Pranam
giving the statements i used to make in these columns: as reported in the
media:
DINAMALAR 7TH AUG 2022
1 பயமுறுத்தியே பணத்தை கறந்து விடுவர்! (Dr Hegde ) ( I used to write
where many threats are spread as well as doctors' highest earnings
reflected several times. Pl read through
மருத்துவ துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான பி.சி.ராய் விருதும்,
நாட்டின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான, பத்ம விபூஷண் விருதும் பெற்ற டாக்டர் பி.
எம். ஹெக்டே: நலக்குறைவு ஏற்படும் போது, பெரும்பாலும் நம் உடலுக்குள் உள்ள
மருத்துவரே, அதை சரி செய்து விடுகிறார். நோய் எதிர்ப்பு சக்தி என்ற அந்த
மருத்துவர் தோற்கும் போது தான், வெளியில் உள்ள மருத்துவரின் உதவியை தேடிச்
செல்ல வேண்டும்.
அப்போது, கருணையுடன் உள்ள மருத்துவர்கள், நம்பிக்கை அளித்து மருத்துவம் பார்க்க
வேண்டும். ஆனால், நடைமுறை வாழ்க்கையில் பெரும்பாலும், இது சாத்தியமில்லை.நல்ல
மனைவி, கணவன் அமைவது மட்டுமல்ல, நல்ல மருத்துவர் உங்களுக்கு கிடைப்பதும் இயற்கை
கொடுத்த வரம் என்று தான் சொல்வேன்.எனவே, நலமுடன் நல்வாழ்வு வாழ விரும்பும்
மனிதர்கள், மறந்தும் மனிதத்தன்மை இல்லாத மருத்துவமனைகள் பக்கம் சென்று
விடாதீர்கள்.
குழந்தைகளுக்கு இனிப்பு மிட்டாய் கொடுத்து, ஆசை காட்டி அழைப்பது போல, இலவச
பரிசோதனை முகாம்களை கார்ப்பரேட் மருத்துவமனைகள் ஊர் தோறும் நடத்தி வருகின்றன.
இது, ஒரு வியாபார யுக்தி; ஆள் பிடிக்கும் வேலை. புகைப்பிடிப்பவர்களும், மது
அருந்துபவர்களும் அடிக்கடி உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நலமாக
உள்ளவர்களுக்கு இது அவசியம் இல்லை.இந்த மருத்துவ மந்திரவாதிகளின் கருவிகளில்
ஒன்று, நன்றாக வாழும் மனிதரிடம் கூட ஏதாவது ஒரு குறையை படம் பிடித்துக்
காட்டும் வல்லமை உடையது.உண்மையில், அந்த குறைபாட்டை அப்படியே விட்டு விட்டால்,
நம் உடலுக்குள் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி என்ற மருத்துவரே அதைச் சரி செய்து
விடுவார்.
அப்புறம், எப்படி இந்த வெள்ளைக் கோட்டு மந்திரவாதிகளுக்கு வருமானம் வரும்?இலவச
பரிசோதனை பொறியில் சிக்கியவர்களை, புரியாத பெயர்களை சொல்லி, நோயாளி என்ற
முத்திரை குத்தி, படுக்கையில் கிடத்தும் வரை ஓய மாட்டார்கள்.'உங்களுக்கு அந்த
நோய் வரும்; இந்த நோய் வரும் ஆரம்ப நிலை உள்ளது. இப்போதே, சிகிச்சையை
துவக்கினால் தான் உயிர் பிழைக்க முடியும்...' என்றெல்லாம் பயமுறுத்தி, பணத்தை
கறக்க துவங்கி விடுவர்.ஆங்கில மருத்துவ உலகம் அறிவித்துள்ள, ஒரு மருத்துவ
உண்மையை உரக்க சொல்கிறேன் கவனமாக கேளுங்கள்...நீரிழிவு, ரத்த அழுத்தம் என்ற
இரண்டு நோய்களை மட்டுமே,
ஆரம்ப நிலையில் பரிசோதனை செய்து அறிந்து கொள்ள முடியும்.
பிற நோய்கள் எதுவாக இருந்தாலும், அதன் தாக்குதல் நம் உடலுக்குள் ஊடுருவி
பாதிப்பு ஏற்படுத்திய பிறகே, அறிந்து கொள்ள முடியும். உண்மை இப்படி இருக்க
பரிசோதனைகள் என்ற பெயரில், அறியாத மக்களிடம் மட்டுமல்ல, படித்த மக்களையும்
ஏமாற்றுகின்றனர்.
