*எண்ணம்* *போல்* *வாழ்க்கை* *என்றால்* *என்ன**?*நம் எண்ண அலைகளுக்குப் பலம்
உண்டு.எதைப் பற்றி அதிகம் நினைக்கிறோமோ அது தொடர்பான நிகழ்வுகளை, மனிதர்களைச்
சந்திக்க வேண்டியது இருக்கும்.நம் எண்ண அலைகளுக்கு ஏற்பச் சம்பவங்களும்
தொடர்ந்து கொண்டு இருப்பதே எண்ணம் போல வாழ்க்கை என
அழைக்கப்படுகிறது.*எதிர்மறை* *எண்ணங்கள்
*‘எல்லாமே தவறாக நடக்கிறது, பிரச்சனை மேல பிரச்சனை‘ என்று சிலர் தொடர்ச்சியாகப்
புலம்பிக்கொண்டே இருப்பார்கள். இயல்பாக நடக்கும் சம்பவங்களைத் தங்கள்
பிரச்சனையுடன் தொடர்புபடுத்திக் கொள்வார்கள். இவர்களால் என்றுமே நிம்மதியாக
இருக்க முடியாது. இருக்க முடியாது என்று கூறுவதை விட நிம்மதியாக இருக்கவே முனைய
மாட்டார்கள். தங்களுக்குப் பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருப்பதாகத் தேவையற்ற
கற்பனை செய்து கொள்வார்கள். எண்ணங்கள் தவறாக இருந்தால் செயல்களும்,
சம்பவங்களும் தவறாகவே நடக்கும். *நேர்மறை* *எண்ணங்கள் *நேர்மறை எண்ணங்களைக்
கொண்டவர்கள் எதையுமே பிரச்சனையாகக் கருத மாட்டார்கள். நடக்கும் சம்பவங்களைக்
கடந்து சென்று விடுவார்கள். அடுத்தவர் விமர்சனங்களைப் பற்றிக் கவலைப்பட
மாட்டார்கள். எந்தப்பிரச்சனை நடந்தாலும், எளிதாக எடுத்துக்கொள்வார்கள்.
யாரையும் வன்மமாக நினைக்க மாட்டார்கள். எந்த நிகழ்வுக்கும் பதட்டமாக
மாட்டார்கள். ஒருவேளை கோபம், பதட்டம் இருந்தாலும், அதை ஏற்றுக்கொண்டு
அடுத்ததுக்கு உடனே நகர்ந்து விடுவார்கள். வரும் பிரச்சனைகள் தானாகவே பனி போல
விலகி விடும். *எண்ண* *அலைகள் *மேற்கூறிய இரண்டுமே தனிப்பட்ட நபரின் குணங்கள்.
ஆனால், எண்ணங்கள் வேறு. எண்ண அலைகளுக்கு எப்போதுமே பலம் அதிகம். நம் எண்ண
அலைகள் எதிரில் உள்ளவரின் மனநிலையை மாற்றும் திறன் கொண்டது.எதிர்மறையான
சிந்தனைகள் கொண்டு இருந்தால் தவறாகவும், நேர்மறை சிந்தனைகள் கொண்டு இருந்தால்,
சரியாகவும் நடக்கும். தவறாகவே யோசித்துக்கொண்டு இருந்தால், கெட்டதே நடக்கும்.
நல்லதையே நினைத்தால், நல்லதே நடக்கும். இதையே ‘என்ன நினைக்கிறாயோ அதுவாகவே
ஆகிறாய்‘ என்கிறார் புத்தர். நல்லதையே எப்போதும் நினைத்தால், பிரச்சனை செய்ய
நினைப்பவர்களின் மனது கூட நம்மிடம் வரும் போது மாறி விடும். மேற்கூறியது 100%
உண்மை. நேர்மறையான எண்ணங்களை, பதட்டம், கோபம் இல்லாத நிலையைத் தொடர ஆரம்பித்தது
முதல் எனக்கு நல்லதே நடக்கிறது. யாரையுமே எதிரியாக நினைக்கத் தோன்றுவதில்லை.
அனைவரும் நட்பாக, அன்பாகப் பழகுகிறார்கள், குறைந்தபட்சம் பிரச்சனை செய்வதில்லை.

