படித்ததில் ரசித்தது படித்தேன்; நன்று; ஒரு வகை உயர்வு நவிற்சி அணி ,ஒருவிதமான பக்தி, தான் எழுதுவதால், சீக்க நம்மை கவனிக்கமாட்டாரா என்ற ஒரு நப்பாசை; டெண்டுல்கர் பனியனுடன் ,முகமெல்லாம் வர்ணம் பூசிக் கொண்டு, கொடியை ஆட்டும், உலகமெல்லாம், சுற்றும் ஒருவர், விளம்பரத்திற்காக டெண்டுல்கர் செலவழிக்கும் பணம். இவர்களை பற்றி பத்திரிகைகள் எழுதியது எவ்வளவு? அவர்களும் வயித்தெரிச்சல்? அல்ல; மகிழ்ச்சியின் அளவீட்டிற்கான, பணம் செலவழித்து விளையாட்டைப் பார்ப்பது , காளையுடன் போராடும் நாட்களில் இருந்து உண்டு. நீங்கள் உள்நாட்டு பந்தயத்தில் ௧௦௦ 100 அடித்தபோது யாராவது அது பற்றி பேசினார்களா? ஏன்? சுஜாதா கதை பிரசுரமாகாமல் திரும்பிய கதை பற்றி யாரேனும் எழுதினாரா? ரஜனிகாந்த் ஏதாவது ஒரு ரோல் செய்ய அலைந்த கதை பற்றி? மஃர், ரஜினி கமல் போன்றோர் செய்யும் நற்பணிகள் ஊற்றின் பின்னே அழிந்த தயாரிப்பாளர்கள் கதை பற்றி? எங்காவது விவியன் ரிச்சர்ட் விளாசியதை பார்த்து எழுதி , கூவினவர்களைப் பார்த்துள்ளீர்களா? கல்கி எழுதும்பொழுது முகநூலில் கூட்டம் சேர்த்து ஆஹா ஓஹோ என தன மகன் ஜெயித்தது போல் குதிப்பதை பார்த்துளீர்களா? இல்லை. தியாகராஜ பாகவதர் மயிலாப்பூர் கோவில் மாமி கூட்டத்தைப் பற்றி எழுதினீர்களா? எழுத பேச விளம்பர பலகையோ, வேலையற்ற வீணர்களோ அன்று யில்லை; இன்று விளம்பரம் ஆரம்பத்தில் இல்லை ;ஆனால் தயாரிப்பாளரின் பேராசையை காசாக்க தெரிந்த அவர்கள், அதை நிலை நிறுத்த யார் காசையோ யாருடனோ பகிர்ந்த நாணயத்தை தான், நாம் படித்து ருசித்தோம். கம்பனை அல்ல; திருவள்ளுவன், எழுத்தச்சன் அல்ல; வால்மீகி வியாசர் அல்ல; அவைகள் படிக்க அல்ல ரசிக்கவும் அல்ல பகிரவும் அல்ல. எனக்கும் யாராவது கோடியில் கொடுத்தால், கேமரா முன்னால், நடித்து விடுவேன்; யாராவது லக்ஷம் கொடுத்தால், ராஜ் பாலாஜியைவிட, நன்றாக வர்ணனை செய்ய முடியும் ஏனென்றால், வேண்டிய பந்தய குறிப்புகளை உள்ளிருப்போரிடம் மூலம் கடாயில் பெற முடியும்; கிரிக்கெட் பெரிய லீகு விளையாடியதால் தெரியும். எனவே புகழ்வது குற்றமல்ல; ஆனால் கடவுள் என்பது யாரையோ ஏமாற்றும் செயல். K RAJARAM IRS 181123
---------- Forwarded message --------- From: 'venkat giri' via iyer123 <[email protected]> Date: Sat, 18 Nov 2023 at 07:30 Subject: [iyer123] படித்ததில் ருசித்தது ..My Favourite Read KRISHNA MAACHAARI CHEE.KANTH To: Iyer <[email protected]>, Kerala Iyer < [email protected]> Cc: N. Sekar <[email protected]>, Jambunathan Iyer <[email protected]>, Gopala Krishnan <[email protected]> *சில ஆண்டுகளாக கிரிக்கெட் அப்டேட்டாக நான் இல்லை. WC காரணமாக Disney Hotstar ல் அவ்வப்போது பார்க்கிறேன். நம் நாட்டு பற்றை காட்ட நமக்கிருக்கும் வழிகளில் மோடியை புகழ்வதற்கு அடுத்த இடம் கிரிக்கெட் தானே! * *ஆனாலும் பதிவு WC cricket பற்றி அல்ல.