Pranam
Without verification I do not do anything in vainglorious style and I
similarly do not welcome or appreciate if some one tend to do so as a
rejoinder, throwing sand as cheaters will exist as long as acceptance is
there etc.  This notice of parivarthanai is available free of cost done for
the past 3 years ny a lady name Ms Swetha from Triplicane near
Parthasarathy temple  ; if you wish to contribute it is welcome; there are
people in our tribe like Mr Ramajayam who take such jadagams and sell them
in demand. ( I am sorry Mr Ramajayam since you unaware started the game;
please know thyself marriage is a simple thing if one decides to without
conditions either side and jadagams of both sex is available aplenty if the
mind is calm. Where ego greed and protocol persist theer the marriage ends.
Pl do not curb people acting as a service lest as Modi did good people may
have to withdraw only repenting on bad growth). KR IRS 201121

On Sat, 20 Nov 2021 at 06:55, SRIRAMAJAYAM <[email protected]> wrote:

> கீழ் காணப்படும் செய்தி வாட்ஸ்அப் பில் வலம் வந்த வண்ணம் இருக்கும் வார்னிங்.
> சும்மாவா பாடினார் பட்டுக்கோட்டையார்.
> " ஏமாறுபவர்கள் இருக்கும்   வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்".
> இது எல்லா ஃபீல்டுக்கும் பொது விதி
> இனி வாட்ஸ்அப் தந்த பரபரப்பான அந்த நியூஸ்.
> ........,,.....,..........................
>
>
> வாட்ஸ் அப்   மற்றும் ஃபேஸ் புக் ளில் உள்ள பிராமண  நண்பர்களுக்கு !
> வாட்ஸ் அப்   மற்றும் ஃபேஸ் புக்கில்  மஹாபெரியவா படம் போட்டு  இன்றைய
> சூழ்நிலையை வைத்து பிராமண பையண்களுக்கு  திருமணம் ஆக உதவி செய்கிறோம்  ஏழை
> பிராமண
> பெண்கள் ஜாதகம் ஏராளமாக உள்ளது என்றும்
> 35 வயது முதல் 40 வயது வரை உள்ள திருமணம் ஆகாத பெண்கள் ஜாதக விபரங்கள்
> அடங்கிய பட்டியல்கள் ஏராளமாக  உள்ளது என மஹா பெரியவா பெயரை வைத்து
> விளம்பரங்கள்  வந்து
> கொண்டிருக்கிறது  . மேற்படி அவர்களிடம் போனில்
> பேசினால் நேரில் வந்தால் தான் சொல்லமுடியும் என  கூறுவதாயும் . நேரில்
> சென்றால்  மூவாயிரம்
> ஐயாயிரம்   கொடுத்தால் தான் மேற்கொண்டு சொல்லமுடியும்  என பேரம் பேசுவதாக
> தெரியவருகிறது .  மஹா பெரயவா  படத்தை போட்டு
> அவர் பெயரைச் சொல்லி  வியாபாரம் செய்யும் இந்த  வியாபாரிகளை நம்பி
> ஏமாறாதீர்கள்
>
> -------
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "iyer123" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msgid/iyer123/CAPpJEvrfp2EDwD-AyB_R%2BSvkh5V%2BYP2_Yquvn%3DG-70mnP7NS2g%40mail.gmail.com
> <https://groups.google.com/d/msgid/iyer123/CAPpJEvrfp2EDwD-AyB_R%2BSvkh5V%2BYP2_Yquvn%3DG-70mnP7NS2g%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZorVaFgrt52A6h1%3DK-T1wzjkum7iPdQ8aGPgQPSZaciTZA%40mail.gmail.com.

Reply via email to