As recd:

" *வைஷ்ணவ* *பரிபாஷை* "

 *பெருமாள்* - ஸ்ரீமந் நாராயணன், விஷ்ணு

 *பிராட்டி* -   ஸ்ரீதேவி, லக்ஷ்மி, மற்றும் பூதேவி, நீளாதேவி

 *தாயார்* -ஸ்ரீதேவி, லக்ஷ்மி, மற்றும் பூதேவி, நீளாதேவி

 *நம்பெருமாள்* -   ஸ்ரீரங்க கோவில் உற்சவர்

 *பெரியபெருமாள்* -ஸ்ரீரங்க கோவில் மூலவர்

 *பெரியபிராட்டி* -   ஸ்ரீரங்கநாயகி (ஸ்ரீதேவி)

 *தேவபெருமாள்* -காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள்

 *உற்சவர்* -  கோவிலிலிருந்து வெளியே எழுந்து அருளும் மூர்த்தி

 *மூலவர்* -  கோவிலேயே நிரந்தரமாக எழுந்து அருளும் மூர்த்தி

 *செல்வர்* -   உற்சவரின் பிரதிநிதி (உற்சவரைப் போலவே வழிபடும் மூர்த்தி)

 *யாகபேரர்* -  பவித்ரோற்சவம் முதலிய உற்சவங்களில் யாகசாலையில் எழுந்து
அருளும் உற்சவ மூர்த்தி.

 *கோயிலொழுகு* -  கோவிலின் வரலாறு

கிடந்த திருக்கோலம் - சயநினித்து எழுந்தருளும் சேவை.

 *வீற்றிருந்த* *திருக்கோலம்* -  அமர்ந்து எழுந்தருளும் சேவை.

 *நின்றதிருக்கோலம்* -நின்றோ, நடந்தோ எழுந்தருளும் சேவை.

 *ஆழ்வார்* - பொதுவாக 12 ஆழ்வார்களைக் குறிக்கும்

 *பெரியஉடையார்* -ஜடாயு

 *இளையபெருமாள்* -  இலக்குவன்/லக்ஷ்மணன்

 *எம்பெருமானார்* - இராமாநுஜாசார்யன்

 *இளையாழ்வார்* - இராமாநுஜாசார்யன்

 *யதிராசர்* -  இர்ராமாநுஜாசார்யன் (சன்யாசிகளின் தலைவன்)

 *யதீந்திரர்* - இர்ராமாநுஜாசார்யன் (சன்யாசிகளின் தலைவன்)

 *ஸ்வாமி* -  முதலாளி

 *ஆழ்வான்* - கூரத்தாழ்வான்

 *ஆண்டான்* -   முதலியாண்டான்

 *லோகாச்சார்யர்* -   நம்பிள்ளையின் மற்றொரு பெயர்

 *பட்டர்* -   பராச‌ர பட்டர்

 *நாயனார்* - அழகிய மணவாள பெருமாள் நாயனார் (பிள்ளை லோகாச்சார்யரின் தம்பி)

 *வேதாந்தாசாரியார்* - வேதாந்த தேசிகன்

 *ஜீயர்* - ஸன்யாசி

 *பெரியஜீயர்* , யதீந்திர ப்ரவணர் -  மணவாள மாமுனிகள்

வரத த்வய ப்ரஸாதம் - பிள்ளை *லோகாச்சார்யார்* - 2 வரதனுக்கான வெகுமதி - காஞ்சி
வரதன், நம்பூர் வரதாச்சாரியார்

 *சடாரி* (ஸ்ரீ சடகோபம்) -   எம்பெருமானாரின் பாத கமலங்கள்

 *ஸ்ரீராமானுஜம்* - ஆழ்வார்திருநகரியிலுள்ள நம்மாழ்வாரின் பாத கமலங்கள்

 *மதுரகவிகள்* - நம்மாழ்வாரின் பாத கமலங்கள்

 *முதலியாண்டான்* - இராமாநுஜரின் பாத கமலங்கள்

 *அந்ந்தாழ்வான்* - திருமலையில் இராமானுஜரின் பாத கமலங்கள்

 *பொன்னடியாம்* *செங்கமலம்* - மணவாள மாமுனியின் பாத கமலங்கள்

 *அரையர்* - எம்பெருமானின் முன் பிரபந்த்த்தை இசையுடனும் பாவத்துடனும்
அனுசந்திப்பவர்