* *80's kids களுக்கு முகத்தில் உற்சாகம் வரவைத்த ஒரு பெயர் ஸ்ரீகாந்த். * *ரன் எடுக்க நல்ல நேரம் கவாஸ்கர் பார்த்துக்கொண்டு இருக்கும் போது இவர் 50 போட்டு இருப்பார். * *சச்சின் நியூஸி டூரில் ஓபன் பேட்ஸ்மேனாக இறங்கி ஆரம்ப ஓவர்களில் பீல்டர் தலைக்கு மேல் பாலை பவுண்டரிக்கு விரட்டியபோது * *" ஸ்ரீகாந்தாக மாறினார் டெண்டுல்கர்" என ஏதோ பத்திரிக்கை எழுதியது. * *சிவாஜி நடிப்பது ஓவர் ஆக்டிங். சுஜாதாவிற்கு இலக்கியமாய் எழுத வராது என பேசுவது போல இவர் கிரிக்கெட் கேவலம் என ஒரு அறிவு சார் குருப் வெறுப்பை கக்கிக்கொண்டு இருந்தது. * *இந்த அறிவுசார் கூட்டத்தின் விமர்சனத்தின் பின் * *" இவனுக்கு எல்லாம் புகழ் கிடைக்குதே என்கிற பொறாமை" ஒட்டிக்கொண்டு இருக்கும்.* *தன் சக கால கிரிக்கெட்டர்கள் குடும்பம், பிஸினஸ் , எதாவது பங்சனில் போஸ் தருவது என ஒதுங்கிவிட * *இந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தற்போது Cheeka வாக மாறி* *மச்சான் நீ பாரு...அவனை பொட்டலம் கட்டி அனுப்ப போறானுக! * *"இவன் சும்மா டம்மி பீஸ்" * *என R .J. பாலாஜி போன்றவர்களுடன் படு உற்சாகமாய் கமெண்ட்ரி செய்து கொண்டு இருக்கிறார். * *டீப்கவர், மிட் ஆன், ச்சார் ரன் கேலியே! பாபா ப்ளாக் ஷிப் , ரெய்ன் ரெய்ன் கோ அவே! என இப்படி போய் கொண்டிருந்த கிரிக்கெட் கமெண்ட்ரிகள் இவர்களால் செம லைவ்லியாக உள்ளது. * *காலம் ஓடினாலும் அறிவுசார் கூட்டங்கள் மாறுவதில்லை. * *"ஸ்ரீகாந்துக்கு மரியாதை தெரில" * *" கேவலமா இருக்கு" * *என பவுன்சர் வீசுகிறார்கள். * *அவர் 80 களிலே அப்படி தான் பேசுவார். கவாஸ்கர் வந்தான். இம்ரான் போனான். * *அவரை அவர் நண்பர்கள் கிண்டல் செய்தாலும் சந்தோசமாய் ஏற்கிறார்.* *அப்பொதைய ஸ்ரீகாந்த், தற்போதைய Cheeka அவர் செயலில் கற்று தரும் பாடம் ஒன்றே ஒன்று தான். * *"ஊர் உலகம் பேசுறது , அது நம் மேல் திணிக்கும் ஒழுக்க கோட்பாட்டிற்கு எல்லாம் கட்டுப்படாத! * *நீ என்ன செஞ்சாலும் அது விமர்சிக்கும்."* *"அவங்க தலைக்கு மேல பந்தை பவுண்டரிக்கு விரட்டி உற்சாகமாய் இரு மச்சான்"!i* Sent from Yahoo Mail on Android <https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=Global_Acquisition_YMktg_315_Internal_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000604&af_sub5=EmailSignature__Static_> -- You received this message because you are subscribed to the Google Groups "iyer123" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/iyer123/681659807.2879311.1700272829603%40mail.yahoo.com <https://groups.google.com/d/msgid/iyer123/681659807.2879311.1700272829603%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer> . -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoq7QX%2BbHuV8zcJ9TQfyuUc%2BzQ_57YBMJaVqVtSF3-V2kQ%40mail.gmail.com.
