anta takappaṉ
metuvāka eḻuntu, vāyila tuṇṭu pottikiṭṭu kuluṅki kuluṅki aḻa... ''Ēṉpā? Ēṉ
aḻaṟa? Aḻāma viṣayattai collu..... Atu tāṉ ellāttukkum tāṉ inta jaṉaṅka
aḻukai tāṉ tīrvuṉṉu niṉaicciṉṭirukēḷē... Nīyum ēṉ aḻaṟē... Aḻāma colli
tolai....!'' ''Vā...Ñ......Ñi...... Kuḻantai cettu pōyiṭuttuṭā... Kuḻantai
nam'maviṭṭu pōyiṭuttu... Āttukku vāṭā... Takappaṉā nī tāṉṭā kāryam
paṉṉaṉum" colliṭṭu kuluṅki kuluṅki aḻa, mukattil enta uṇarciyum illāma
appāvai veṟiccu pārttuviṭṭu, ētō tīrmāṉittavaṉāy āḻnta uṣṇa perumūccuṭaṉ,
"a...Ppā... Īmacaṭṭaṅkai nīyē ceñcuṭu, eṉakku ceyya vēṇṭiya tēca kāryam
pākki niṟaiya irukku, vā.Vē.Cu.Aiyar kalkattālērntu vanturukkār. Kūṭavē
periyatēcapaktāḷ ellām vantirukkā! Iṉṉum niṟaiya pēr varapōṟā! Aṟiya
kāriyam naṭakkapōkiṟatu! Tēcattai piṭicca pīṭai oḻiyapōṟatu! Nīyē
ellāttaiyum pārttukō... Appappō vantu tontaravu paṉṉātē. Intā... Inta kācai
veccukkō'' eṉa avar patilukku kūṭa etirpārkāmal kaiyil cila nōṭṭukaḷai
tiṉittuviṭṭu, viruviru eṉa maṟupaṭi vīṭṭikuḷ virainta ceṅkōṭṭai
vīravāñci.... Vā.Ū.Ci-kkum, cupramaṇya civattiṟku āyuḷ taṇṭaṉai koṭuttum,
tūttukuṭi kalavarattil pala pēr kollapaṭa kāraṇamāka irunta"kalekṭar āṣai"
cuṭṭukolvatu eṉa tīrmāṉam ceyyapaṭum rakaciya kūṭṭattil atai yār ceyvatu
eṉa cīṭṭukulukki pōṭa vāñciyiṉ peyar vara... ! (Ellā tuṇṭucīṭṭilum vāññiyiṉ
peyaraiyē avar eḻutiyatē taṉi katai) ceṅkōṭṭai rayil nilaiyattil kalekṭar
āṣai cuṭṭu koṉṟu viṭṭu, ēṟpāṭṭiṉ paṭi taṉ vāyil atē pisṭalāl cuṭṭukoṇṭu
maraṇikka, 19 ām nūṟṟāṇṭiṉ ārampattil pārata tēcattiṉ viṭutalaikku mutal
taṟkolai paṭai.... "Ceṅkōṭṭai vīra vāñcināta aiyar" * orē oruttaṉ, iṉṟu
varai anta mahā puruṣaṉukku vīra añcali celuttiyatuṇṭā? Ceṅkōṭṭai vīra
vāñciyiṉ caritattai orē oru variyēṉum pāṭattil cērka kōriyatuṇṭā araciṭam?
Niṉaivu nāḷ añcali eṉa nālupēr kūṭa kūṭavillaiyē kulaturōkikaḷē... Maṟati
nōy tamiḻarkaḷē... Pāratiyum, vāñciyum, āyirakkaṇakkāṉa puraṭciyāḷarkaḷai
uruvākkiya vā.Vē.Cu.Aiyarum pirām'maṇakulattil piṟantatē pāvamaṭā!
Nīcarkaḷē! Anta māmaṉitaṉiṉ maṉaiviyai iṟutivarai kaṇṭukoḷḷāmal paṭṭiṉi
pōṭṭa tēcamitu... Inta koṭumaikaḷai kūṭa cakikkalām....
#Āṣturaikku_vīravaṇakkam -ṉu cilar kiḷampa vēṭikkai pārkum aracutāṉ
uccakoṭumai. Atai etirttu ētum pōcāmal mauṉamāy oru māṉaṅkeṭṭa makkaḷ.
Uṅkaḷukku tāṉāṭā pāṭiṉāṉ akrahārattiṉ aticayam cuppiṉī! " Accamum
pēṭumaiyum aṭimai ciṟumatiyum uccattil koṇṭāraṭi kiḷiyē ūmaijaṉaṅkaḷaṭi
conta aracum puvicukamum māṉpukaḷum antakarkuṉṭāmō kiḷiyē
alikaḷukkiṉpamuṉṭō'' eṉa! Note:- Vāyppu kiṭaitāl āciriyar "rakami" eḻutiya"
vīravāñci" eṉṟa puttakam paṭiyuṅkaḷ. Aṉṟaiya nāḷitaḻkaḷ ceytiyiṉ
aṭipaṭaiyil aṟputamāka eḻutiyiṟuppār.
Show more
volume_up
4574 / 5000
Translation results
That period was 1911 Jean 14. It continued to rain for two days. Short
Chandlor House in Pondicherry ... 7pm. Chinnatai burning lantern in the
attic on the porch. In the blowing wind .., 'Should I turn it off ..? Don't
you ..? ' Was struggling as. Its dim light is unknown even a foot away. *
Panchakatsa cut and tied as if soaked in the rain on the doorstep, wrapped
in a towel and holding a cloth in his hand. Rudrasham on the neck. "Is
there anyone there ...?" Very weak voice. Neelakanda Iyer, who was sitting
on the doorstep, called out, "Who is not the gate ... Buy the paranoid
front ... Who knows the darkness ...! Get wet in the rain! Buy the first
one ..." The one who came hesitantly said, "I ... my ... my ... name is
Raghupathi Iyer ...." "Let it all be so ... Sit on the first bench, I will