 *தேவரீர்* - பிறரை குறிக்கும் முறை

 *அடியேன்* -  தன்னை கூறிக்கொள்ளும் முறை

 *அடியோங்கள்* - தன்னை கூறிக்கொள்ளும் முறை

 *தாஸன்* - அடிமை, அடியேன்

 *ஆசார்யர்* -  குரு, ஆசான்

 *பூர்வாசார்யர்* -  ஆசாரியரின் முன்னோடிகள்

 *பரமாசார்யர்* - ஆசாரியரின் ஆசார்யர்

 *திவ்யப்ரபந்தம்* -அருளிச்செயல் ஆழ்வார்களின் பாசுரங்கள்

 *உபயவேதாந்தம்* - ஸமஸ்கிருத வேதம் (வேதம், உபநிஷது, புராணம், இதிஹாஸம்)
மற்றும் திராவிட வேதம் (திவ்யப்ப்ரபந்தம்)

 *ஸ்ரீசூக்தி* - ஆழ்வார் ஆசார்யரின் பாசுரங்கள்

 *க்ரந்தம்* -  புத்தகம்

 *வ்யக்யானம்* - விளக்கம்

 *காலக்ஷேபம்* -  க்ரந்தம் மற்றும் வியாக்யான்ங்களின் வரி
விளக்கங்கள்/சொற்பொழிவு

 *உபன்யாசம்* - சொற்பொழிவு

 *உபயவிபூதி* - நித்ய மற்றும் லீலா விபூதிகள்

 *நித்யவிபூதி* - ஸ்ரீவைகுண்டம் - எம்பெருமானின் ஆன்மீக பாகம் - லௌகீக
பாகத்தின் 3 மடங்கு

 *லீலாவிபூதி* - எம்பெருமானின் சொத்தின் லௌகீக பாகம் - ஆயிரமாயிரம் லோகங்களைக்
கொண்ட 14 லோகங்கள்

 *விரஜா* - நித்ய விபூதி மற்றும் லீலா விபூதியை பிரிக்கும் நதி

 *விஷயந்தரம்* - எம்பெரும்மானை தவிர உள்ள மற்ற விஷயங்கள்

 *சேஷி* - தலைவன்

 *சேஷன்* - தொண்டன்

 *சேஷத்வம்* - தலைவனுக்கு தொண்டனாய் பணி செய்யும் அறிவு

 *பார‌த‌ந்த்ரிய‌ம்* - தொண்டனாய் இருந்து தலைவனின் ஆசைகளை நிறைவேற்றுதல்

 *அன்யசேஷத்வம்* - எம்பெருமான் மற்றும் பாகவதர்களை தவிர மற்றுள்ளவர்களின்
தொண்டனாக விளங்குதல்

 *தேவதாந்த்ரம்* - ப்ரம்மா, சிவன், இந்திரன் மற்றும் இதர தேவதைகள்

 *பஞ்சஸம்ஸ்காரம்* - ஒருவரை ஸ்ரீவைஷ்ணவராக நியமிக்கும் பொழுது செய்யும் 5
சடங்குகள்

 *பரஅன்னநியமம்* - தன் வீட்டில் சமைத்த பிரஸாத்த்தை மட்டும் உட்கொள்ளுதல்
(கோயில் மற்றும் மடங்கள் விதிவிலக்கு)- குறிப்பு: *ஸ்ரீவைஷ்ணவர்* புஜிக்கும்
உணவு மற்றும் எம்பெருமானுக்கு படைக்கும் உணவுகளில் கட்டுப்பாடு உள்ளன

