Pranam For those who may like tamil verses of PUN that too from Kalamega pulavar. KR IRS 14122
ஆமணக்குக்கும் யானைக்கும் முத்திருக்கும் கொம்பசைக்கும் மூரித்தண் டேந்திவரும் கொத்திருக்கும் நேரே குலைசாய்க்கும் – ஏத்திசைக்கும் தேமணக்கும் சோலைத் திருமலைரா யன்வரையில் ஆமணக்கு மால்யானை யாம். (2) ஆமணக்குச் செடியில் அமணக்குக் கொட்டைமுத்து இருக்கும். (ஊன்றுகோல் போன்ற) தன் கொம்பை அசைக்கும். உள்ளே துளை உள்ள மூரித்தண்டு ஏந்தி வளரும். கொத்தாக இருக்கும் ஆமணக்குக் குலையை நேரே உயர்த்தித் தலையைச் சாய்க்கும். யானை முத்துப்போன்ற தன் வெண்ணிறக் கொம்பை (தந்தத்தை) அசைக்கும். உள்ளே துளை உள்ள தன் துதிக்கைத் தண்டை ஏந்திக்கொண்டு வரும். கொத்தாகப் பழுத்திருக்கும் வாழைமரத்துக் குலையைச் சாய்க்கும். வைக்கோலுக்கும் யானைக்கும் வாரிக் களத்தடிக்கும் வந்துபின்பு கோட்டைபுகும் போரிற் சிறந்து பொலிவாகும் – சீருற்ற செக்கோல மேனித் திருமலைரா யன்வரையில் வைக்கோலும் மால்யானை யாம். (3) வைக்கோலானது வாரிக் களத்தில் அடிக்கப்படும். பின்னர் அது வைக்கோல் போர்க் கோட்டையாக புகுத்தப்படும். வைக்கோல் போரில் அது சிறந்து பொலிவுற்றிருக்கும்ய யானை பகைவர்களை வாரிப் போர்க்களத்தில் அடிக்கும். பின்பு வந்து அதன் கட்டுத்தறியாகிய கோட்டைக்குள் புகும். போர்க்களத்தில் சிறப்புடன் பொலிவுற்று விளங்கும். பாம்புக்கும் வாழைப்பழத்துக்கும் நஞ்சிருக்குந் தோலுரிக்கு நாதர்முடி மேலிருக்கும் வெஞ்சினத்திற் பற்பட்டான் மீளாது – விஞ்சுமலர்த் தேம்பாயுஞ் சோலைத் திருமலைரா யன்வரையில் பாம்பாகும் வாழைப் பழம். (4) பாம்பிடம் நஞ்சு இருக்கும். பாம்பு தன் தோலை உரிக்கும். சிவபெருமான் முடிமேல் இருக்கும். கொடிய சினத்தில் அதன் பல்லால் கடிக்கப்பட்டால் உயிர் மீளாது. வாழைப்பழம் நைந்துபோயிருக்கும். வாழைப்பழத்தின் தோல் உரிக்கப்படும். சிவபெருமான் படையலில் மேலான பொருளாக இருக்கும். கொடிய பசியோடு இருக்கும் ஒருவர் பல்லில் பட்டால் அப் பழம் மீண்டுவராது. பாம்புக்கும் எள்ளுக்கும் ஆடிக் குடத்தடையும் ஆடும்போ தேயிரையும் மூடித் திறக்கின் முகங்காட்டும் – ஓடிமண்டை பற்றின் பரபரெனும் பாரிற்பிண் ணாக்குமுண்டாம் உற்றிடுபாம் பெள்ளெனவே யோது .(5) பாம்பு படமெடுத்து ஆடிய பின்னர் பாம்பாட்டியின் குடத்தில் அடைந்துகொள்ளும். படமெடுத்து ஆடும்போதே 'உச்' என்று இரையும். பாம்பாட்டி பாம்புப்பெட்டியின் மூடியைத் திறந்தால் பாம்பு தன் முகத்தைக் காட்டும். ஓடிப்போய் மண்ணால் செய்த மண்டை ஓட்டில் சுருண்டு படுத்துக்கொண்டு பரபர என ஒலி வருமாறு அசையும். பார்க்கப்போனால் அதற்குப் பிளவுபட்ட நாக்கு உண்டு. எள்ளானது செக்கில் ஆடி எண்ணெயாகக் குடத்தில் அடையும். செக்கில் ஆட்டப்படும்போது செக்கின் இரைச்சல் கேட்கும். எண்ணெய்க் குடத்தின் மூடியைத் திறந்தால் நம் முகத்தை அது நிழலாகக் காட்டும். நம் தலை மண்டைக்குள் ஓடிப் பரபர என்று தேய்க்கப்படும். பார்க்கப்போனால் அதற்குப் பிண்ணாக்கு உண்டு. பாடல் 6-10[தொகு <https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&action=edit§ion=2> ] பாம்புக்கும் எலுமிச்சம்பழத்துக்கும் பெரியவிட மேசேரும் பித்தர் முடியேறும் அரியுண்ணும் உப்பு மேலாடும் – எரிகுணமாம் தம்பொழியுஞ் சோலைத் திருமலைரா யன்பரையில் பாம்பும் எலுமிச்சம் பழம் {6} *பாம்பு* பெரிய அளவில் விடம் (நஞ்சு) சேர்ந்திருக்கும். பித்தராகிய சிவபெருமான் முடிமேல் ஏறியிருக்கும். அரி (காற்று) உண்ணும். அதனால் (தலையானது) உப்பி மேலே படமெடுத்து ஆடும். எரிச்சல் (சினம்) குணம் உடையது *எலுமிச்சம்பழம்* பெரியவர்களிடம் செல்லும்போது மரியாதை நிமித்தமாகத் தரப்பட்டுப் பெரியவர்களிடம் போய்ச் சேரும். பித்துப் பிடித்தவர் தலையில் தேய்க்கப்படும். அரிவாள்மணையில் ஊறுகாய்க்காக அரியப்படும். உப்பிட்டு ஊறும் உப்புமேல் ஆடும். சாறு கண்ணில் பட்டால் எரியும் குணம் கொண்டது. முகுந்தனுக்கும் முறத்துக்கும் வல்லரியாய் உற்றிடலான் மாதர்கையில் பற்றிடலான் சொல்லரிய மாப்புடைக்கத் தோன்றுதலால் – வல்லோர் அகந்தனிலே வாழ்தலா லன்றுல களந்த முகுந்தனுமே யகும் முறம்..