Few days back in FB I wrote about a similar eulogism. People are carried
away for likes in exaggerating SUJATHA IS LIKE THAT, SIVAJI IS LIKE THAT;
ETC ETC. We never say with our clans and groups; and we don't even try to
verify; we prostrate at anything and everything.  I know Sivaji, his
brother Shanmugam, his family , his makeup man, his keeps homes;   his BM
levels; and who never helped his driver for the daughter's marriage.
Banumathy haad come to my home when I was a kid as my father was an
important man in the cine line. So we at our level may appreciate openly on
talents but never believe all sundries. Thank you KR IRS 9723

On Sat, 8 Jul 2023 at 22:07, 'venkat giri' via iyer123 <
[email protected]> wrote:

> Respected Sir/s,
>
>  *மென்மையின் மறு உருவம் சிவாஜி கணேசன். !*
>
> *திரைத்துறையில்  சகலகலாவல்லி  பழம்பெரும்  நடிகை பானுமதி அவர்களின்
> கட்டுரையிலிருந்து. !!!*
>
> *‘**ரங்கோன் ராதா**’ **படத்தில் நடித்ததற்காக எனக்கு பிலிம் ஃபேன்ஸ்
> அவார்டு கிடைத்தது.  இந்தப் படத்தின் கதாநாயகன் சிவாஜி கணேசன். படப்பிடிப்பு
> இடைவேளைகளில் ஆங்கிலப் படங்களைப் பற்றி இருவரும் பேசுவோம். !!!*
>
> *சிவாஜி பிறவி நடிகர். அவர் கண்கள் பேசும் அழகை பார்த்துக் கொண்டே
> இருக்கலாம். கதாபாத்திரத்தின் உணர்வுகளைக் கன்னங்களைத் துடிக்க வைத்து**, **அவர்
> வெளிப்படுத்துவதைக் கண்டு வியந்திருக்கிறேன். நான் சீனியர் ஆர்டிஸ்ட் என்பதால்
> என்னிடம் பேசக் கூச்சப்படுவார். மென்மையின் மறு உருவம் அவர். !!!*
>
> *கொஞ்சம் கிண்டலும் உண்டு. ஆனால்**, **நடிப்பில் வெளுத்து வாங்குவார். தமிழ்
> வசன உச்சரிப்புகள் சிலவற்றை அவரிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக்
> கொண்டிருக்கிறேன். !!!*
>
> *நான் தமிழ் நன்றாகப் பேசுகிறேனா என்று அவரிடம் ஒருநாள் கேட்டேன். "ஐயோ!
> அம்மா! என்னிடம் இப்படிக் கேட்கலாமா? சரஸ்வதி கடாட்சம் உடையவர் நீங்கள்.
> அதனால்தான் வெகு அழகாகப் பாடுகிறீர்கள்; இயல்பாக நடிக்கிறீர்கள். நன்கு வசனம்
> பேசுகிறீர்கள். என்ன ஒன்று.. தெலுங்கு வாடை லேசாக வீசுகிறது. அதுவே அழகாகத்
> தான் இருக்கு அம்மா!" என்றார் சாமர்த்தியமாக. !!!*
>
>              *Shivaji Ganesan  !*
>
> *V. Chinnaiya Manrayar Ganesamoorthy, better known by his stage name *
>
> *SIVAJI GANESAN (1 October 1928 – 21 July 2001) was a GREAT Indian TAMIL
> actor .*
>
> *From the article of Bhanumathi, the legendary actress who is SAKALA
> KALAVALLI in film industry. !!!*
>
> * “I got Film Fans Award for acting in ‘ரங்கோன் ராதா’ 'Rangon Radha'. The
> hero of this movie is Sivaji Ganesan. During shooting breaks, we both talk
> about English films. !!!*
>
> *Shivaji was born actor. His eyes can keep watching the beauty that
> speaks. I'm amazed at the cheeks of the character's emotions. He will be
> shy to talk to me because I am a senior artist. He is the other form of
> tenderness. !!!*
>
> *There is a little teasing too. But, he will have a blast in acting. I am
> clarifying some Tamil dialogue pronunciations by listening to him. !!!*
>
> *One day I asked him whether I speak Tamil well. "Oh! Mother! Can you ask
> me like this? You are the one with Saraswathi Kataksham. That's why you
> sing so beautifully; acting natural. You speak a good dialogue. What a
> one.. Telugu odour is blowing lightly. That's just beautiful mom! “Said
> Smartly.!!!*
>
> *Regards*
>
> *V.Sridharan*
>
> *Trichy*
>
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "iyer123" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msgid/iyer123/2034245685.994279.1688879216278%40mail.yahoo.com
> <https://groups.google.com/d/msgid/iyer123/2034245685.994279.1688879216278%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZorhorxjSTbm_%2B0wHwHrqQGNRPste6EiXObePASLZBAt%2Bw%40mail.gmail.com.

Reply via email to