Hanuman sees Sita, he is trying to describe the beauty of Rama

அண்ணல்தன் திரு முகம் கமலம் ஆம் எனின்,

கண்ணினுக்கு உவமைவேறு யாது காட்டுகேன்?

தண் மதி ஆம் எனஉரைக்கத் தக்கதோ,

வெண் மதிபொலிந்தது மெலிந்து தேயுமால்?

If Rama’s beautiful face can be compared to a lotus in full bloom, what can
I then use as a comparison for his eyes? I cannot even compare his face to
the shining beautiful moon, as the moon waxes and wanes and doesn’t do
justice to the comparison. Even Kamban seems to be at loss for words and
says I cannot even think of a good simile to describe Rama as the
comparisons are all flawed while He is flawless!

The second one is from a completely different angle. This time it is
Surpanakha – the sister of Ravana, the villain in the story, describing the
beauty of Sita, thus enticing him to abduct her.

வில் ஒக்கும் நுதல் என்றாலும்,

வேல் ஒக்கும் விழி என்றாலும்,

பல் ஒக்கும் முத்து என்றாலும்,

பவளத்தை இதழ் என்றாலும்,

சொல் ஒக்கும்; பொருள் ஒவ்வாதால்;

சொல்லல் ஆம் உவமை உண்டோ?

“நெல் ஒக்கும் புல்” என்றாலும்,

நேர் உரைத்து ஆகவற்றோ!

If I say that her forehead is shaped like a perfectly arched bow, and the
eyes like the tip of a spear, teeth like beautiful white pearls, and lips
red as coral – these may be good similes, but they don’t do her beauty
justice! Are there even words that can be used as similes to describe her
beauty?  (No, there aren’t). While one can call a blade of grass as a
simile to a reed of wheat, it is not an appropriate comparison (in terms of
characteristic). Kamban not only uses great similes, he complains that even
similes do not do justice to the beauty of the girl in his story![ Kamban
Podi]      K R IRS 4 8 23

On Thu, 3 Aug 2023 at 18:29, Chittanandam V R <[email protected]>
wrote:

>
>
> இராமாயணம் - சூர்ப்பணகை (5)
> *தமிழ்நாயகம் *
>
>
> யாரோ இவன் ?
> சில பேருக்கு எதைச் சொன்னாலும் குதர்க்கமான அர்த்தம்தான் தோன்றும்.  நல்ல
> புத்தகத்தை கொடுத்தால், "இதை எடைக்கு போட்டால் என்ன விலை வரும் " என்று
> சிந்திப்பார்கள்.
>
> "தீயவரோடு சேராதே" என்று சொன்னால், "அப்ப தீயவர்கள் எப்படித்தான்
> திருந்துவார்கள். நாம்தான் பழகி அவர்களை திருத்த வேண்டும் " என்று வாதம்
> செய்வார்கள்.
>
> என்ன செய்வது. அவர்கள் அறிவின் ஆழம் அவ்வளவுதான் என்று விட்டு விட வேண்டும்.
>
> இராமனை நேரில் காண்கிறாள் சூர்ப்பணகை. அவன் பரம்பொருள் என்று அவளுக்குத்
> தெரியவில்லை. அவன் உடல் அழகை கண்டு வியக்கிறாள்.
>
> "மன்மதனுக்கு உருவம் கிடையாது. இந்திரனுக்கு ஆயிரம் கண்கள். சிவனுக்கு மூன்று
> கண்கள். திருமாலுக்கு நான்கு தோள்கள். இவனைப் பார்த்தால் அப்படி யாரும் போலத்
> தெரியவில்லையே. இவன் யாராக இருக்கும்" என்று அவன் உடல் அழகை கண்டு வியக்கிறாள்.
>
> பாடல்
>
>
>
>
>
> *'சிந்தையின் உறைபவற்கு உருவம் தீர்ந்ததால் ; இந்திரற்கு ஆயிரம் நயனம் ;
> ஈசற்கு முந்திய மலர்க்கண் ஓர் மூன்று ; நான்கு தோள் உந்தியின் உலகு
> அளித்தாற்கு 'என்று உன்னுவாள்.*
>
>
> பொருள்
>
> "மனதில் இருப்பவருக்கு (எல்லோர் மனத்திலும் காதலும் காமமும் உண்டு.
> அதற்கு காரணமான மன்மதன்) உருவம் இல்லாததால்; இந்திரனுக்கு ஆயிரம் கண்கள்;
> சிவனுக்கு மூன்று மலர் போன்ற கண்கள்; நான்கு தோள்கள்
> நாபிக் கமலத்தில் இருந்து இந்த உலகை அளித்தவனுக்கு" என்று நினைப்பாள்
>
> உருவம் தாண்டி மேலே செல்லத் தெரியவில்லை. புறத் தோற்றமே முடிவானது என்று
> முடிவு  செய்து விட்டாள்.
>
> கவிதை தெரியும், கவிஞனின் உள்ளம் தெரியாது.
>
>
> *“அணி செய் காவியம் ஆயிரம் கற்கினும்ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார் “*
>
> என்பான் பாரதி.
>
> மனைவி தெரியும், அவள் உள்ளம் தெரியாது.
>
> *"சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார், செல்வர் சிவபுரம்"*
>
> என்பார் மணிவாசகர். பொருள் அறிந்து அல்ல, பொருள் உணர்ந்து.
>
> புறத் தோற்றங்களைத் தாண்டி மேலே செல்ல வேண்டும்.
>
> *- தமிழ்நாயகம் *
>
> ********************************************
>
>
> *சித்தானந்தம் *
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZooYskFVM4NzyF_pmXuhef0nwuT%3Dktt6-zgKUzRTUZSb_g%40mail.gmail.com.

Reply via email to