எனவே, நல்ல எண்ண அலைகளின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்கிறேன், நம்புகிறேன்.
முன்னோர்கள் கூறியது முற்றிலும் சரி. ‘இதுவும் கடந்து போகும்
<https://www.giriblog.com/everything-is-experience/>‘ என்பது எவ்வளவு உண்மையோ
அதே அளவு உண்மை ‘எண்ணம் போல் வாழ்க்கை’. எனவே, நல்ல எண்ணங்களை
வளர்த்துக்கொள்ளுங்கள், நல்லதையே பெறுங்கள்

What is life as thought?  Our thought waves have power. There will be
events and people to meet that we think about a lot.  It is called life as
a thought, where events continue to happen according to our thought waves.
Negative thoughts Some people keep lamenting that 'everything is going
wrong, problem after problem'. They associate natural events with their
problems. They can never be at peace. They tend not to be complacent rather
than say they cannot be. They will unnecessarily imagine that their problem
is ongoing. If thoughts are wrong, actions and events will happen. Negative
thoughts People with positive thoughts do not see anything as a problem.
They will pass over the happenings. Others don't care about criticism. They
take it easy, no matter what happens. They do not think of anyone as cruel.
They will not be nervous for any event. Maybe angry and nervous, but they
accept it and move on to the next thing right away. The problems that come
will automatically disappear like snow. Numerical waves Both of the above
are qualities of an individual. But, thoughts are different.  Thought waves
are always powerful. Our thought waves have the ability to change the mood
of the other person. Negative thoughts lead to wrong and positive thoughts
lead to right.\\ If you think wrongly, bad things will happen. If you think
good, good will happen. This is what Buddha says, 'What you think, you
become'.If we always think good, even those who want to cause trouble will
change their minds when they come to us. The above is 100% true. Ever since
I started practicing positive thoughts, no anxiety, no anger, things have
been going well for me.He does not seem to think of anyone as an enemy.
Everyone is friendly and kind and at least doesn't make trouble. So, I
fully realize and believe in the importance of good thoughts. The ancients
were absolutely right.'This too shall pass' is as true as 'thought is
life'. So, cultivate good thoughts and get good

*Om Bhadram Karnebhih - In sanskrit with meaning*

*ॐ* *भद्रं* *कर्णेभिः* *शृणुयाम* *देवाः *Om Bhadram Karnebhih Shrnuyama
Devah *ॐ* *भद्रं* *कर्णेभिः* *शृणुयाम* *देवाः* *।*
*भद्रं* *पश्येमाक्षभिर्यजत्राः* *।*
*स्थिरैरङ्गैस्तुष्टुवाग्‍ँसस्तनूभिः* *।*
*व्यशेम* *देवहितं* *यदायुः* *।*
Om Bhadram Karnnebhih Shrnnuyaama Devaah |
Bhadram Pashyema-Akssabhir-Yajatraah |
Sthirair-Anggais-Tussttuvaamsas-Tanuubhih |
Vyashema Deva-Hitam Yad-Aayuh |
1: O Devas, May we Hear with our Ears what is Auspicious,
2: O (Devas who are) Worthy of Worship, May we See with our Eyes what
is Auspicious,
3: With (Sense) Organs Steady and Body Praying (due to Hearing and Seeing
the Auspicious) ...
4: ... May we Attain (i.e. Spend) the Lifespan allotted by the Devas (thus
finding fulfillment in our lives).