 *பொன்னடிசாற்றுதல்* - ஸ்ரீவைஷ்ணவரை இல்லத்திற்கு அழைத்தல்

நோவு சாற்றிக்கொள்ளுதல் -  ஸ்ரீ *வைஷ்ணவர்* உடல் நலமின்மை

 *கண்வளருதல்* - உற‌க்க நிலை

 *கண்டருளப்* *பண்ணுதல்* , அமுது செய்தல் - சாப்பிடுதல், நெய்வேத்யம்
(எம்பெருமான் மற்றும் ஸ்ரீவைஷ்ணவருக்கு உணவு பரிமாறுதல்)

 *எழுந்தருளபண்ணுதல்* - எம்பெருமானார், ஆழ்வார், ஆசார்யர்களை ஒரிடத்திலிருந்து
மற்றொரு இட்த்திருக்கு எடுத்துச் செல்லுதல்

 *புறப்பாடுகண்டருளல்* - திரு உலா

 *குடிசை* - தன் இல்லத்தை குறிக்கும் சொல்

 *திருமாளிகை* - மற்றொரு ஸ்ரீவைஷ்ணவரின் இல்லத்தை குறிக்கும் சொல்

 *நீராட்டம்* - குளித்தல்

 *போனகம்* - உணவு

 *ப்ரஸாதம்* , சேஷம் - எம்பெருமானார், ஆழ்வார், ஆசார்யன் மற்றும் ஸ்ரீவைஷ்ணவர்
உணவு உண்ட மிச்சம்

 *காலக்ஷேபம்* பண்ணுகிரார் - எம்பெருமானார், ஆழ்வார், ஆசார்யன் மற்றும்
ஸ்ரீவைஷ்ணவர் ப‌ற்றிய‌ விஷ‌ய‌ங‌க‌ள் கேட்கிறார்

 *காலக்ஷேபம்* சாதிக்கிரார் - எம்பெருமானார், ஆழ்வார், ஆசார்யன் மற்றும்
ஸ்ரீவைஷ்ணவர் ப‌ற்றிய‌ விஷ‌ய‌ங‌க‌ள் சொல்லுகிறார்

 *சாதித்து* *அருள்* (சாத்துமறை ) - பாசுரம் மற்றும் வேதம் ஓத ஆரம்பித்தல்

 *நாயந்தே* - அடியேன்

 *திருநாடு* *அலங்கரித்தார்* - உடலை விடுத்து வைகுண்டம் எய்தல்

 *திருவடிசம்பந்தம்* - ஆசார்யனின் சம்பந்தம்

 *அலகிடுதல்* - பெருக்குதல் (சுத்தம் செய்தல்)

 *ப்ரஸாதம்* - அன்னம்

 *குழம்பமுது* (நழிகரமது) - குழம்பு/சாம்பார்

 *சாற்றமுது* - ரசம்

 *கரியமுது* - காய்கரி/பொரியல்

 *திருக்கண்ணமுது* - பாயசம்

 *தயிரமுது* (தோத்தியோனம், தாச்சி மம்மு) -தயிர் சாதம்

 *புளியோதரை* - புளி சாதம்

 *அக்காரஅடிசில்* - பால் + வெல்லம் சேர்த்து விசேஷ சாதம்.. Thank u
       I could understand the change into sanskrit tamilised (manipravalam)
but there are more terms which evolved in Ramanujar time; are there any
authentic reasons found for such peculiar usage in 1000 AD? Can someone who
can produce data here?. KR IRS 7322

On Mon, 7 Mar 2022 at 10:18, SRIRAMAJAYAM <[email protected]> wrote:

