Pranam Hence said
1 “தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானே தான்செய்த வினைப்பயன் துய்ப்பானும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே.”
நாம்தாம் பகைமைக்கும், நட்புக்கும் காரணர்; மறுமை இன்பங்களையும், இம்மைத்
துன்பங்களையும் அனுபவிப்பதற்குக் காரணர்; நாம்தாம் நாம்செய்த நல்வினைப்பயன்
தீவினைப் பயன் அனுபவிப்பதற்குக் காரணர்; நம் தலைமை நிலைபெறுதற்கும் நாமே காரணர்.
{ TIRUMULAR IN tIRUMANTHIRAM}
2 இதே கருத்தை எதிரொலித்து மாணிக்கவாசகரும் பாடுவார் :
“தாமே தமக்குச் சுற்றமும் தாமே தமக்கு விதிவகையும்
யாமார் எமதார் பாசமார் என்ன மாயம் இவைபோகக்
கோமான் பண்டைத் தொண்டரொடும் அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு
போமா றமைமின் பொய்நீக்கிப் புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே.”
3 pOET Munaippadiyar: *தன்னில் பிறிதில்லை தெய்வம் நெறிநிற்பில்*
*ஒன்றானும் தான்நெறி நில்லானேல் – தன்னை*
*இறைவனாச் செய்வானும் தானேதான் தன்னைச்*
*சிறுவனாச் செய்வானும் தான்!”*
4 PURANANOORU KANIYAN POONKUNDRANAAR POET:
1 யாதும் ஊரே யாவரும் கேளிர்
> 2 தீதும் நன்றும் பிறர்தர வாரா;
> நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன;
>> 3 சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
> இனிதென்று மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
> இன்னா தென்றலும் இலமே;
> மின்னொடு வானம் தண்துளி தலைஇ ஆனாது
> கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று
> நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
> முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
> காட்சியின் தெளிந்தனம்;
> ஆதலின் மாட்சியின்>
> 5 பெரியோரை வியத்தலும் இலமே;
> சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.கணியன் பூங்குன்றன்**
5 उद्धरेदात्मनात्मानं नात्मानमवसादयेत् | आत्मैव ह्यात्मनो बन्धुरात्मैव
रिपुरात्मन: || 5||
uddhared ātmanātmānaṁ nātmānam avasādayet ātmaiva hyātmano bandhur ātmaiva
ripur ātmanaḥ
uddharet <https://www.holy-bhagavad-gita.org/w/uddharet>—elevate; ātmanā
<https://www.holy-bhagavad-gita.org/w/atmana>—through the mind; ātmānam
<https://www.holy-bhagavad-gita.org/w/atmanam>—the self; na
<https://www.holy-bhagavad-gita.org/w/na>—not; ātmānam
<https://www.holy-bhagavad-gita.org/w/atmanam>—the self; avasādayet
<https://www.holy-bhagavad-gita.org/w/avasadayet>—degrade; ātmā
<https://www.holy-bhagavad-gita.org/w/atma>—the mind; eva
<https://www.holy-bhagavad-gita.org/w/eva>—certainly; hi
<https://www.holy-bhagavad-gita.org/w/hi>—indeed; ātmanaḥ
<https://www.holy-bhagavad-gita.org/w/atmanah>—of the self; bandhuḥ
<https://www.holy-bhagavad-gita.org/w/bandhuh>—friend; ātmā
<https://www.holy-bhagavad-gita.org/w/atma>—the mind; eva
<https://www.holy-bhagavad-gita.org/w/eva>—certainly; ripuḥ
<https://www.holy-bhagavad-gita.org/w/ripuh>—enemy; ātmanaḥ
<https://www.holy-bhagavad-gita.org/w/atmanah>—of the self uddhared
atmanatmanam natmanam avasadayet atmaiva hyatmano bandhu *BG
6.5*: Elevate
yourself through the power of your mind, and not degrade yourself, for the mind
can be the friend and also the enemy of the self. KR IRS 26/1/22
On Wed, 26 Jan 2022 at 10:58, Rangarajan T.N.C. <[email protected]>
wrote:
> If I had to summarize the whole gamut of well-being research, it is simply
> this: you want to tell your genes and immune system, “I’m having a good
> time on this planet.” This type of positive outlook tells your genes to
> switch from inflammatory to anti-inflammatory actions and boosts your
> antiviral immunity. The opposite is also true: when we feel miserable or
> have a negative outlook, inflammation goes up, and antiviral immunity goes
> down.
>
> https://www.mckinsey.com/industries/healthcare-systems-and-services/our-insights/battling-burnout-a-conversation-with-resiliency-expert-dr-amit-sood?ref=refind
>
--
You received this message because you are subscribed to the Google Groups
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
To view this discussion on the web visit
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopDLW-k2AxB-%2BHs1pDzxLKXjdiJONMpY1zPq%3D8U415%3DzQ%40mail.gmail.com.