{7} உலகளந்த பெருமாளாகிய முகுந்தன் வலிமை மிக்க சிங்கமாகத் தோன்றினான். குழந்தை கண்ணனாக மாதர் கையில் பிடிபட்டான். சொல்வதற்கு அரிய பெருமை மிக்க மா என்னும் திருமகள் தன் நெஞ்சில் புடைத்திருக்கத் தோன்றுகிறான். நெஞ்சுரம் மிக்கவர் செஞ்சகத்தில் வாழ்கிறான். முறம் வலிமை மிக்க மூங்கில் என்னும் அரியால் பின்னப்பட்டது. மகளிர் புடைப்பதற்காகக் கையில் பற்றுகின்றனர். சொல் என்னும் நெல்லு மாவைப் புடைப்பதற்காகத் தோன்றி வந்துள்ளது. வலிமை மிக்கார் வீடுகளில் வாழ்கிறது. சந்திரனுக்கும் மலைக்கும் நிலவாய் விளங்குதலால் நீள்வான் படிந்து சிலபோது உலாவுதலாற் சென்று – தலைமேல் உதித்து வரலால் உயர்மா மலையை மதிக்கு நிகராக வழுத்து (8) சந்திரன் நிலாவாக விளங்குகிறது. நீண்ட வானத்தில் படிந்து சில நேரங்களில் உலாவுகிறது. தலைக்கு மேல் தோன்றி வருகிறது. மலையானது நிலத்தின் வாய் போலப் பிளவு அடுக்ககுகளோடு காடப்படுகிறது. நீண்ட வானத்தில் படிந்திருப்பது போலத் தோன்றுகிறது. சில வேளைகளில் நாம் மலைமேல் உலாவி வருகிறோம். நம் மேல் உயரமாகத் தோன்றுகிறது. நாய்க்கும் தேங்காய்க்கும் ஓடு மிருக்கும்அதன் உள்வாய் வெளுத்திருக்கும் நாடுங் குலைதனக்கு நாணாது – சேடியே தீங்கான தில்லாத் திருமலைரா யன்வரையில் தேங்காயும் நாயுமெனச் செப்பு . (9) சேடி = தோழி வாய் = வாய், இடம்; உள்வாய் = வாயின் உள், உட்பக்கம்; குலை = வாலைக்குலை, தேர்ங்காய்க்குலை; வரை = மலை; நாயானது ஓடும். இருக்கும். அதன் உள்வாய் வெள்ளையாக இருக்கும். நம்மை நாடி வரும். வாலைக் குலைத்து வருவருவதற்கு வெட்கப்படாது. தேங்காயில் ஓடும் இருக்கும். தேங்காயின் உள்பகுதி வெள்ளையாக இருக்கும். தென்னை மரத்தில் நாம் விரும்பும் தென்னங்குலை தள்ளும். தென்னைமரமாக இருக்கும்போது வளைந்துகொடுக்காது. மீனுக்கும் பேனுக்கும் மன்னீரிலே பிறக்கும மற்றலையி லேமேயும் பின்னீச்சிற் குத்தும் பெருமையால் - சொன்னேன்கேள் தேனுந்து சோலைத் திருமலைரா யன்வரையில் மீனும்பே னுஞ்சரி யாமே. (10) மீனானது நிலைபெற்ற நீரிலே பிறக்கும். மற்று அதன் நீரலையிலே மேயும். திரும்பும் பின்-நீச்சலில் குத்தும். பேனானது நிலைத்திருக்கும் ஈரிலே பிறக்கும். மன்னித் தலையிலே மேயும். பின்னி எடுத்து ஈச்சு என்னும் ஈர்கொல்லியில் குத்தப்படும். இவை இரண்டிற்கும் பெருமை. On Fri, 14 Jan 2022 at 06:50, 'gopala krishnan' via iyer123 < [email protected]> wrote: > QUES ANSW DIVINE 2022- 15 > > Dear friends, > > *Wish you all a happy Pongal and Makara Sankranthi.* > > These are information posted by members compiled as QA by me in > 1998’s-2004’s and stored in my computer. At this date I have no information > of the members posted. > > *BEING COMPILATION THERE MAY BE ERRORS.* > > Sincerely, > > *R. Gopalakrishnan, 78, Former ITS ( AGM Telecom Trivandrum) dated > 14-01-2022* > > Q1 What are the attributes of Tiruporur temple? > > A1 situated 25-km away from Chingleput and 45-km from Chennai, Tirrupporur > is an ancient temple dating back to the *Pallava period*. It is believed > that after vanquishing Soorapadman at Tiruchendur, Skanda destroyed the > rest of the demons at Tirupporur. > > Inscriptions dating back to the early 10th century as well as from the > period of Vikrama Chola of the 12th century can bee seen in the temple. > > Chidambara Swamigal is said to have discovered the image of 'Skanda' in > the anthill, and then rebuilt the temple and reinstalled the image. The > image of the lord in the anthill is covered with Kavacha and other jewels .No > Abhishekam is performed for this deity. > > Q2 What are the attributes of Rameswaram island and the Ramanathaswamy > temple there? > > A2. A magnificent railway bridge, over a kilometre long and re-constructed > at the beginning of the twentieth century, connects it with the mainland. > > > Behind the Sri Ramanatha shrine, and between the second and third > prakaras, there is a *sanctum for Lord Vishnu as "Sethumadhava". * > > Strictly speaking, the name should be "Svetha Madhava". The first word is > Sanskrit for "white". The name derives from the *fact that the image is > of white marble.