*12 காய்கறிகளை* கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும் Kidney Failure : *கத்திரிக்காய்* Paralysis : *கொத்தவரங்காய்* Insomnia : *புடலங்காய்* Hernia : *அரசாணிக்காய்* Cholesterol : *கோவைக்காய்* Asthma : *முருங்கைக்காய்* Diabetes : *பீர்கங்காய்* Arthritis : *தேங்காய்* Thyroid : *எலுமிச்சை* High BP : *வெண்டைக்காய்* Heart Failure : *வாழைக்காய்* Cancer : *வெண்பூசணிக்காய்*
உணவு பழக்கம்" பழமொழி வடிவில்🎀* *💎காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.* *💎போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே*💚 *💎பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா*💚 *💎சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.*💚 *💎 எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல*💚 *💎 தன் காயம் காக்க வெங்காயம் போதும்*💚 *💎வாழை வாழ வைக்கும்*💚 *💎அவசர சோறு ஆபத்து*💚 *💎ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்*💚 *💎இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு*💚 *💎ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை*💚 *💎இருமலை போக்கும் வெந்தயக் கீரை*💚 *💎உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி*💚 *💎கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்*💚 *💎குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை*💚 *💎கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை*💚 *💎சித்தம் தெளிய வில்வம்*💚 *💎 சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி*💚 *💎சூட்டை தணிக்க கருணை கிழங்கு*💚 *💎ஜீரண சக்திக்கு சுண்டக்காய்*💚 *💎தலை வலி நீங்க முள்ளங்கி சாறு*💚 *💎தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை*💚 *💎பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி*💚 *💎மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு*💚 *💎வாந்திக்கு மருந்து மணத்தக்காளி*💚 *💎வாத நோய் தடுக்க அரைக் கீரை*💚 *💎வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்*💚 *💎பருமன் குறைய முட்டைக்கோஸ்*💚 *💎பித்தம் தணிக்க நெல்லிக்காய்*💚 *உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்”* *🎀நலம் உடன் வாழ்வோம்.*.. 💎💎💎💎💎💎💎 *"ப்ளீஸ் ஷேர் பண்ணுங்க எல்லோருக்கும் பயன் படட்டுமே"* -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZop6%2BK9gwZSzkXMt6C1E-2KpZPvJgvx1x8NPiJsVxHeYPg%40mail.gmail.com.