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
They will extort money by scaring you
A recipient of the BC Roy Award, the highest award given to the medical
profession, and Padma Vibhushan, one of the country's highest awards, Dr.
P.M. Hegde:
When an illness occurs, it is often the doctor within our body that fixes
it. It is only when that doctor of immunity fails that the help of an
outside doctor should be sought.
Then, compassionate doctors should give hope and treat. But, in practical
life, this is often not possible. I would say that not only a good wife and
husband, but also a good doctor is a gift given by nature. So, people who
want to live a healthy and well-being life, do not go to hospitals that are
inhumane and forgetful.
Corporate hospitals are running free check-up camps in every city, inviting
children by giving them sweet candy.
This is a business strategy; A job that people like. Smokers and those who
drink alcohol should get regular physicals. It is not necessary for those
who are healthy. One of the tools of these medical wizards is the ability
to pick up a defect in even a well-to-do person. In fact, if left alone,
the immune system within our body will repair it.
Then, how do these white-coat wizards get income? { reply to Q &A repeated}
They will not rest until they have put those trapped in the trap of free
testing, labeled patients, and put to bed. This disease has an early stage.
You can survive only if you start treatment right now...' and they will
scare you and start extorting money. Listen carefully as I say a medical
truth announced by the English medical world... Diabetes and blood pressure
are the only two diseases that can be diagnosed at an early stage. can
Whatever other diseases, we can know only after its attack penetrates into
our body and causes damage. In the name of experiments to make the truth
like this, they deceive not only ignorant people but also educated people.
{ still 20% dharmic doctors do exist and thank them}.
2 சென்னை: சமீபத்தில் நடந்த ரெய்டில், திரைத்துறையினரின் கணக்கில் வராத ரூ.200
கோடி வருமானத்தை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது வருமான வரித்துறை
தெரிவித்துள்ளது.
சினிமா தயாரிப்பாளர்கள் அன்புச்செழியன், கலைப்புலி தாணு, ஞானவேல் ராஜா,
தியாகராஜன் மற்றும் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் வீடுகள், அலுவலகங்களில், வருமான
வரித் துறையினர் 4 நாட்களாக அதிரடி 'ரெய்டு' நடத்தினர். சென்னை, மதுரையில் 40
இடங்களில் சல்லடை போட்டு தேடினர்.
இந்த சோதனை தொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கை: சோதனையில்,
கணக்கில் வராத ரூ.200 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரொக்கம் ரூ.36
கோடி மற்றும் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அன்புச்செழியன் தொடர்புடைய இடங்களில், தியேட்டர் வருமானத்தை குறைத்து
காண்பித்து பல கோடி வருமானத்தை மறைத்ததற்கான ஆவணங்கள், பல தயாரிப்பு
நிறுவனங்களுக்கு கொடுத்த கணக்கில் வராத கடன்கள், பிராமிசரி நோட்டுகள்
உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனையின் போது, கணக்கில்
காட்டப்படாத பணம்
பரிவர்த்தனைகள் மற்றும் முதலீடுகள் தொடர்பான ஆவணங்கள் , டிஜிட்டல் ஆவணங்களும்
கைப்பற்றப்பட்டுள்ளன. ரகசிய மற்றும் மறைத்து வைக்கப்பட்ட சொத்துகளும்
கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
CHENNAI: In the recent raid, the Income Tax Department has revealed that
the unaccounted income of Rs 200 crore has been hidden in the film industry.
The income tax department conducted an active 'raid' for 4 days in the
houses and offices of filmmakers Anbuchezhiyan, Kalaipuli Thanu,
Gnanavelraja, Thiagarajan and SR Prabhu. They searched 40 places in Chennai
and Madurai.
The statement issued by the Income Tax Department in connection with
this audit: In the audit, unaccounted income of Rs.200 crores has been
found. Cash worth Rs 36 crore and gold jewelry worth Rs 3 crore have been
seized. In the places related to Anbuchezhiyan, documents for concealing
crores of income by showing reduced theater income, unaccounted loans given
to several production companies, promissory notes etc. were confiscated.
Documents and digital documents related to unaccounted transactions and
investments were also seized during the raid. Secret and hidden assets are
also detected. This is stated in the report.
KR IRS 7822
--
You received this message because you are subscribed to the Google Groups
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
To view this discussion on the web visit
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopd1_UfvDbAh%2BMwpUQwBVyN3pQ2BpLMbrrOSqH0xeeqkw%40mail.gmail.com.