* > > According to time-honoured tradition, the pilgrim bathes first in Agni > Tirtha, as the sea to the east of the temple is called , and finally in the > Kodi tirtha, which is within the temple > > *Regarding the stone structures that all these stones must have been > transported here over long distances and across the sea by a causeway.* > > In Nayak times there was a kind of ford. *How the huge stones could have > been carried across a turbulent sea *is a question the answer to which > proves that old Indian engineers were quite advanced in technology. > > Q3 What are the attributes of Uchipillayar temple? > > A3 The Uchhi Pillayar temple situated on top of a hill is the most > prominent landmark in the city of Tiruchirappalli in Tamilnadu. > > The entire Rockfort (Malaikkottai in Tami) temple complex carved into the > hill here features two temples. > > The Manikka Vinayakar temple is situated at the bottom of the hill, the > famed Uchchi Pillaiyaar temple is on top of the hill . > > *The image of Ganapati who caused the origin of the Ranganatha shrine at > Sree Rangam is worshipped at the Uchchi Pillaiyaar temple. * > > Q4 What are the details about the Kapaleeswar and karagambal temple at > Mylapore? > > A4 The presiding deities of the temple are Kapaleeswarar and Karpagambal. > The name of the lord is derived from "Kapalam" meaning forehead. > > It is believed that the Lord appeared before his consort Uma holding the > Kapalam shaped begging bowl > > The shrine of *Kapaleeswara faces the west* and that of His consort > *Karpagambika > towards the south* > > Q5 Where is saravanapoigai? > > A5 The Saravanai Poigai, located at the foot of the *Tiruttani Muruga > temple* is believed to have been created by Lord Subrahmanya himself > using his Vel. > > Q6 What are the attributes of Tiruchendur temple? > > A6 The name Vyazha Kshethram comes after the worship by Vyazha bhagavan or > *Jupiter > God at this shrine in Tiruchandur* > > Lord Senthil Andavar is believed to have worshipped lord Shiva at the > temple *built by Mayan, the sculptor of the Devas*, before and after the > battle. Thus was born the mayilvahanam and the name of Mayil Vahanan for > Muruga himself. The moolavar at Tiruchendur has four arms holding a > rudhraksha malai and his lance or Vel, noticeably missing, as he is known > to be worshipping Shiva Lingam. > > The pictures in the Tiruchendur temple walls also depict Lord Skandavel > being *worshipped by the local Collector Washington,* one of the European > leaders during the foreign rule in India. He generously donated silver to > the temple. > > *The King of Tiruvankoor Samasthanam, Maharaja Marthandavarma of > Travancore* was an ardent devotee who donated greatly in kind and cash to > this Murugan temple at Tiruchendur. *He patronized this Senthil Andavar > shrine and instituted the "Ettukala Pujai". * > > *My note- The chief priest of the temple is a nampoothiri from Kerala and > he is assisted by Brahmins called Mukkaniyur* > > Q7 What is the relations between River Ganga and Kiratamarjeswar temple at > Gangai konda sozhapuram ? > > A7 Goddess Ganga represented to Lord Siva that persons take bath in her > holy waters and dissolve their sins thus making her impure day by day. > > She wanted to get rid of the increasing burden of others' sins. Lord Siva > consoled her that if she worshipped Kiratamarjareswarar at Gangai konda > sozhapuram all the acquired sins would disappear. > > Muktambikai is the name of the Goddess in the temple. The story goes that > about 100 years ago, *Sri Kumaraswami Mudaliar*, the then landlord of > Chunampet village, was a great devotee of Kiratamarjareswarar and his > consort Goddess Muktambikai. > > Q8 Who are the two diciples of Nandikeswara? > > A8 Nandikeswara had two disciples named *Kantha and Mahakantha * > > Q9 What are the attributes of Madurantakam Srirama temple? > > A9 The temple is situated just below the great Madurantakam Agricultural > Reservoir Bund. It is of modest dimensions. The main deities are Sri Rama, > Lakshmana and Sita. Sri Karunakara murthy is also in the shrine. > > Anjaneya (Hanuman) is conspicuously absent here although he is generally > inseparable from Sri Rama Apparently he did not accompany Sri Rama here, > being away to inform Bharata about the arrival of Sri Rama > > When Sri Rama, Lakshmana and Sita were returning to Ayodhya, after the > killing of Ravana, the Pushpaka Vimana, which was carrying them, would not > move when it reached this place When Rama wanted to know the reason why the > Vimana would not move, his consort Sita reminded him of the request of Sage > Vibhandaka. > > *At this, Sri Rama clasped the hands of Sita and helped her to get down > the steps of the Pushpaka Vimana. * > > This realistic picture is worshipped in the temple. Nowhere else is this > Hastavalam- bana Darsan, i.e., physical appearance of Sri Rama and Sita > holding each other's hands, to be seen > > The scene has been made so realistic and so vivid that one is spellbound > at the sight. > > For Vaishnavites Madurantakam is an important centre of pilgrimage because > of its association with certain anecdotes in the life history of Ramanuja, > the great Vaishnavite saint and philosopher. Although Ramanuja was born at > Sriperumbudur, it was here that he had his spiritual rebirth > > When *Seth Maganlal Banker of Calcutta* was renovating the outer walls of > the temple in the year 1937, he accidentally came across an underground > cave, to the great surprise of all. Further excavation showed at the depth > of 20 feet a *mandaparn having the copper image of a small Navaneeta > Krishna and Sankham, Chakra, and Pooja utensils, all made of copper*. > > At present one can go down to the cave through a flight of 20 steps and > have a look at the copper finds. > > About 150 years ago, during the regime of the East India Company, one > Leonald Place happened to be Collector of Chingleput District. Madurantakam > bund story….if prayed to with faith and sincerity. "Well then", said Mr. > Place, "let me make that prayer to your Devi. > > On the third night when the rains had somewhat abated, Mr. Place could not > resist the temptation to visit the weir with his camp followers. Mr. Place > was naturally expecting to see a sorrowful sight at the point of the weir. > > Lord Ramachandra and Lakshmana were giving darsan to Mr. Leonald Place! It > is commonly said that Mr. Place could see Kodanda Rama, Lord Rama with his > Bow pointing to the breach, which they had closed with their arrows. > > Mr. Place knelt down at the sight and began to pray. What! Don’t you see? > See those glorious figures with drawn arrows! How beautiful they are! They > smile at us! Alas! They are gone now!" > > Mr. Place came out of his room and said: "The bund is not broken; nor > will it ever be. I always believed that God is not the monopoly of the > Christian Church. Today I am fully convinced. You may all go; tomorrow > shall your Devi's shrine rise." > True to his words, Mr. Place had Devi's shrine built under his personal > supervision. In memory of his services, the people of the town had the > following inscription made, which can be seen even today, in Tamil and > Telugu, "This act of charity goes to the credit of the Company Jagirdar > Collector, Leonald Place." > > Q10 What are the attributes of Pakshi theertham? > > A10 Nine miles southeast of Chingleput is Pakshi Teertham, one of the most > visited pilgrim centres of Tamilnad, *commonly known as > Tirukkazhukkunram, where a pair of kites daily visit at 12 noon, have their > food and then fly away.