பால் வியாபாரம் ஆரம்பிச்சியே எப்படி போகிறது? மாட்டின் சொந்தகாரன் கண்ல மாட்டாதவரை நல்லாதான் போகுது!! ----------- நெல்லுக்குள் அரிசிபோல, பூவுக்குள் தேன்போல, மண்ணுக்குள் வைரம்போல... உன் மனசைத் தொட்டு சொல்லு.. உன் மண்டைக்குள் களிமண்தானே.... ------------ போதுமா ????? என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது; அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்..." "யோவ்... பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...?" "நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!" ------------ "என்னங்க இது... கல்யாண மண்டபத்துல பொண்ணைக் காணோம்னு தேடிக்கிட்டு இருக்காங்க..." "நான்தான் அப்பவே சொன்னேனே... பொண்ணு இருக்கற இடமே தெரியாதுன்னு!" ---------- நானும் என் மனைவியும் ஒரே ஆபீஸ்ல வேலை செய்யறோம்..." "அப்ப ஆபீஸ்லகூட உங்களால நிம்மதியா தூங்கமுடியாதுன்னு சொல்லுங்க.. ------- படிப்புக்கும் உனக்கும் ரொம்பதூரம்னு பையங்கிட்ட சொன்னதை தப்பா புரிஞ்சுக்கிட்டான். ஏன் என்னாச்சு..? அமெரிக்கா போய்தான் படிப்பேன்னு அடம் பிடிக்கிறான். ---------- "என்னது உங்க பேர் "நல்ல காலமா?" "ஆமாம்.... எங்க வீட்டு வாசல்ல குடுகுடுப்பைக்காரன் நின்னு "நல்லகாலம் பொறக்குது"ன்னு சொன்னப்போ நான் பிறந்தேனாம். அதான் இப்படி வச்சுட்டாங்க. ---------- தினமும் தூங்கி எழுந்ததும் யார் முகத்துல விழிப்பீங்க...? ஆபீஸ்லியா வீட்டிலியா...? ---------- உங்கள் மகனை ஏன் மண்ணெண்ணெய் ஊற்றிக் குளிக்க வைக்கிறீர்கள்? அவன் மிகவும் துரு துரு வென்று இருக்கான்.
*------------- **ஒரு பையன் தன் தலைக்கடியில் டிக்ஸ்னரியை வச்சிட்டு தூங்கறான். ஏன்?* *ஏன்னா... அவனுக்கு அர்த்தமில்லாத கனவா வருதாம்.* *-----------* <http://www.avg.com/email-signature?utm_medium=email&utm_source=link&utm_campaign=sig-email&utm_content=webmail> Virus-free.www.avg.com <http://www.avg.com/email-signature?utm_medium=email&utm_source=link&utm_campaign=sig-email&utm_content=webmail> <#m_3260615310853796701_DAB4FAD8-2DD7-40BB-A1B8-4E2AA1F9FDF2> -- You received this message because you are subscribed to the Google Groups "iyer123" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/iyer123/2108704442.2825541.1693555472127%40mail.yahoo.com <https://groups.google.com/d/msgid/iyer123/2108704442.2825541.1693555472127%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer> . -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZfxrtuapFe0Q5RU3rmavf7zY0s7zR0-eWtnDPwhSXmvMw%40mail.gmail.com.
