---------- Forwarded message --------- From: 'N Sekar' via iyer123 <[email protected]> Date: Mon, Jan 1, 2024, 7:29 AM Subject: [iyer123] Fwd: New Year Diary - Sujatha To: Iyer <[email protected]>, Kerala Iyer < [email protected]> Cc: Chittanandam V. R. <[email protected]>
Thanks. What Sujatha has written is what we call in Tamizh " Yadharthamana Unmai" N Sekar Sent from Yahoo Mail on Android <https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=Global_Acquisition_YMktg_315_Internal_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000604&af_sub5=EmailSignature__Static_> On Mon, Jan 1, 2024 at 5:53 AM, Chittanandam V R <[email protected]> wrote: நண்பர்களே, ஆங்கிலப் புத்தாண்டு பிறந்துவிட்டது. இவ்வேளையில் பல வருடங்களுக்கு முன் சுஜாதாவின் புத்தாண்டில் டைரி எழுதுவதைப் பற்றிய கட்டுரை ஞாபகம் வந்தது. இதோ: *புது வருஷத்துக்கு வந்த டைரிகளில் இருந்ததிலேயே* *பெரிசாக எடுத்துக்கொண்டு ஒண்ணாம் தேதியிலிருந்து* *எழுத ஆரம்பித்தேன்.(அந்தரங்கம் - இந்த டைரியை என்* *அனுமதி இல்லாமல் யாரும் படிக்கக்கூடாது. மீறினால்* *போலீஸார் வசம் ஒப்படைக்கப்படுவார்கள்.)* *1.1.2003* *இன்று புது வருஷம். இன்றிலிருந்து தினம் டைரி எழுதுவதாகத்* *தீர்மானித்தேன். அன்றாடம் கவனித்த சம்பவங்களையும்* *அவற்றைப் பற்றிய என் ஆத்ம விசாரங்களையும், படித்த* *சுவாரஸ்யமான விஷயங்களையும் ஒளிக்காமல், மறைக்காமல்* *அப்பட்டமாக எழுதுவது என்று தீர்மானித்தேன். இந்த* *டைரியை யாரும் படிக்கப்போவதில்லை என்பதால்* *எவ்விதத் தயக்கமும் இல்லாமல் எழுதுவது என்று* *தீர்மானித்தேன். பார்க்கலாம்.* *2.1.2003* *யாரும் படிக்கப் போவதில்லை என்றால், எதற்காக * *டைரி எழுத வேண்டும் என்ற கேள்வி* *இன்று எழுந்தது. யாராவது இன்றோ, என்றோ ஒருநாள்* *படிக்கத்தானே போகிறார்கள். இல்லை, வருஷக்கடைசியில் இதைக் கிழித்துப் போட்டுவிடலாமா?* *அது விரயம். என் ஒரு வாசகனுக்காகத்தான்* *இந்த டைரி என்றால், இதை எழுதுவானேன். எனவே,* *மற்ற பேரும் படிக்கும்படியாக எழுதலாம் என்று தீர்மானித்தேன்.* *3.1.2003* *மற்ற பேர் படிக்கும்படியாக என்றால், எதற்கு அதை* *டைரியில் எழுத வேண்டும்? 'கற்றதும் பெற்றதும்'மில்* *அதைத்தானே செய்கிறேன் என்று யோசித்தேன். பார்க்கலாம்.* *4.1.2003* *இன்று 'மிமி' லேசாக நொண்டியது. டாக்டரிடம்* * காண்பிக்க வேண்டும் என்று மனைவி சொன்னாள்.* *5.1.2003* *இன்று அடை டிபன்.* *6.1.2003* *7.1.2003* *இதன் பின் வெறும் பக்கங்கள்.* *-சுஜாதா* ************************** *சித்தானந்தம் * -- You received this message because you are subscribed to the Google Groups "iyer123" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/iyer123/318558395.4978320.1704074373191%40mail.yahoo.com <https://groups.google.com/d/msgid/iyer123/318558395.4978320.1704074373191%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer> . -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZcVBjgBkyaSUbwWFvK4hi%2BirLT-fzpoCtsOTK6zLWX%3Dyg%40mail.gmail.com.
