Pranam
   Authentic report below:

*சர்க்கரை* *நோயாளிகள்* *தேன்* *சாப்பிடலாமா**? **உங்கள்* *குழப்பத்திற்கான*

இரத்ததில் சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கு காரணமாக இருப்பது அனைவருக்கும் தெரிந்த
ஒன்றுதான். ஆனால் சர்க்கரைக்கு பதில் தேன் குடிக்கலாமா என்பது பலரது குழப்பமாக
உள்ளது. அதற்கான சரியான பதிலை பார்க்கலாம்..

   - மருத்துவ வல்லுநர்கள் தேன் சாப்ப்பிடுவது நல்லதல்ல என்று கூறியுள்ளனர்.
   சர்க்கரையை போலவே தேனும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கூட்டும்.
   சர்க்கரையைப் போலவே தேனும் அதிக இனிப்பு சுவை கொண்டது. எனவே தேன் சர்க்கரை
   நோயாளிகளுக்குப் பரிந்துரைப்பதில்லை எனக் கூறப்பட்டுள்ளது.


   - தேனில் இருக்கும் நன்மைகளுக்காகவும் அது இயற்கையான பொருள் என்பதால் அது
   ஃபிட்னஸ் பிரியர்களுக்கான மாற்று வழியே தவிர சர்க்கரை நோயாளிகளுக்கு அல்ல
   என்கிறது.


   - சர்க்கரையுடன் ஒப்பிடும்போது தேன் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
   மேலும் இது இரத்த சர்க்கரையையும் குறைக்கிறது. ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு
   தேன் முற்றிலும் பாதுகாப்பானது என்பதை நிரூபிக்க கூடுதல் ஆராய்ச்சி தேவை.

எனவே, நீரிழிவு நோயாளிகள் தேனைப் பயன்படுத்துவதற்கு முன்பு தங்கள் மருத்துவரை
அணுக வேண்டும் மற்றும் மருத்துவரிடம் கேட்காமல் எதையும் உணவில் சேர்க்க
வேண்டாம்.

Can diabetics eat honey? For your confusion

It is a well known fact that it causes high blood sugar. But many people
are confused as to whether to drink honey instead of sugar. Let's see the
correct answer ..

Medical experts have said that eating honey is not good. Like sugar, honey
raises blood sugar levels. Honey has a much sweeter taste than sugar. It is
therefore said that honey is not recommended for diabetics.

• The benefits of honey are also due to the fact that it is a natural
ingredient that is an alternative for fitness lovers but not for diabetics.

Honey is healthier compared to sugar. It also lowers blood sugar. But more
research is needed to prove that honey is completely safe for diabetics.

Therefore, diabetics should consult their doctor before using honey and do
not add anything to the diet without consulting a doctor.

KR IRS 1121  WRT taking honey written in these column few days back.

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoo0MBehzHf1S%3DFU%2BqEGJJ48qOsdNE_Ae0qVp4V9cp-xXg%40mail.gmail.com.

Reply via email to