The fine story though seen around web sites as blogs under uthava gita; it
is like  B G coasters sentaround In English blog :

http://patriotsforum.org/uddhav-gita-illuminative-dialogue-between-uddhav-and-shri-krishna-why-he-did-not-protect-pandavs/

   Uthava gita in chap 11 of Bhagaavatham is different and not this
conversation KR IRS 201123 For those interested UTHAVA GITA PDF
https://drive.google.com/file/d/1wZrpOmQiIPPxsWU5n6EYEwVS0BoKsARm/view?usp=sharing

K Rajaram  IRS  201123
---------- Forwarded message ---------
From: 'venkat giri' via iyer123 <[email protected]>
Date: Mon, 20 Nov 2023 at 17:10
Subject: [iyer123] MY MEMORIES ON FACEBOOK
To: Iyer <[email protected]>, Kerala Iyer <
[email protected]>
Cc: Gopala Krishnan <[email protected]>, Jambunathan Iyer <
[email protected]>, SRIRAMAJAYAM <[email protected]>, N. Sekar <
[email protected]>, ARR <[email protected]>, Venkat Raman <
[email protected]>, Rangarajan T.N.C. <[email protected]>, APS
Mani <[email protected]>, Chittanandam V. R. <[email protected]>



*Respected Sir/s,*

* Sub: My favourite MEMORIES ON FACEBOOK  **20 NOVEMBER 2014*

*மகாபாரதம்*

*வேண்டாம் இந்தச் சூதாட்டம்**’*

*என்று தடுத்திருக்கலாம் அல்லவா**? **ஏன் அப்படிச்*

*செய்யவில்லை**?**கிருஷ்ணன்*

*பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம்*

*முதலே**, **அவருக்குப் பணிவிடைகள் செய்து**,*

*தேரோட்டி**, **பல்வேறு சேவைகள் புரிந்தவர்*

*உத்தவர். **இவர் தனது வாழ்நாளில்**, **தனக்கென*

*நன்மைகளோ வரங்களோ கண்ணனிடம்*

*கேட்டதில்லை. துவாபரயுகத்தில்**,*

*தமது அவதாரப் பணி முடித்து விட்ட நிலையில்**,*

*உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர்**, "**உத்தவரே**, **இந்த*

*அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும்**,*

*நன்மைகளும் பெற்றிருக்கின்றனர்.ஆனால்**,*

*நீங்கள் எதுவுமே கேட்டதில்லை.*

*ஏதாவது கேளுங்கள்**, **தருகிறேன். உங்களுக்கும்*

*ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே**,*

*எனது அவதாரப் பணியை முடிக்க*

*நினைக்கிறேன்" என்றார்.*

*தனக்கென எதையும் கேட்காவிட்டாலும்**,*

*சிறு வயது முதலே கண்ணனின் செயல்களைக்*

*கவனித்து வந்த உத்தவருக்கு**, **சொல் ஒன்றும்**,*

*செயல் ஒன்றுமாக இருந்த கண்ணனின் லீலைகள்**,*

*புரியாத புதிராக இருந்தன. அவற்றுக்கான*

*காரண**, **காரியங்களைத் தெரிந்து கொள்ள*

*விரும்பினார். "பெருமானே! நீ வாழச் சொன்ன*

*வழி வேறு**; **நீ வாழ்ந்து காட்டிய வழி வேறு! நீ*

*நடத்திய மகாபாரத நாடகத்தில்**, **நீ ஏற்ற*

*பாத்திரத்தில்**, **நீ புரிந்த செயல்களில்**, **எனக்குப்*

*புரியாத விஷயங்கள் பல உண்டு.*

*அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய*

*ஆவலாக இருக்கிறேன். நிறைவேற்றுவாயா**?"*

*என்றார் உத்தவர்.*

*உத்தவர் கேட்க ஆரம்பித்தார்: "கண்ணா! முதலில்*

*எனக்கு ஒரு விளக்கம் வேண்டும்.கிருஷ்ணா! நீ*

*பாண்டவர்களின் உற்ற நண்பன். உன்னை அவர்கள்*

*ஆபத்பாந்தவனாக**, **பரிபூரணமாக நம்பினார்கள்.*

*நடப்பதை மட்டுமல்ல**; **நடக்கப் போவதையும்*

*நன்கறிந்த ஞானியான நீ**, '**உற்ற நண்பன் யார்**’*

*என்பதற்கு நீ அளித்த விளக்கத்தின்பட**,*

*முன்னதாகவே சென்று**, '**தருமா! வேண்டாம்*

*இந்தச் சூதாட்டம்**’ **என்று தடுத்திருக்கலாம்*

*அல்லவா**? **ஏன் அப்படிச் செய்யவில்லை**?**போக*

*ட்டும். விளையாட ஆரம்பித்ததும்**, **தருமன் பக்கம்*

*அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து**,*

*வஞ்சகர்களுக்கு நீதி புகட்டியிருக்கலாம்.*

*அதையும் நீ செய்யவில்லை. தருமன்*

*செல்வத்தை இழந்தான்**; **நாட்டை இழந்தான்**;*

*தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத்*

*தண்டனையாக**,*

*அதோடு அவனை விட்டிருக்கலாம்**.*

*தம்பிகளை அவன் பணயம் வைத்த போதாவது**, **நீ*

*சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம்.*

*அதையும் நீ செய்யவில்லை.*

*'**திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம்*

*வைத்து ஆடு.* *இழந்தது அனைத்தையும்*

*திருப்பித் தருகிறேன்**’ **என்று சவால் விட்டான்*

*துரியோதனன். அப்போதாவது**, **உனது தெய்வீக*

*சக்தியால்**, **அந்த பொய்யான பகடைக் காய்கள்*

*தருமனுக்குச் சாதகமாக*

*விழும்படி செய்திருக்கலாம். அதையும்*

*செய்யவில்லை. மாறாக**, **திரௌபதியின்*

*துகிலை உரித்து**, **அவளின் மானம் பறிபோகும்*

*நிலை ஏற்பட்ட போதுதான் சென்று**, ';**துகில்*

*தந்தேன்**, **திரௌபதி மானம் காத்தேன்**’*

*என்று மார்தட்டிக் கொண்டாய். மாற்றான்*

*ஒருவன்**, **குலமகள் சிகையைப்*

*பிடித்து இழுத்து வந்து**, **சூதர் சபையில் பலர்*

*முன்னிலையில்**, **அவள் ஆடையில் கை வைத்த*

*பிறகு**, **எஞ்சிய மானம் என்ன இருக்கிறது**?*

*எதனைக் காத்ததாக நீ பெருமைப்படுகிறாய்**?*

*ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத் பாந்தவன்**? **இந்த*

*நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்**? **நீ*

*செய்தது தருமமா**?';'; **என்று கண்ணீர் மல்கக்*

*கேட்டார் உத்தவர்.*

*இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று**;*

*மகாபாரதம் படித்துவிட்டு நாம்*

*அனைவருமே கேட்கும் கேள்விகளே இவை.*