* > > The belief that these kites have their bath at Banaras, worship at > Rameswaram, take their food at Pakshi Teertham and rest at Chidambaram, is > popular among the people. The legend behind this is that once upon a time two > Rishis named Athi and Sambu who were brothers lived near about. The elder > of them Athi was devoted to Siva and the younger Sambu to Sakti > > *My note- I read elsewhere the kites are not visiting in the last 8 years > or so.* > > Q11 What is the ghost story associated with Srirama? > > A11 It is said that Sri Rama came to Rameswaram and worshipped the Lord. > When Rama returned to Ayodhya after- killing Ravana and his brother > Kumbhakarna, their ghosts followed him. > > He installed a Siva Lingam in Rameswaram to get rid of the ghosts. Then > only the *ghost of Ravana vanished and the other still followed him.* > > So he again installed another Lingam (Marakata Lingam now known as > Nilavindis - warar) in *Tiruvanaikkaval* and conducted prayers, when the > ghost Kumbhakarna also left him. > > Q12 What is the wisdom of kalamegham story? > > A12 Once, there was a cook in Tiruvanaikkaval temple named Kalamegam. He > was an ardent devotee of Siva. One day, when he was sleeping within the > temple premises, Devi Akhilandeswari appeared before him and spat into his > mouth the betel that she was munching. The cook immediately obtained wisdom > and went into poetic raptures. Later, *he became a very great Tamil poet > and earned a name as Kavi Kalamegam.* > > Q13 Why do Indra wanted to marry his daughter Deivayani to Subramonia? > > A13 Indra, the king of the angels, desired to get his daughter Devayanai > married to Subrahmanya, as a mark of his *gratitude for relieving him and > the devas from the depredations of the demon Surapadma* > > He expressed his desire to Brahma and Vishnu who were present there. They > were only too glad to hear the proposal. When they communicated the desire > of Indra to Lord Subrahmanya he readily agreed to it and said: > > "Devayanai has been praying at Saravana Poigai in the Himalayas for this > happy marriage. Now the time has come for its being solemnised." As > Subrahmanya agreed to this marriage*, Indra sent a messenger to bring his > wife Indrani and daughter Devayanai from Meru Mountain.* > > Q14 Where do the marriage of Lord Subramonia with Devayani solemnized? > > A14 All arrangements for marriage were made and *the marriage was > performed at the Tirupparankunram temple*. All the devas, Siva and > Parvati attended the marriage and blessed Subrahmanya and Devayanai. Since > then, the temple has become a very famous abode of Subrahmanya. > > Q15 How do Deivayanai got the name so? > > A15 The elephant with all love brought her up and affection and she > attained the age of marriage in course of time. Hence she came to be known *as > Devayanai, one who was brought up by the heavenly elephant of Indra* > (Yanai means elephant). > > Q16 Every body know Lord subramonia advised pranavamanthram to his father > Siva at Swamimalai. Question- What was the reason for the same? > > A16 It is said that once, as