Dear Shri Venkata Giri, after the mukthi of Maha periyava , apart from what
is reported ( supposed to have been verified by periyava) in Deivathin
kural 7 parts, ( even there there are so many incidents, which is hard to
conceive , at Periyava level), so many people , ( I wonder where were they
when HE was alive) in FB, Twitter, and media, write dosa , idli upma etc. I
am not underrating his power; but the all-know- bhakti factors give room in
the media, whose authority cannot be verified.  If possible, raise HIS
level, without rava dosa standards sir. Thank you KR IRS 11 5 23

On Wed, 10 May 2023 at 12:10, 'venkat giri' via iyer123 <
[email protected]> wrote:

> பெரியவா அதிசயம்..
> ரவாதோசை
>
> கலியுக தெய்வம்
> காருண்ய மூர்த்தி
> கண்கண்ட தெய்வம்
> கற்பக விருட்சம்
>
> லீலையின் நாயகன் கண்ணண்
> கலி லீலையில் நாயகன் பெரியவா
> எங்கோ இருந்தாலும் எங்கும்
> நடப்பதை என்றோ நடந்ததை
> கண்முன்னே நடத்தி பக்தனை
> வியப்பில் ஆழ்த்தும் நம்ம
> பெரியவா.
>
> அந்த இரவு பூஜை முடிந்தது
> அனந்தசயனம் செல்லுமுன்
> அகிலம் காக்கும் ஈஸ்வரன்
> அமைதியாக அமர்ந்திருக்க
> சட்டென்று அழைத்தார் உதவியாளரை இரவுவிழித்தபின்
>
> விஷயம் என்ன என்று வினவ
> விஸ்வம் கேட்டது ரவாதோசை
> வியந்து விழித்தனர் அனைவரும்
> வினா எதிர் எழுப்ப முடியாது
> விரைந்தனர் சமையல்கூடம் நோக்கி
>
> பாத்திரங்கள் முழுவதும் தேடினாலும்
> பாம்பே ரவா கிடைக்கவில்லை
> பலசரக்கு கடையும் மூடும் சமயம்
> பதறி நின்றனர் தெய்வத்தின் முன்
> பார்த்துக்கொண்டிருந்த பக்தர் பாட்டி
> படபடவென்று ஓடி வெளியில் சென்று
> பத்து நிமிடத்தில் திரும்பி வந்து
> பாம்பே ரவையை கெத்தாகக் தர
> பறந்து சென்றனர்  தோசை பண்ண
>
> அரைமணியில்  சூடான தோசை
> அகிலம் காப்பவரிடம் கொடுக்க
> அரைத்துண்டு சாப்பிட்டு உள்ளே வை
> அனைத்தையும் என்று சொல்ல
> அரண்டு போயினர் அனைவருமே
> அழகாக மடித்து அடுக்களையில்
> வைத்து
> அசதி காரணமாய் படுத்தனர்
>
> பன்னிரண்டு வேத குருக்கள் இரவு
> பத்து மணிக்கு மேல் பயத்துடன்
> பதைபதைக்க மடத்துவாசலில்
> படுத்துறங்க இடமும் பரமனின்
> பாததரிசனமும் வேண்டுமெனகேட்க
> பெரியவாளிடம் விவரம் சொல்ல
> வந்தவரிடம் கேட்குமுன்னரே
>
> ஆந்திராவிலிருந்துவரும்வேதியர்
> ஆனந்தமாய் ரவா தோசை உண்பர்
> அவர்களுக்கு தோசை பண்ணச் சொன்னால்
> அர்த்தராத்ரியில் எதுக்குதோசை என
> விருப்பமின்றி பண்ணுவேள்
> எனக்கென்றால் சுவையாய் பண்ணுவேள் எனவே
> எனக்கென்று சொன்னேன்
> வேத வித்துக்களை அழைத்து அவர்
> விரும்பிய ரவாதோசையை போட்டு
> விசிராந்தையாய் உறங்கச்சொல்
> விடிந்ததும் தர்சனம் பார்க்கலாம்
> எனமுடித்ததும் அனைவரும்
> வியந்தனர் பெரியவாளின் ஞானதிருஷ்டியை எண்ணி.
>
> வந்தவர்களுக்கு உணவளித்து
> விவரமாக பெரியவா சொன்னதை
> விளக்க ஆனந்தக்கண்ணீர் விட்டனர்.
> அதிகாலை எழுந்து ஆசார்யாள்
> ஆண்டவனை தரிசித்து கிளம்பினர்.
>
> பெரியவா சரணம்
> ஹரஹர சங்கரா ஜயஜய  சங்கரா
> ஜயஜய  சங்கரா ஹரஹர சங்கரா
> கண்ணண் (AGV).
>
> Sent from Yahoo Mail on Android
> <https://go.onelink.me/107872968?pid=InProduct&c=Global_Internal_YGrowth_AndroidEmailSig__AndroidUsers&af_wl=ym&af_sub1=Internal&af_sub2=Global_YGrowth&af_sub3=EmailSignature>
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "iyer123" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msgid/iyer123/987702250.379293.1683745803596%40mail.yahoo.com
> <https://groups.google.com/d/msgid/iyer123/987702250.379293.1683745803596%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZorfnvUVhrnPZfa-BCR8vbCB-hBCeW-fGHkC_CsOX_-pRw%40mail.gmail.com.

Reply via email to