#ப்ராம்மணனுக்கு_ஏன்_மரியாதை ..... ??
95% மார்க் வாங்கியும், என்பதனால் வாய்ப்பு மறுக்கப்பட்ட எந்த பிராமண இளைஞனும்
இளைஞியும் தற்கொலையை நாடியதில்லை ........ !!
மெடிக்கல், என்ஜினீரிங், வேலை வாய்ப்பு எதுவானாலும் #மெரிட்டால் வெல்ல
முயற்சிப்பான் ....... !!
95/96/97% மதிப்பெண் பெற்றும் அந்த இடம் தனக்குக் கிடைக்கவில்லை என்றால்
அடுத்த வாய்ப்பைத் தேடிப் போய்க்கொண்டே இருப்பான் ....... !!
அயல் மாநிலமா, அயல் நாடா, எதுவும் அந்த பிராமண இளைஞன்/ இளைஞிக்குப்
பொருட்டில்லை ....... !!
எனவே அது 'NEETடோ, JEE யோ ....... !!
கிடைத்தால் தர்ம வினை - கிடைக்காவிட்டால் கர்மவினை ........ !!
சர்வம் கிருஷ்ணார்ப்பணம் ..... !! அதிக பட்சம் தனக்கு மெரிட் இருந்தும்
வாய்ப்பு மறுத்த அரசுகளின் மீது ஒரு பிடி சாபம் ...... !!
அத்துடன் பிராமண இளைஞன் அடுத்த வாய்ப்பைப் பார்க்கப் போய்கிட்டே இருப்பான்!
படிப்பு மட்டுமின்றி பல்வேறு தேர்வுகளில் நாங்கள் வாங்கின 90+ %
மதிப்பெண்களுக்கு ....... !!
எத்தனையோ நுழைவுத் தேர்வு, அரசு வேலைத் தேர்வுகளில் நாங்கள் பெற்ற
பாராட்டத்தக்க ரேங்குகளுக்கு ....... !!
பிராமணனாகப் பிறந்த ஒரே காரணத்தால் எமக்கு மறுக்கப்பட்ட வாய்ப்புகளுக்கு
...... !!
தூக்கில் தொங்குவது என்று நாங்கள் முடிவெடுத்திருந்தால் கொத்துக் கொத்தாக
நூற்றுக் கணக்கில் தொங்கி இருக்க வேண்டியிருக்கும் ...... !!
"பகவான் எதையும் காரணமில்லாமல் மறுக்கவும் மாட்டான் - கொடுக்கவும் மாட்டான்"-
என்று மனதைத் தேற்றிக் கொண்டுதான் எமது இளைஞர்கள் இத்தனை தலைமுறைகளைக்
கடந்துள்ளோம் ....... !!
ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டம் மற்றும் தந்தையை இழந்த 8 வயது பிராம்மண ஆண்
குழந்தை தந்தைக்கு அம்மாவாசை தர்ப்பனம் செய்ய 5 ருபாய் பணம் கிடையாது ........
குடும்ப பொறுப்புடன் மிக கடினமாக Oriental Syllabus Sanskrit படித்து
உழைத்து, உழைத்த வருமானத்தில் IIT entrance clear பண்ணி படித்து .........
17 வருடமாக படிப்படியாக முன்னேறி இன்றைக்கு ஒரு நல்ல பதவியில் 1 கோடி ரூபாய்
சம்பளத்தில் இந்தியாவிலேயே வேலை செய்யும் தலை சிறந்த நிர்வாகத்தையும் பார்த்து
இருக்கிறேன் .......,
இது வேறு யாரும் அல்ல, எனது கணவர் தான், in a public limited ....... !!
Also Service to the nation, India Smart Cities Project - IT Enterprise
Architect since last 3 years for country ........ !!
எந்த ஒரு சூழ்நிலையிலும் பணத்துக்காக வெளிநாடு சென்றதில்லை. தேசியமே முக்கியம்
தேச நலனே அவசியம் ......... !!
இவை அனைத்தும் ஓரு சிறிய Oriental பள்ளியில் RSS சொல்லி கொடுத்த பாடம் ......
!!
வெளியே சொல்வதில்லை. முடிந்த உதவிகளை கொண்டு ஒரு வருடத்திற்கு 5
குழந்தைகளுக்கான கல்வி செலவை ஏற்றும் படிக்கவும் வைக்கிறோம் ........ !!
My husband Quote :-
தொழிலில் இந்தியா இரும்பு அடிக்கிற இடம். இங்கு ஈ க்கு வேலை கிடையாது. There
are many opportunities for right profiles on red carpet ....... !!
இலக்கை நோக்கி தேடி போகதே, இலக்கை உருவாக்கு.
ஓரு நல்ல 15 வருட தொழில் அனுபவத்திற்கு பிறகு வேலையை தேடாதே. மொத்த
Industryயும் உன்னை தேட வேண்டும். அதற்கான தகுதியை வளர்த்துக்கொள்.
Thanks & Congratulations to :- Gayathri Sampathkumar
#Why_Respect_for_Brahman ..... ??
No Brahmin boy or girl who was denied a chance by getting 95% marks ever
resorted to suicide........ !!
Medical, engineering, any job opportunity #will try to win on merit .......
!!
If he gets 95/96/97% marks and doesn't get the place he will keep looking
for next opportunity ....... !!
Foreign state, foreign land, nothing matters to that Brahmin boy/girl
....... !!
So it's 'NEET, JEE Yo ....... !!
If you get Dharma Vinya - If you don't get Karma Vinya ........ !!
Sarvam Krishnarpanam..... !! A gripe curse on the governments who denied
the chance even though it had merit...... !!
And the Brahmin youth will be looking for the next opportunity!
For 90+ % Marks we got in various Exams not only in studies ....... !!
For the commendable ranks we got in so many entrance exams, govt job
exams....... !!
For opportunities denied to us just because we were born as Brahmin…… !!
If we had decided to hang, we would have had to hang in bunches and
hundreds...... !!
Our youths have passed so many generations with the mind that "God will not
refuse anything without reason - nor will he give it".
8 years old Brahmin boy who lost his father because of food problem and
father doesn't have 5 rupees for darpanam of mother's house.
Worked very hard studying Oriental Syllabus Sanskrit with family
responsibility and cleared IIT entrance with hard earned income.
17 years of gradual progress and today I have seen the best management
working in India in a good position with a salary of 1 crore rupees....
This is none other than my husband, in a public limited ....... !!
Also Service to the nation, India Smart Cities Project - IT Enterprise
Architect since last 3 years for country ........ !!
Never went abroad for money under any circumstances. Nationality is
important, national welfare is necessary.
All this is a lesson taught by RSS in a small Oriental school ...... !!
Don't say it out. With all possible help, we will cover the cost of
education for 5 children per year.
My husband Quote :-
India is a hotbed of industry. E has no job here. There are many
opportunities for right profiles on red carpet ....... !!
Don't search for a goal, create a goal.
Don't look for a job after a good 15 years of work experience. The entire
industry should be looking for you. Develop the aptitude for it.
Thanks & Congratulations to :- Gayathri Sampathkumar
K Rajaram IRS 18 8 23
ReplyForward
--
You received this message because you are subscribed to the Google Groups
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
To view this discussion on the web visit
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopPsfkf7-3rjhrwtLVQK0pTB9Wg26xvGXvvCGdjJtx67Q%40mail.gmail.com.