a result of the curse laid on him by > Bhrigumuni, Lord Siva forgot the Pranava Mantra. He immediately sent for > his son Subrahmanya and asked him if he knew the Mantra. The young > Subrahmanya smilingly replied: "Yes, I do Know”. If you are prepared to > learn the Mantra in a proper manner, I shall teach you". Thereupon, with > folded hands and bowed head, Lord Siva stood before his young Guru > (Subrahmanya) with great veneration and learnt the Mantra. As this > incident took place in this sacred place it came to be known as Swamimalai > and the deity as Swaminatha, indicating that the son was superior to his > Father > > To reach the shrine of Swaminatha one bas to ascend 60 steps from the foot > of the hillock. These steps are said to represent the 60 years, Prabhava, > Vibhava, etc. At the summit of the hill there is a shrine dedicated to > Vinayaka. > > In one corner Subrahmanya under the name of Sabha has been enshrined with > Devayanai. This is the only place where Subrahmanya can be seen with > Devayanai alone. > > Q17 What are the attributes of swamaimalai temple? > > A17 The pilgrim will be surprised to see Indra's *white elephant, > Airavatam, in front of Lord Subrahmanya* here instead of his vehicle > peacock as found in other shrines of Subrahmanya. It is said that, token of > his gratitude towards Subrahmanya who saved him from the attack of the > Asuras, Indra placed his elephant in front of Subrahmanya’s shrine here, > apparently at his disposal. > > The temple of Swaminatha is a very ancient one and it is known to have > existed even in the second century B.C. *Once a blind man who came here > to pray to Lord Muruga (Subrahmanya) got back his sight when he worshipped > first the Vinayaka here, and since then the Vinayaka came to be known as > Netra, Vinayaka* (Sight-giving Vinayaka- Net means eye). > > Q18 What are the attributes of patteeswaram temple? > > A18 Patteswaram temple is located at a distance of 4 miles from > Kumbakonam and is approachable only by a village road. > > Patteswaram, is a Siva temple of antiquity with many rare specimens of > architecture, probably constructed by the Chola princes the great builders > of the past. The peculiar name of the Siva Linga is derived from the > legendary worshipper called Patti. The story goes to show that the > celestial cow Kamadhenu had four daughters, viz., Patti, Chapali, Vimali > and Nandini. 'The eldest daughter Patti worshipped Siva in this temple > and used to make ablution to the Lingam, by discharging milk from her > udders. Siva was immensely pleased with the devotional worship of Patti. > Siva is also known Dhenu pureeswara. > > Q19 It is told kamadhenu the divne cow had for daughters.Name the daughter > cows. > > A19 The celestial cow Kamadhenu had four daughters, viz., Patti, Chapali, > Vimali and Nandini.Out of these the eldest daughter Patti worshipped Siva > and used to make ablution to the Lingam, by discharging milk from her > udders in patteswaram temple > > > > -- > You received this message because you are subscribed to the Google Groups > "iyer123" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to [email protected]. > To view this discussion on the web visit > https://groups.google.com/d/msgid/iyer123/611526418.20182.1642123215086%40mail.yahoo.com > <https://groups.google.com/d/msgid/iyer123/611526418.20182.1642123215086%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer> > . > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopr1gJo%3D%3DCL5Ev-7AeTwW6cJ4%2BNPJ_pNXOTp03eFKdJSA%40mail.gmail.com.