*நமக்காக இவற்றை அன்றே கண்ணனிடம்*

*கேட்டிருக்கிறார் உத்தவர்.*

*பகவான் சிரித்தார். "உத்தவரே**! *

*“விவேகம்* *உள்ளவனே ஜெயிக்க வேண்டும் என்பது உலக தர்மநியதி.* *“*

*துரியோதனனுக்கு இருந்த விவேகம்*

*தருமனுக்கு இல்லை. அதனால்தான் தருமன்*

*தோற்றான்" என்றான் கண்ணன். உத்தவர் ஏதும்*

*புரியாது திகைத்து நிற்க**, **கண்ணன்*

*தொடர்ந்தான்.*

*"**துரியோதனனுக்கு சூதாடத் தெரியாது.*

*ஆனால்**, **பணயம் வைக்க அவனிடம் பணமும்**,*

*ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. **'**பணயம் நான்*

*வைக்கிறேன். என் மாமா சகுனி**,*

*பகடையை உருட்டிச் சூதாடுவார்**’ **என்றான்*

*துரியோதனன். அது விவேகம்.தருமனும்*

*அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு**,*

*'**நானும் பணயம் வைக்கிறேன். ஆனால்**, **என்*

*சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன்*

*பகடைக்காயை உருட்டுவான்**'*

*என்று சொல்லியிருக்கலாமே**? **சகுனியும்*

*நானும் சூதாடியிருந்தால்**, **யார்*

*ஜெயித்திருப்பார்கள்**? *



*நான் கேட்கும்எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக்*

*காய்களில் போடத்தான் முடியுமா**? **அல்லது**,*

*அவன் கேட்கும் எண்ணிக்கைளை என்னால்தான்*

*போட முடியாதா**?*

 *போகட்டும். தருமன்என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள*

*மறந்துவிட்டான்*

*என்பதயாவது மன்னித்து விடலாம். **ஆனால்**,*

*அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும்*

*தவறையும் செய்தான். **'**ஐயோ! விதிவசத்தால்*

*சூதாட ஒப்புக்கொண்டேனே! ஆனால்**, **இந்த*

*விஷயம் ஸ்ரீகிருஷ்ணனுக்கு மட்டும்*

*தெரியவே கூடாது. கடவுளே! அவன் மட்டும்*

*சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க*

*வேண்டும்**’ **என்றுவேண்டிக் கொண்டான்.*

*என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு**,*

*அவனே கட்டிப் போட்டுவிட்டான்.** நான்*

*அங்கு வரக் கூடாதென*

*என்னிடமே வேண்டிக்கொண்டான*

*்.யாராவது தனது பிரார்த்தனையால் என்னைக்*

*கூப்பிடமாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில்*

*காத்துக்கொண்டு நின்றேன்.பீமனையும்**,*

*அர்ஜுனனையும்**, **நகுல- சகாதேவர்களையும்*

*வைத்து இழந்தபோது**, **அவர்களும்*

*துரியோதனனைத் திட்டிக் கொண்டும்**, **தங்கள்*

*கதியை எண்ணி நொந்து கொண்டும்*

*இருந்தார்களே தவிர**, **என்னைக் கூப்பிட*

*மறந்துவிட்டார்களே!*

*அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன்*

*சென்று**, **திரௌபதியின் சிகையைப்*

*பிடித்தபோது**, **அவளாவது என்னைக்*

*கூப்பிட்டாளா**? **இல்லை. அவளும்*

*தனது பலத்தையே நம்பி**, **சபையில் வந்து**,*

*வாதங்கள்செய்து கொண்டிருந்தாளே ஒழிய**,*

*என்னைக் கூப்பிடவில்லை! நல்லவேளை..*

*துச்சாதனன் துகிலுரித்த போதும்*

*தனது பலத்தால் போராடாமல்**, '**ஹரி... ஹரி...*

*அபயம் கிருஷ்ணா! அபயம்**’ **எனக் குரல்*

*கொடுத்தாள் பாஞ்சாலி. அவளுடைய*

*மானத்தைக் காப்பாற்ற அப்போதுதான்*

*எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அழைத்ததும்*

*சென்றேன். அவள் மானத்தைக் காக்க*

*வழி செய்தேன். இந்தச் சம்பவத்தில் என் மீது என்ன*

*தவறு**?" **என்று பதிலளித்தான் கண்ணன்.*

*"**அருமையான விளக்கம் கண்ணா!*

*அசந்துவிட்டேன். ஆனால்**, **ஏமாறவில்லை.*

*உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா**?"*

