Pranab
_*ஒரு ஜாடி முழுவதும் தானியம் நிரப்பி, அதன் மேல் ஒரு எலியை விட்டார்கள்.*_

_எலிக்கு தன்னை சுற்றி இவ்வளவு உணவு இருக்கிறது என்று பயங்கர குஷி._

_இனி உணவை தேடி ஓடாமல் சந்தோஷமாய் வாழ்க்கையை கழிக்கலாம் என்று எண்ணி தினமும்
தன்னை சுற்றியிருந்த தானியத்தை உண்டது._


_நாளாக நாளாக ஜாடியில் உள்ள தானியம் குறைந்து கொண்டே போய் ஒரு நாள் தீர்ந்தே
விட்டது._

_எலி இப்பொழுது ஜாடிக்குள் நிரந்தரமாய் மாட்டிக்கொண்டு விட்டது. அதனால்
வெளியேறவே முடியவில்லை._

_இனி தினம் யாராவது  தானியம் போட்டால் மட்டுமே அதற்க்கு உணவு. யாரும்
போடவில்லை என்றால் பட்டினியால் சாக வேண்டியதுதான்._

_அப்படியே யாரவது போட்டாலும் போடுவதை மட்டுமே சாப்பிட முடியும். விரும்பியளவு
சாப்பிட முடியாது._

_*நாம் கற்று கொள்ள வேண்டிய பாடங்கள்..*_

_(1) குறுகிய கால இன்பங்கள் என்றும் நிரந்தரம் அல்ல. அவை நம்மை அழிவுப்
பாதைக்கே கொண்டு செல்லும். அவை நீண்ட கால பொறிகளுக்கு வழிவகுத்து நம்மை
நிரந்தரமாக சிக்க வைத்து விடும்._

_(2) சுலபமாக கிடைக்கும் எதுவும் நம்மை அதற்கு அடிமை ஆக்கி, அதற்கு சொகுசாய்
நம்மை வாழ பழக்கி, நம் முன்னேற்றத்தை தடுத்து நம் வாழ்வை நாசமாக்கி விடும்._

_(3) நமக்கு தெரிந்த ஒரு கலையை நாம் உபயோகிக்காமல் சோம்பேறியானால், அந்த கலையை
நாம் இழக்க நேரிடும்._

_(4) சரியான நேரத்தில் சரியான செயல்களை செய்யாமல் விட்டால், நம் வாழ்க்கையையே
இழக்க நேரிடும். நாம் நம் மனதுக்கு பிடித்ததை தேர்ந்தெடுக்க முடியாத நிலைக்கு
கட்டாயமாக தள்ளப்படுவோம்...!!_
K. R.
*Oru jāṭi muḻuvatum tāṉiyam nirappi, ataṉ mēl oru eliyai viṭṭārkaḷ.*_

_Elikku taṉṉai cuṟṟi ivvaḷavu uṇavu irukkiṟatu eṉṟu payaṅkara kuṣi._

_Iṉi uṇavai tēṭi ōṭāmal cantōṣamāy vāḻkkaiyai kaḻikkalām eṉṟu eṇṇi tiṉamum
taṉṉai cuṟṟiyirunta tāṉiyattai uṇṭatu._

_Nāḷāka nāḷāka jāṭiyil uḷḷa tāṉiyam kuṟaintu koṇṭē pōy oru nāḷ tīrntē
viṭṭatu._

_Eli ippoḻutu jāṭikkuḷ nirantaramāy māṭṭikkoṇṭu viṭṭatu. Ataṉāl veḷiyēṟavē
muṭiyavillai._

_Iṉi tiṉam yārāvatu  tāṉiyam pōṭṭāl maṭṭumē ataṟkku uṇavu. Yārum pōṭavillai
eṉṟāl paṭṭiṉiyāl cāka vēṇṭiyatutāṉ._

_Appaṭiyē yāravatu pōṭṭālum pōṭuvatai maṭṭumē cāppiṭa muṭiyum.
Virumpiyaḷavu cāppiṭa muṭiyātu._

_*Nām kaṟṟu koḷḷa vēṇṭiya pāṭaṅkaḷ..*_

_(1) Kuṟukiya kāla iṉpaṅkaḷ eṉṟum nirantaram alla. Avai nam'mai aḻivup
pātaikkē koṇṭu cellum. Avai nīṇṭa kāla poṟikaḷukku vaḻivakuttu nam'mai
nirantaramāka cikka vaittu viṭum._

_(2) Culapamāka kiṭaikkum etuvum nam'mai ataṟku aṭimai ākki, ataṟku cokucāy
nam'mai vāḻa paḻakki, nam muṉṉēṟṟattai taṭuttu nam vāḻvai nācamākki viṭum._

_(3) Namakku terinta oru kalaiyai nām upayōkikkāmal cōmpēṟiyāṉāl, anta
kalaiyai nām iḻakka nēriṭum._

_(4) Cariyāṉa nērattil cariyāṉa ceyalkaḷai ceyyāmal viṭṭāl, nam
vāḻkkaiyaiyē iḻakka nēriṭum. Nām nam maṉatukku piṭittatai tērnteṭukka
muṭiyāta nilaikku kaṭṭāyamāka taḷḷappaṭuvōm...!!_
Xxxx'

_*A jar was filled with grain and a rat was dropped on top of it.*_

_The mouse is so happy that he has so much food around him._

_He ate the grain around him every day, thinking that he could spend his
life happily without running around in search of food._

_Day by day the grain in the jar decreased and one day it ran out._

_The mouse is now permanently trapped inside the jar.  So could not leave._

_From now on, it will only get food if someone puts grain.  If no one does
it, you have to starve to death._

_Likewise, one can eat only what one puts.  Can't eat as much as you want._

_*Lessons we need to learn..*_

_(1) Pleasures are short term and not permanent.  They lead us to
destruction.  They lead to long-term traps and keep us trapped forever._

_(2) Anything that is easily available will enslave us to it, accustom us
to indulge in it, hinder our progress and ruin our lives._

_(3) If we become lazy in not using an art we know, we lose that art._

_(4) If we do not do the right actions at the right time, we will lose our
lives.  We will be forced to choose what we like...!!_

K.R.  IRS.  7822

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoo6p4mwqCW8QZE7jff8vZUs7_uL49oy%2BRs6beVUW-Lz-w%40mail.gmail.com.

Reply via email to