go and get a head scarf," said Krishna, who got up quickly and stopped. "It
simply came to our notice then. I will come to Red Fort ... My name is
Raghupathi Iyer. I looked at Vanchinathan ... I saw him. He may be this
Aathula .... Yes .. This is Varakur Neelakandan Agam himself ... '' the
elder hesitantly asked, Neelakanda Iyer, who was in the yard, got up in a
hurry and said, "Buy ... buy ... sit on the swing ..." In the house that
was as long as a train, "Ade ... y ... wanji ... wanji ..." I shouted and
ran and ran and ran and ran and ran and ran and ran and ran .... * In a
short time, கஞ்சலான உடம்பு ... மா நிறைய ... பஞ்சகட்ச வேட்டி ... உள்ளங்கின
கண்கள் ... Vanji Natha Iyer, M.A., age 32. Cadillac Officer ... Married for
exactly 1 year and three months. After leaving the house for three months
.... * Come on in, take a look and enjoy yourself! "Oh .... Niya. Why did
you come here ...?" The father slowly got up, wrapped the piece in his
mouth and cried and shuddered ... '' What? Why cry? Please tell, whats the
story of them big puppys ..... Why are you crying too? "Come on ... come on
...... the child is dead ... the child is gone from us ... come to Aathu
... father, you are the only thing that matters" சொல்லிட்டு குளுங்கி
குலுங்கி அழ, After staring at Dad with no emotion on his face, he decided
something with a deep warm sigh, "Ah ... Dad ... Put yourself in the red, I
have a lot of national work left to do, W.W.S.Iyer had come from Calcutta.
With that the big patriot would have come all the way! Lots more to come!
The thing to know is going to happen! Unless the country is plagued! See
for yourself ... Don't bother coming. இந்தா ... இந்த காசை வெச்சுக்கோ ''
Without even expecting a reply, he ate some notes in his hand and rushed
into the house again as Viruviru. Vanchi's name will come up in the secret
meeting where it is decided to shoot "Collector Asha" who was responsible
for killing many people in the Thoothukudi riots and giving life sentence
to VOC and Subramanya Siva ...! (He wrote the name of Vanji on all the
leaflets.) Collector Ash was shot dead at the Red Fort railway station and
shot to death with the same pistol in his mouth as per the arrangement, the
first suicide bomber to liberate India in the early 19th century .... "Red
Fort Veera Vanchinatha Iyer" * Only one, to this day, a heroic tribute to
that great man? Has the government been asked to add a single line to the
story of Red Fort Veera Vanchi? Not even four people gathered as a tribute
on Memorial Day, heretics ... மறதி நோய் தமிழர்களே ... Bharathi, Vanji and
the VVSI who created thousands of revolutionaries were born in the
Brahmanical clan. நீசர்களே! This is the country that starved the man's wife
without seeing her till the end ... Even these atrocities can be tolerated
.... # ஆஷ்துரைக்கு_வீரவணக்கம் -னு சிலம்ப கிளம்ப வேடிக்கை பார்க்கும்
அரசுதான் உச்சகொடுமை. A disreputable people who remain silent without saying
anything against it. Thanada Patinan Agraharat's Miracle Subini to you!
“Fear and trepidation and slavery are at their peak Kondaradi kliye dumb
people The native state, the earth and the deer antakarkuntamo kliye
alikalukkinpamundo ''! Note: - Teacher if given the opportunity
"Veeravanchi" by "Ragami" Read the book. The newspapers of the day wrote
brilliantly based on the news.

KR IRS 310821

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZorYs9H8Oefw%3DsXXvNHGSGENsKLCOZ9evWJChXAm%3DAikgg%40mail.gmail.com.

Reply via email to