I shall not take it seriously as only such useless statements would render
Hinduism differently for others. KR IRS 111123

---------- Forwarded message ---------
From: Jambunathan Iyer <[email protected]>
Date: Fri, 10 Nov 2023 at 21:58
Subject: சனி பகவான் கொடுக்க எவர் தடுப்பார்
To: Rajaram Krishnamurthi <[email protected]>, ARR <
[email protected]>, YM - markandeya101091 <
[email protected]>, venkat giri <[email protected]>,
Yeddanapudi Markandeyulu <[email protected]>, SRIRAMAJAYAM <
[email protected]>, Srinivasan Sridharan <[email protected]>,
gopala krishnan <[email protected]>, Chittanandam V R <
[email protected]>, N. Sekar <[email protected]>





*1. #**நமச்சிவய **எனும் **நாமம் **உச்சரிப்பவர்களை **சனி **பகவான் *
*பாதிப்பதில்லை.*



*2. #**பாவவினைகளுக்கு **பரிகார **மருந்து **பிரதோஷ **வழிபாடு. **அதை #**தடையின்றி
#**செய்பவர்களை **சனி **பகவான் **தண்டிப்ப்தில்லை.*



*3. #**காகத்திற்குஅன்னம் **அளிப்பவர்கள், #**பித்ருகடன் **சரிவர **செய்பவர்களை
**சனி **பகவான் #**கருணையுடன் #**பார்ப்பார்.*

*4. #**கருப்பு_**காராம்பசுவின்  #**பால், #**நெய், #**தயிர் **இவற்றுடன்
**பூஜிப்பவர்களை
**சனி **மிகவும் **விரும்புவார். **அவர்களை #**சோதித்தாலும் $**பாதிப்பதில்லை.*



*5. #**ஆச்சார **சீலர்கள், **அனுதினம் #**சிவபூஜை **செய்பவர்களை **சனி **பகவான்
**நேசிப்பார்.*



*6. #**சுத்தமும்_**சுகாதாரமும் **நிறைந்தவர்கள், **மற்றவரை #**அல்லல்படுத்தி
#**ஆனந்தப்படாதவர்களை **பீடிக்கும் **காலத்திலும் #**பாவமன்னிப்பு **அளித்து *
*பாதுகாப்பார்.*



*7. #**சத்தியம் **தவறாதவர்கள் **மனதில் **நித்திய **வாசம் **செய்வாள்
**மஹாலக்ஷ்மி
**என்பார்கள். **அந்த **திருமகள் **இருக்கும் **இடத்தை **திரும்பிக்கூட
**பார்ப்பதில்லை
**சனி **பகவான். **அதாவது #**சத்தியம்_**தவறாதவரை.*



*8. **ஸ்திரவாரம் **எனும் #**சனிக்கிழமை **விரதமிருப்பதும், #**சுதர்சன #**எந்திர
**வழிபாடு **செய்வதும் **சனி **பகவான்க்கு #**பிடித்தமான **ஒன்று.*



*9. #**எள்ளன்னம் **வைத்து #**என்னாளும் **துதிப்பவரை **சனி **பகவான்
#**நெருங்குவதே
#**இல்லை.*



*10. **வலம்புரி **சங்குள்ள **இல்லம், **சாலகிராமத்தை **பூஜிப்பவர்களை
**சனி **பகவான்
**படுத்துவதில்லை.*



*11. **ருத்ராட்சம் **அணிந்தவர்களை **ருத்திர **பிரியரான **சனி **பகவான் *
*பீடிப்பதில்லை.*





*தீமை **தரும் **சனி **பார்வை*



*1. **உலர்த்தாத **துணியை **உடுத்துபவர்களை **கண்டால் **சனி **பகவான்க்கு **கொள்ளை
**பிரியம். **உடனே **பற்றிக் **கொள்வார்.*



*2. **ஈரம் **சொட்ட **சொட்ட **வீட்டினுள் **செல்பவர்களை **பார்த்தால்
**சனி **பகவான்க்கு
**அவர்கள் **மீது **பாசம் **அதிகம், **உடனே **அவர்களை **பீடித்துக் *
*கொள்வார்.*



*3. **முதல்நாள் **உடுத்திய **துணியை **மறுநாளும் **பயன்படுத்துபவர்களை **பாத்தால்
**சனி **பகவான் **மிகவும் **பிடிக்கும். *



*4. **குளிக்காமல் **அசுத்தமாக **இருப்பவர்களை **கண்டாலும், **தலைசீவாமல்
**தலைவிரி
**கோலமாக **இருப்பவர்களை **கண்டாலும் **சனி **பகவான்க்கு **பிடிக்கும்.*



*5. **விளக்கேற்றப்படாமல் **இருள் **சூழ்ந்த **இடங்கள், **எப்போதும்
**அமங்கல **சொற்களை
**பேசுபவர்களை **கண்டால் **சனிக்கு **மிகவம் **பிடித்தமானவர்கள். **தன்
**தீயபார்வையால்
**எப்படியும் **திரும்பி **பார்ப்பார்.*



*6. **பொய், **களவு, **சூது, **வாது **செய்பவர்களை **ஊக்குவித்து,
**போகாத **ஊருக்கு
**வழிச் **சொல்லி, **கடைசியில் **தனக்கே **உரிய **பாணியில் **தண்டனைத்தர **சனி
**பகவான்க்கு **பிடிக்கும்.*



*7. **சுத்தம் **இல்லாத **இடத்தில் **சூன்யம் **குடியிருக்குமே **தவிர, **திருமகள்
**இருக்க **மாட்டாள். **ஆனால் **சனி **பகவான்க்கு **அவ்விடங்கள்தான் **அதிகம் *
*பிடிக்கும்.*



*8. **மண்ணாசை, **பெண்ணாசை, **பொன்னாசை **கொண்டு **மற்றவரை **வஞ்சித்து
**வாழ்பவரின்
**வாரிசுகளைகூட **வாழவிடாமல் **தண்டிக்க **சனி **பகவான்க்கு **பிடிக்கும்.*



*9. **மாற்றான் **மனையாளை **பொண்டாள **நினைக்கும் **சன்டாளர்களை
**முதலில் **ஊக்குவித்து,
**பின் **அவமானப்படுத்திப் **பார்ப்பதில் **சனி **பகவான்க்கு **நிகர் **சனியே.*



*10. **அன்றாடம் **சுத்தம் **செய்யாத **வீட்டிலும், **அனுதினம்
**அழுகுரல் **கேட்கும்
**இல்லத்திலும் **சனி **பகவான் **நீங்காமல் **நிரந்தரமாக **இருப்பார்.*



*11. **தாயிக்கு **அடங்காத **பெண்டீர், **தகப்பனுக்கு **அடங்காத **தனயன்,
**உடன்பிறந்தோரை
**வஞ்சிக்கும் **துரோகி, **இவர்களை **சனி **காலநேரம் **பார்த்து *
*தண்டிப்பார்.*



N Jambunathan Rengarajapuram-Kodambakkam-Chennai-Mob:9176159004

*" What you get by achieving your goals is not as important as what you
become by achieving your goals. If you want to live a happy life, tie it to
a goal, not to people or things "*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZooXCUq2KYgHxsB8rkvon0vcF%2BKrE02CSPus1kj95%2B%3DX9g%40mail.gmail.com.

Reply via email to