*स्वस्ति* *न* *इन्द्रो* *वृद्धश्रवाः* *।*
*स्वस्ति* *नः* *पूषा* *विश्ववेदाः* *।*
*स्वस्ति* *नस्तार्क्ष्यो* *अरिष्टनेमिः* *।*
*स्वस्ति* *नो* *वृहस्पतिर्दधातु* *॥*
*ॐ* *शान्तिः* *शान्तिः* *शान्तिः* *॥*
Svasti Na Indro Vrddha-Shravaah |
Svasti Nah Puussaa Vishva-Vedaah |
Svasti Nas-Taarkssyo Arisstta-Nemih |
Svasti No Vrhaspatir-Dadhaatu ||
Om Shaantih Shaantih Shaantih ||

5: May Indra whose Glory is Great, bestow Well-Being on Us,
6: May Pushan who is All-Knowing, bestow Well-Being on Us,
7: May Tarkshaya who is a Circle of Protection, bestow Well-Being on Us,
8: May Brihaspati (also) bestow Well-Being on Us,
9: Om, Peace, Peace, Peace.

“(Agni <https://www.wisdomlib.org/definition/agni#hinduism>), manifest
towards us a favourable mind.”
भद्रम् । नः । अपि । वातय । मनः ॥
bhadram | naḥ | api | vātaya | manaḥ  R V 10  20 1

*"Yadrishi bhavana yasya siddhir bhavati tadrishi”*

*The scriptures say that the type of results one attains depends on the
thoughts/faith one has while approaching the Daivagya(astrologer), teerath
sthal(pilgrim), devta(God), vaidya(doctor), mantra and aushadi(medicine).*

*Rigveda 10.90.2 (Purusha Sukta):*

*पुरुष* *एवेदं* *सर्वं* *यद्भूतं* *यच्च* *भव्यम्।*
*उतामृतत्वस्येशानो* *यदन्नेनातिरोहति॥* *१०**.**०९०**.**०२*


*purusha evedaGM sarvam | yad bhUtam yac ca bhavyam | utAmRtatvasyeshAnaH |
yad annenAtirohati || 2 ||*

*The term "**यद्* *भावं* *तद्* *भवति**" **may be the modification of "**यद्*
*भुतं* *यच्च* *भव्यम्**"*

*Brihadaranyaka Upanishad 1.5.18:*

*पृथिव्यै* *चैनमग्नेश्च* *दैवी* *वागाविशति* *।* *सा* *वै* *दैवी* *वाग्यया*
*यद्यदेव* *वदति* *तत्तद्भवति* *॥* *१८* *॥*

*I-v-18: The divine organ of speech from the earth and fire permeates him.
That is the divine organ of speech through which whatever he says is
fulfilled.*

*The 8.6th verse of Bhagavad Gita conveys similar message to "as you think
so you become":*

*8.6 O son of Kunti, thinking of any entity whichever it may be one gives
up the body at the end, he attains that very one, having been always
engrossed in its thought.*

*Which is also said by Shandilya (Chhandogya Upanishad 3.14.4)*
* ------------------------------ *

*Hence the exact term "**यद्* *भावं* *तद्* *भवति**" **may either be emerged
from this Vedic or Upanishadic preaching or be a part of Shubhashita or be
found in Bhashya or works of Aacharya which requires further investigation.*

*YAT BHAVAM TAT BHAVATI IS A VEDA VAKYA  k r irs 19 9 23*

On Tue, 19 Sept 2023 at 07:31, Jambunathan Iyer <[email protected]>
wrote:

> Our life is what our thoughts make it. A man will find that as he alters
> his thoughts toward things and other people, things and other people will
> alter towards him.
>
> N Jambunathan Rengarajapuram-Kodambakkam-Chennai-Mob:9176159004
>
> *" What you get by achieving your goals is not as important as what you
> become by achieving your goals. If you want to live a happy life, tie it to
> a goal, not to people or things "*
>
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZophCg317VwZw6YNTz%3DQ_T6bkHUOs6qtSYjCraGOpWewgw%40mail.gmail.com.

Reply via email to