---------- Forwarded message --------- From: Rangarajan T.N.C. <[email protected]> Date: Sat, 22 Jul 2023 at 20:06 Subject: MOST IMPORTANT Announcement. To:
MOST IMPORTANT Announcement. !! வீடு தோறும் வேதக் கல்வி !! - இது SCVG VSMV இன் நெடு நாளய திட்டம். “” ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் ….”” As a parallel stream of SCVG’s offerings, we intend to commence a Virtual Vedic School and offer Vedic education to all eligible seekers across the Globe, on an ongoing basis. !! அந்தன குலத்தில் பிறந்த அனைவரும் எளிதில் வீட்டில் இருந்தபடியே வேதம் கற்றிட ஆத்தூர் - SCVG VSMV ஏற்படுத்தித் தரும் ஓர் இனிய அரிய வாய்ப்பு. அழைக்கின்றோம் … வேதம் கற்கலாம் வாருங்கள் !! ஹிந்து தர்மத்தின் ஆணிவேராக விளங்கும் வேதத்தை ஒவ்வொரு உபநயனம் ஆனவர்களும் கற்றிடல் வேண்டும் என்று நாளும் உபதேசித்த நமது காஞ்சி பெரியவாளின் கனவினை மெய்ப்படுத்திட உருவாக்கப்பட்ட திட்டம்தான் இது. Our Kanchi Acharya had been insisting that it is the essential duty of every eligible Brahmin to learn our Veda’s. அவ்வாறு கற்க பலருக்கு ஆசை இருந்தும், தக்கதோர் குருவிடம் சென்று கற்க இயலாத சூழலில், உலகம் முழுவதும் உள்ளவர்களின் இல்லத்திற்கே இந்த வேத வகுப்புகளை எடுத்து வந்து சாத்தியப்படுத்தும் முயற்சியினை செய்ய முன்வந்துள்ளது ஆத்தூர் - SCVG VSMV வேதபாடசாலை. Your Athur Veda Patashalai intends to make His dream a reality. ஆம், வரும் August 5, 2023 முதல் தொடங்கும் “ரக்ஷா GLOBAL ஆன்லைன் வேத வகுப்புகள்” மூலம், அனைவருக்கும் தொடர்ந்து வேதக் கல்வி அளித்திட ஏற்பாடு ஆகியுள்ளது. Yes. Through our RAKSHA Global Online Programmes, commencing from August 5th, 2023, all those interested eligible male members - from the age of 8 to 80 years - can make use of these offerings of SCVG coming to their door steps, by enrolling themselves onto these capsuled programmes. 8 வயது முதல் 80 வயது வரை உள்ள அனைவரும் இதில் சேர்ந்து கற்று பயனடையலாம். இந்த வகுப்புகள் பற்றிய முழு விபரங்கள் மற்றும் இதற்கான சேர்க்கை முறைகள், செலுத்த வேண்டிய கட்டணம் அடங்கிய அறிவிப்பு (FLYERS) இன்று மாலை வெளியிட உள்ளோம். விருப்பம் உள்ளவர்கள் சேர்ந்து பயனடைய அன்புடன் அழைக்கின்றோம் !! We will be sharing a Flyer containing the complete details of these capsuled learning approach, Module-wise Subjects taught, Fees, along with the registration process, norms for enrolment, etc. by today evening. We request all interested eligible members to make use of this facility coming from the most authentic source - your SCVG VSMV, Athur, TN - India’s largest and the BEST Vedic School of repute. இந்த வேத வகுப்புகளுக்கு முன் பதிவு அவசியம். எங்கள் திட்டப்படி, சம்பூர்ணமாக வேதம் கற்க இச்சை உள்ளவர்களுக்கு தொடர்ந்து வேத வகுப்புகள் நடத்தப்படும். These online Classes will be conducted by resource persons who are Vedic Scholars with years of Teaching experience in Veda Patashala(s). மேலும் விபரங்கள் கூடிய விரைவில் ….. உங்கள் உடனடி பங்களிப்பாக இதனை இயன்ற அளவு பிறருக்கு பகிரலாமே !!! We request your support to share these announcements, going to come in sequence from me, to all in your contacts and help it’s maximum reach. In divine service …. Kamakoti R, Team SCVG VSMV, Athur, Near Chengalpattu TN. Website: www.athurvedapatasala.com. Mob: 9884402624 -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqd2mTSiPACXRswNAy-gZYcFxhmsBo-n%3DyMWmy92C27pA%40mail.gmail.com.