> மறந்தும் மற்றும் மறைந்தும் வரும் சொற்பபிரயோகங்கள்.
> 🙏
>
>
> -----
>
>
> " *வைஷ்ணவ* *பரிபாஷை* "
>
>  *பெருமாள்* - ஸ்ரீமந் நாராயணன், விஷ்ணு
>
>  *பிராட்டி* -   ஸ்ரீதேவி, லக்ஷ்மி, மற்றும் பூதேவி, நீளாதேவி
>
>  *தாயார்* -ஸ்ரீதேவி, லக்ஷ்மி, மற்றும் பூதேவி, நீளாதேவி
>
>  *நம்பெருமாள்* -   ஸ்ரீரங்க கோவில் உற்சவர்
>
>  *பெரியபெருமாள்* -ஸ்ரீரங்க கோவில் மூலவர்
>
>  *பெரியபிராட்டி* -   ஸ்ரீரங்கநாயகி (ஸ்ரீதேவி)
>
>  *தேவபெருமாள்* -காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள்
>
>  *உற்சவர்* -  கோவிலிலிருந்து வெளியே எழுந்து அருளும் மூர்த்தி
>
>  *மூலவர்* -  கோவிலேயே நிரந்தரமாக எழுந்து அருளும் மூர்த்தி
>
>  *செல்வர்* -   உற்சவரின் பிரதிநிதி (உற்சவரைப் போலவே வழிபடும் மூர்த்தி)
>
>  *யாகபேரர்* -  பவித்ரோற்சவம் முதலிய உற்சவங்களில் யாகசாலையில் எழுந்து
> அருளும் உற்சவ மூர்த்தி.
>
>  *கோயிலொழுகு* -  கோவிலின் வரலாறு
>
> கிடந்த திருக்கோலம் - சயநினித்து எழுந்தருளும் சேவை.
>
>  *வீற்றிருந்த* *திருக்கோலம்* -  அமர்ந்து எழுந்தருளும் சேவை.
>
>  *நின்றதிருக்கோலம்* -நின்றோ, நடந்தோ எழுந்தருளும் சேவை.
>
>  *ஆழ்வார்* - பொதுவாக 12 ஆழ்வார்களைக் குறிக்கும்
>
>  *பெரியஉடையார்* -ஜடாயு
>
>  *இளையபெருமாள்* -  இலக்குவன்/லக்ஷ்மணன்
>
>  *எம்பெருமானார்* - இராமாநுஜாசார்யன்
>
>  *இளையாழ்வார்* - இராமாநுஜாசார்யன்
>
>  *யதிராசர்* -  இர்ராமாநுஜாசார்யன் (சன்யாசிகளின் தலைவன்)
>
>  *யதீந்திரர்* - இர்ராமாநுஜாசார்யன் (சன்யாசிகளின் தலைவன்)
>
>  *ஸ்வாமி* -  முதலாளி
>
>  *ஆழ்வான்* - கூரத்தாழ்வான்
>
>  *ஆண்டான்* -   முதலியாண்டான்
>
>  *லோகாச்சார்யர்* -   நம்பிள்ளையின் மற்றொரு பெயர்
>
>  *பட்டர்* -   பராச‌ர பட்டர்
>
>  *நாயனார்* - அழகிய மணவாள பெருமாள் நாயனார் (பிள்ளை லோகாச்சார்யரின் தம்பி)
>
>  *வேதாந்தாசாரியார்* - வேதாந்த தேசிகன்
>
>  *ஜீயர்* - ஸன்யாசி
>
>  *பெரியஜீயர்* , யதீந்திர ப்ரவணர் -  மணவாள மாமுனிகள்
>
> வரத த்வய ப்ரஸாதம் - பிள்ளை *லோகாச்சார்யார்* - 2 வரதனுக்கான வெகுமதி -
> காஞ்சி வரதன், நம்பூர் வரதாச்சாரியார்
>
>  *சடாரி* (ஸ்ரீ சடகோபம்) -   எம்பெருமானாரின் பாத கமலங்கள்
>
