True And Soudi Prince visit to USA might also be a cause. Reg Ananda bhavan the truthis now out; yes Srinivas a raja said it as per media as seen :" A2Bக்கு எதிரா வேலையை தொடங்கிட்டாங்க.. தீபாவளி கவுண்டவுன் என மோசடி விளம்பரம்! மக்களை எச்சரித்த உணவகம் Wednesday, October 25, 2023, 17:23 [IST]
சென்னை: அடையார் ஆனந்த பவன் உணவகத்தின் பெயரில் தீபாவளி கவுண்டவுன் பரிசுகள் என்று கூறி பகிரப்படும் மோசடி விளம்பரங்களை நம்ப வேண்டாம் என அதன் நிர்வாகம் விளக்கம் கொடுத்து இருக்கிறது. தமிழ்நாட்டின் முன்னணி உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் ஒன்றான அடையார் ஆனந்த பவனின் உரிமையாளர் சீனிவாச ராஜா கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் சித்ரா லட்சுமணனின் யூடியூப் சேனலில் பேட்டி அளித்தார். அதில், முன்பெல்லாம் ஐயர்கள் கை வசம் இருந்த சைவ உணவக தொழிலில் மெல்ல மெல்ல மாறுதல் ஏற்பட்டது எப்படி? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த A2B உரிமையாளர் சீனிவாச ராஜா, "இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை வர முக்கிய காரணம் தந்தை பெரியார். குலத் தொழில் முறையை மாற்றிக் காட்டியவர் தந்தை பெரியார். எந்த தொழிலை யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்று சொன்னார். காலம் மாறி அரசின் ஆதரவு கிடைத்து வங்கிகள் கடன் கொடுத்தன. ஒரு குறிப்பிட்ட சமுதாயம் மட்டுமே செய்து வந்த தொழிலை யார் வேண்டுமானாலும் செய்யலாம்." என்றார். அவரது இந்த பேச்சை கேட்டு வலதுசாரிகள் சமூக வலைதளங்களில் A2B உணகவகத்தை புறக்கணிக்குமாறு ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்தார்கள். இந்த நிலையில் திமுக எம்பி கனிமொழி, விசிக வன்னியரசு, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி உள்ளிட்ட பல தலைவர்கள் அந்த உணவகத்துக்கு ஆதரவாக ட்வீட் செய்தனர். இந்த நிலையில் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தீபாவளி கவுண்ட்டவுன் (பரிசுகள்) என்று குறிப்பிட்டு A2B பெயரில் விளம்பரம் ஒன்று அதிகளவில் பகிரப்பட்டு வந்தது. இந்த நிலையில் அப்படி ஒரு திட்டத்தை தாங்கள் அறிவிக்கவில்லை எனவும், அதை நம்பி யாரும் ஏமாந்து விட வேண்டாம் எனவும் அந்த உணவகம் எச்சரிக்கை விடுத்து உள்ளது இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட விளக்கத்தில், "அடையார் ஆனந்த பவனின் (A2B) பொது மக்களுக்கும் மற்றும் மிகவும் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால், "தீபாவளி கவுண்ட்டவுன் (பரிசுகள்)" Whats App இல் எங்கள் அதிகாரப்பூர்வ வர்த்தக முத்திரையுடன் எங்கள் நிறுவனத்தின் பெயர் மற்றும் பாணியில் சிலர் தங்கள் ஆதாயத்துக்காக போலியான மற்றும் மோசடியான ஒரு வழிமுறையை உருவாக்கி உள்ளனர். இது போன்ற மோசடியான சலுகைகளுக்கு எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களும் பொதுமக்களும் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கிறோம். A2B தங்களது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு அத்தகைய சலுகைகளை வழங்கவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்து கொள்கிறது. இதுபோன்ற மோசடியான சலுகைகளால் பாதிக்கப்படும் எவரும் அதை அவர்களின் விருப்பம் மற்றும் ஆதாயத்தின் பேரில் செய்கிறார்கள். மேலும் எங்களது A2B பாதிக்கப்பட்டவர்களின் எந்த விதமான இழப்புக்கும் எந்த வகையிலும் பொறுப்பாகாது. எங்கள் நிறுவனம் ஏற்கனவே குற்றவாளிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை எடுக்க உரிய வழிகளை தொடங்கியுள்ளது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. KR IRS 26 10 23 On Wed, 25 Oct 2023 at 21:30, Srinivasan Sridharan < [email protected]> wrote: > THEcomments of the (In)Security Council only show that Kali Yuga > is fast proceeding. > I feel however that it is not fast enough for us elders to witness the > dawn of Krutha Yuga again! > Sridharan > > On Wed, Oct 25, 2023 at 2:17 AM Rajaram Krishnamurthy < > [email protected]> wrote: > >> UN Secretary General Antonio Guterres. (Wikimedia Commons) >> >> - Guterres emphasised the "clear violations of international >> humanitarian law" taking place in Gaza. >> - Israeli Foreign Minister Eli Cohen questioned the >> Secretary-General, asking, "What world do you live in?" >> >> After UN Secretary-General Antonio Guterres called for an immediate >> ceasefire in Gaza on Tuesday (24 October), citing violations of >> international law, Israel expressed frustration at the appeal during a >> high-level meeting of the Security Council. >> >> The crisis, which has led to Israel launching attacks on the Palestinian >> territory in response to Hamas attacks, has deeply divided the Security >> Council as the Palestinian foreign minister criticised the lack of action >> in the ongoing conflict. >> >> In his opening statement, Guterres condemned the "appalling" violence >> carried out by Hamas militants on 7 October. However, he also cautioned >> against imposing "collective punishment" on the Palestinians, *NDTV * >> reported >> <https://www.ndtv.com/world-news/israel-hamas-gaza-war-israel-foreign-minister-denounces-un-chiefs-gaza-criticism-says-in-what-world-do-you-live-4510416> >> . >> >> Expressing his deep concern, Guterres emphasised the "clear violations of >> international humanitarian law" taking place in Gaza. He made it >> unequivocally clear that no party involved in an armed conflict can >> disregard international humanitarian law, although he did not explicitly >> mention Israel. >> >> According to Guterres, the Hamas attacks "did not happen in a vacuum", as >> the Palestinians have endured 56 years of "suffocating occupation". >> >> Israeli Foreign Minister Eli Cohen was infuriated by his remarks. He >> pointed his finger at Guterres and raised his voice as he recounted graphic >> accounts of civilians, including young children, who were killed in the >> deadliest single attack in Israeli history. >> >> Cohen questioned the Secretary-General, asking, "What world do you live >> in?" He dismissed the idea of linking the violence to the occupation, >> emphasizing that Israel fully relinquished control of Gaza in 2005, giving >> it back to the Palestinians without retaining any territory. >> >> Israel imposed a blockade on the impoverished territory shortly after >> Hamas took power, which has been in place ever since. Additionally, Israel >> continues to occupy the West Bank. >> >> Israel's ambassador to the United Nations, Gilad Erdan, publicly urged UN >> Secretary-General António Guterres to step down, stating on the social >> media platform X that Guterres has shown sympathy towards terrorism and >> murder. >> >> Guterres traveled to the Egypt-Gaza crossing to facilitate the entry of >> aid. He expressed satisfaction with the arrival of three aid convoys >> through the Rafah crossing. >> >> Guterres acknowledged that the aid provided was minimal compared to the >> immense need, especially as the UN agency for Palestinian refugees >> expressed concerns about suspending its operations on Wednesday due to a >> shortage of fuel. >> >> "To ease epic suffering, make the delivery of aid easier and safer, and >> facilitate the release of hostages, I reiterate my appeal for an immediate >> humanitarian ceasefire," he said. >> >> Israel, with support from the United States, has refused to stop the >> offensive, arguing that doing so would give Hamas the opportunity to >> regroup. >> >> There is a new draft that has been introduced, which has also brought new >> opposition. Last week, the United States vetoed a draft resolution on the >> crisis, stating that it did not adequately uphold Israel's right to >> retaliate against Hamas. >> >> Secretary of State Antony Blinken has requested the Security Council's >> support for a fresh resolution led by the United States. The resolution >> aims to include significant input and feedback from all parties involved. >> >> During his speech, Blinken emphasized that no member of the council, nor >> any nation present, would accept or allow the mass killing of its own >> people. >> >> Russia, known for its use of veto power in the Security Council and >> previously criticised for its invasion of Ukraine, promptly declared its >> opposition to the US draft resolution. Additionally, the draft faced >> criticism from Egypt, a regional ally of the United States. >> >> Foreign Minister Sameh Shoukry expressed surprise at the recent efforts >> to pass a resolution that does not address the need for a ceasefire. He >> emphasised the importance of preventing further deterioration of the >> situation, as it could potentially lead the region into a dangerous >> juncture. >> >> The Palestinian Authority's foreign minister, Riyad al-Maliki, criticised >> the Security Council's inaction as "inexcusable," a sentiment echoed by >> Jordan, a US partner. >> >> Jordanian Foreign Minister Ayman Safadi emphasised the importance of the >> Security Council taking a firm position to provide reassurance to the two >> billion Arabs and Muslims regarding the application of international law. >> >> Jordan and Russia, along with other nations, have called for a meeting of >> the UN General Assembly on Thursday. The resolutions passed by the General >> Assembly are not legally binding, but this move comes as a result of the >> deadlock in the Security Council. >> >> K. Rajaram IRS >> > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqDMMeOc5-_heX-83qKCyZgpJ3jrivBq%3DCbL7qjB0_vcQ%40mail.gmail.com.
