Pranam குறள் 661 <https://www.ytamizh.com/thirukural/kural-661/>: வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற.விளக்கம்: ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனதின் திட்பமே (உறுதியே) ஆகும், மற்றவை எல்லாம் வேறானவை. Firmness in action is (simply) one's firmness of mind; all other (abilities) are not of this nature. குறள் 664 <https://www.ytamizh.com/thirukural/kural-664/>:சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்.விளக்கம்:இச் செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம், சொல்லிய படி செய்து முடித்தல் அரியனவாம். To say (how an act is to be performed) is (indeed) easy for any one; but far difficult it is to do according to what has been said. குறள் 666 <https://www.ytamizh.com/thirukural/kural-666/>: எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்.விளக்கம்: எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப்பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.If those who have planned (an undertaking) possess firmness (in executing it) they will obtain what they have desired even as they have desired it. குறள் 670 <https://www.ytamizh.com/thirukural/kural-670/>: எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம் வேண்டாரை வேண்டாது உலகு. விளக்கம்: வேறு எத்தகைய உறுதி உடையவராக இருந்தாலும், செய்யும் தொழிலில் உறுதி இல்லாதவரை உலகம் விரும்பிப் போற்றாது. The great will not esteem those who esteem not firmness of action, whatever other abilities the latter may possess. B G tells the same thing; upanishads and Birthrhari says so; kautilya had said it; but fence sitters can talk only without any action. KR IRs 16122
On Sat, 15 Jan 2022 at 18:50, Rangarajan T.N.C. <[email protected]> wrote: > > https://www.linkedin.com/pulse/does-your-organisation-work-like-traffic-lights-henry-stewart/?published=t > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoounVLF%2Bs0RKoLQu22V9WZ92ia-AJd%3DSOdaBqiK8C9bTA%40mail.gmail.com.