>  *ஸ்ரீராமானுஜம்* - ஆழ்வார்திருநகரியிலுள்ள நம்மாழ்வாரின் பாத கமலங்கள்
>
>  *மதுரகவிகள்* - நம்மாழ்வாரின் பாத கமலங்கள்
>
>  *முதலியாண்டான்* - இராமாநுஜரின் பாத கமலங்கள்
>
>  *அந்ந்தாழ்வான்* - திருமலையில் இராமானுஜரின் பாத கமலங்கள்
>
>  *பொன்னடியாம்* *செங்கமலம்* - மணவாள மாமுனியின் பாத கமலங்கள்
>
>  *அரையர்* - எம்பெருமானின் முன் பிரபந்த்த்தை இசையுடனும் பாவத்துடனும்
> அனுசந்திப்பவர்
>
>  *தேவரீர்* - பிறரை குறிக்கும் முறை
>
>  *அடியேன்* -  தன்னை கூறிக்கொள்ளும் முறை
>
>  *அடியோங்கள்* - தன்னை கூறிக்கொள்ளும் முறை
>
>  *தாஸன்* - அடிமை, அடியேன்
>
>  *ஆசார்யர்* -  குரு, ஆசான்
>
>  *பூர்வாசார்யர்* -  ஆசாரியரின் முன்னோடிகள்
>
>  *பரமாசார்யர்* - ஆசாரியரின் ஆசார்யர்
>
>  *திவ்யப்ரபந்தம்* -அருளிச்செயல் ஆழ்வார்களின் பாசுரங்கள்
>
>  *உபயவேதாந்தம்* - ஸமஸ்கிருத வேதம் (வேதம், உபநிஷது, புராணம், இதிஹாஸம்)
> மற்றும் திராவிட வேதம் (திவ்யப்ப்ரபந்தம்)
>
>  *ஸ்ரீசூக்தி* - ஆழ்வார் ஆசார்யரின் பாசுரங்கள்
>
>  *க்ரந்தம்* -  புத்தகம்
>
>  *வ்யக்யானம்* - விளக்கம்
>
>  *காலக்ஷேபம்* -  க்ரந்தம் மற்றும் வியாக்யான்ங்களின் வரி
> விளக்கங்கள்/சொற்பொழிவு
>
>  *உபன்யாசம்* - சொற்பொழிவு
>
>  *உபயவிபூதி* - நித்ய மற்றும் லீலா விபூதிகள்
>
>  *நித்யவிபூதி* - ஸ்ரீவைகுண்டம் - எம்பெருமானின் ஆன்மீக பாகம் - லௌகீக
> பாகத்தின் 3 மடங்கு
>
>  *லீலாவிபூதி* - எம்பெருமானின் சொத்தின் லௌகீக பாகம் - ஆயிரமாயிரம்
> லோகங்களைக் கொண்ட 14 லோகங்கள்
>
>  *விரஜா* - நித்ய விபூதி மற்றும் லீலா விபூதியை பிரிக்கும் நதி
>
>  *விஷயந்தரம்* - எம்பெரும்மானை தவிர உள்ள மற்ற விஷயங்கள்
>
>  *சேஷி* - தலைவன்
>
>  *சேஷன்* - தொண்டன்
>
>  *சேஷத்வம்* - தலைவனுக்கு தொண்டனாய் பணி செய்யும் அறிவு
>
>  *பார‌த‌ந்த்ரிய‌ம்* - தொண்டனாய் இருந்து தலைவனின் ஆசைகளை நிறைவேற்றுதல்
>
>  *அன்யசேஷத்வம்* - எம்பெருமான் மற்றும் பாகவதர்களை தவிர மற்றுள்ளவர்களின்
> தொண்டனாக விளங்குதல்
>
>  *தேவதாந்த்ரம்* - ப்ரம்மா, சிவன், இந்திரன் மற்றும் இதர தேவதைகள்
>
>  *பஞ்சஸம்ஸ்காரம்* - ஒருவரை ஸ்ரீவைஷ்ணவராக நியமிக்கும் பொழுது செய்யும் 5
> சடங்குகள்
>