*என்றார் உத்தவர்.*

*"**கேள்" என்றான் கண்ணன்.*

*"**அப்படியானால்**, **கூப்பிட்டால்தான் நீ*

*வருவாயா**? **நீயாக**, **நீதியை நிலை நாட்ட**,*

*ஆபத்துகளில் உன் அடியவர் களுக்கு உதவ*

*வரமாட்டாயா**?" **புன்னகைத்தான் கண்ணன்.*

*"**உத்தவா**, **மனித வாழ்க்கை அவரவர் கர்ம*

*வினைப்படி அமைகிறது. நான்*

*அதை நடத்துவதும் இல்லை**; **அதில்*

*குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும்*

*'**சாட்சி பூதம்**’. **நடப்பதையெல்லாம் அருகில்*

*நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே!*

*அதுதான் தெய்வ தர்மம்" என்றான்.*

*"**நன்றாயிருக்கிறது கிருஷ்ணா!*

*அப்படியானால்**, **நீ அருகில் நின்று**, **நாங்கள்*

*செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக்*

*கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத்*

*தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக்*

*குவித்து**, **துன்பங்களை அனுபவித்துக்*

*கொண்டே இருக்க வேண்டும். அப்படித்தானே**?"*

*என்றார் உத்தவர்.*

*"**உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின்*

*உட்பொருளை நன்றாக உணர்ந்து பாருங்கள்.*

*நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள்*

*உணரும் போது**, **உங்களால்*

*தவறுகளையோ தீவினைகளையோ நிச்சயமாகச்*

*செய்ய முடியாது. அதை நீங்கள் மறந்துவிடும்*

*போதுதான்**, **எனக்குத் தெரியாமல் செயல்களைச்*

*செய்துவிடலாம் என்று எண்ணுகிறீர்கள்.*

*பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள்*

*நிகழ்வதும் அப்போதுதான்.** எனக்குத்*

*தெரியாமல் சூதாடலாம் என்று தருமன்*

*நினைத்தானே**, **அதுதான் அவனது அஞ்ஞானம்**.*

*நான் சாட்சி பூதமாக எப்போதும்**,*

*எல்லோருடனும் இருப்பவன் என்பதை தருமன்*

*உணர்ந்திருந்தால்**, **இந்த சூதாட்ட*

*நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும்*

*அல்லவா**?" **என்றான் ஸ்ரீகிருஷ்ணன்.*

*உத்தவர் வாயடைத்து**, **பக்திப் பரவசத்தில்*

*ஆழ்ந்தார்**. ஆகா! எத்தனை ஆழமான தத்துவம்!*

*எத்தனை உயர்ந்த சத்யம்!பகவானைப் பூஜிப்பதும்**,*

*பிரார்த்தனை செய்வதும்**,*

*அவனை உதவிக்கு அழைக்கும் ஓர்*

*உணர்வுதானே! "அவனின்றி ஓர் அணுவும்*

*அசையாது" என்ற நம்பிக்கை வரும்போது**, **அவன்*

*சாட்சி பூதமாக அருகில்*

*நிற்பதை எப்படி உணராமல் இருக்க முடியும்**?*

*அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற*

*முடியும்**? **இந்த தத்துவத்தைதான்*

*பகவத்கீதை முழுவதிலும் கண்ணன்*

*அர்ஜுனனுக்கு உபதேசித்தான்.*

*அர்ஜுனனுக்காகத் தேரைச்*

*செலுத்தி வழிநடத்தினானே தவிர**, **அர்ஜுனன்*

*இடத்தில் தானே நின்று அவனுக்காகப்*

*போராடவில்லை**.*



*Regards*

*V.Sridharan*

*Trichy*

-- 
You received this message because you are subscribed to the Google Groups
"iyer123" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an
email to [email protected].
To view this discussion on the web visit
https://groups.google.com/d/msgid/iyer123/920062231.1641820.1700480430971%40mail.yahoo.com
<https://groups.google.com/d/msgid/iyer123/920062231.1641820.1700480430971%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer>
.

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoriJ1CThnGai33rZnu2ZGzd%2BxGXTp-sQYmYga6s1v97ww%40mail.gmail.com.

Reply via email to