>  *பரஅன்னநியமம்* - தன் வீட்டில் சமைத்த பிரஸாத்த்தை மட்டும் உட்கொள்ளுதல்
> (கோயில் மற்றும் மடங்கள் விதிவிலக்கு)- குறிப்பு: *ஸ்ரீவைஷ்ணவர்* புஜிக்கும்
> உணவு மற்றும் எம்பெருமானுக்கு படைக்கும் உணவுகளில் கட்டுப்பாடு உள்ளன
>
>  *பொன்னடிசாற்றுதல்* - ஸ்ரீவைஷ்ணவரை இல்லத்திற்கு அழைத்தல்
>
> நோவு சாற்றிக்கொள்ளுதல் -  ஸ்ரீ *வைஷ்ணவர்* உடல் நலமின்மை
>
>  *கண்வளருதல்* - உற‌க்க நிலை
>
>  *கண்டருளப்* *பண்ணுதல்* , அமுது செய்தல் - சாப்பிடுதல், நெய்வேத்யம்
> (எம்பெருமான் மற்றும் ஸ்ரீவைஷ்ணவருக்கு உணவு பரிமாறுதல்)
>
>  *எழுந்தருளபண்ணுதல்* - எம்பெருமானார், ஆழ்வார், ஆசார்யர்களை
> ஒரிடத்திலிருந்து மற்றொரு இட்த்திருக்கு எடுத்துச் செல்லுதல்
>
>  *புறப்பாடுகண்டருளல்* - திரு உலா
>
>  *குடிசை* - தன் இல்லத்தை குறிக்கும் சொல்
>
>  *திருமாளிகை* - மற்றொரு ஸ்ரீவைஷ்ணவரின் இல்லத்தை குறிக்கும் சொல்
>
>  *நீராட்டம்* - குளித்தல்
>
>  *போனகம்* - உணவு
>
>  *ப்ரஸாதம்* , சேஷம் - எம்பெருமானார், ஆழ்வார், ஆசார்யன் மற்றும்
> ஸ்ரீவைஷ்ணவர் உணவு உண்ட மிச்சம்
>
>  *காலக்ஷேபம்* பண்ணுகிரார் - எம்பெருமானார், ஆழ்வார், ஆசார்யன் மற்றும்
> ஸ்ரீவைஷ்ணவர் ப‌ற்றிய‌ விஷ‌ய‌ங‌க‌ள் கேட்கிறார்
>
>  *காலக்ஷேபம்* சாதிக்கிரார் - எம்பெருமானார், ஆழ்வார், ஆசார்யன் மற்றும்
> ஸ்ரீவைஷ்ணவர் ப‌ற்றிய‌ விஷ‌ய‌ங‌க‌ள் சொல்லுகிறார்
>
>  *சாதித்து* *அருள்* (சாத்துமறை ) - பாசுரம் மற்றும் வேதம் ஓத ஆரம்பித்தல்
>
>  *நாயந்தே* - அடியேன்
>
>  *திருநாடு* *அலங்கரித்தார்* - உடலை விடுத்து வைகுண்டம் எய்தல்
>
>  *திருவடிசம்பந்தம்* - ஆசார்யனின் சம்பந்தம்
>
>  *அலகிடுதல்* - பெருக்குதல் (சுத்தம் செய்தல்)
>
>  *ப்ரஸாதம்* - அன்னம்
>
>  *குழம்பமுது* (நழிகரமது) - குழம்பு/சாம்பார்
>
>  *சாற்றமுது* - ரசம்
>
>  *கரியமுது* - காய்கரி/பொரியல்
>
>  *திருக்கண்ணமுது* - பாயசம்
>
>  *தயிரமுது* (தோத்தியோனம், தாச்சி மம்மு) -தயிர் சாதம்
>
>  *புளியோதரை* - புளி சாதம்
>
>  *அக்காரஅடிசில்* - பால் + வெல்லம் சேர்த்து விசேஷ சாதம்..
> .🙏🙏🙏🙏🙏
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZooMozbYXUbe6EMUVxz8bv3K1DRMmPXdbJY6HsV1Hbsz3Q%40mail.gmail.com.

Reply via email to