Respected sir,
The posting is an eye opening for the few children who do not care much their
parents in their old age, suffering from illness and finance. Excellent FORWARD
GOPALAKRISHNAN
On Sunday, 14 January, 2024 at 11:13:15 pm IST, 'venkat giri' via
KeralaIyers <[email protected]> wrote:
Respected Sir/s,
SUBJECT: FATHER…..FATHER
Whatsappilvanthathu manathai thotta varikal.
💑👪💑👪💑👪💑
DADS:
🌺 TO BE FATHER PERHAPSmay be very easy.
Buta FATHER’s ROLE is a TOUGH one….
🌺🚹FATHER...
Itis from the root that a man gets the courage and strength that he later owns.
A father is the role model for a child'sbehaviour, habits and character.
🌺🚹Father is God's greatest gift to human life.
A good father is worth a thousand teachers.
पिता स्वर्गः पिता धर्मः पिता परमकं तपः।
पितरि प्रीतिमापन्ने सर्वाः प्रीयन्ति देवताः॥
न ह्यतो धर्मचरणं किञ्चिदस्ति महत्तरम्।
यथा पितरिशुश्रूषा तस्य वा वचनक्रिया॥
Serving one's father or obeying his commands is the highest formof upholding
dharma.
Thesacrifice of this beacon that is always with us and guides us is immense.
🚹🌺The BURDEN thatfathers bear financially to raise and nurture their children
are heavy. Forthat the songs they sing are painful.ا
🌺🚹A good fatherhas the intensity of care and appreciation for his children's
growth that no other relationship has. Fathers who alwaysthink about their
children's future sacrifice their entire lives for them.
🌺🚹 Mother means love. But the love of fathers who do not showit is very deep.
Their affection is also wet.
🌺🚹Reprimand isnecessary for them to lead their children well. That is why many
fathers keeptheir motherly love for their children very secret.
🌺🚹If you get thelight rays of the father as sun;
thebaby plants will thrive naturally. Every young man has his father as the
bestteacher of all the lessons of life.
🌺🚹If the societywe live in has got a good man; it means that behind him was the
hard work andsacrifice of a responsible father.
🌺🚹 It is true that the strength of an elephant is in its trunk.. It is much
truerthat the strength of a man is in his faith in his
🚹FATHER:
Bythe river of that river of faith that runs in every human mind, O fathers!
🌺🚹Thefirst step a child takes with his father's hand is the planting of the
seed offaith
🌺🚹Thetraining a child receives from a father is necessary to bear the pains
andscars of falling and rising.
🌺🚹Like the soundof chairs cracking, this society cannot get a good man without
the healthyconnection and bond of two relations, mother and father.
🚺🚺 Amother carries her child tightly on her waist as the height of love that
shewants to be with him/her.
🚹🚹The father carries his child on his shoulders with theurge to rise above him.
🚹How many tragedies have everyfather gone through for their children, which
remains unknown to them till theend?
🚹Howmany people he the father would have asked for help for the welfare of
hischildren?
🚹 From How many peoplewould have borrowed from?
Howmuch he would have struggled to repay it?
🚹How many sleepless nights would havehad?
🚹How many burdens did carry inmind?
🚹On the outside of the hairlessskull..
Onthe cracked feet...
Nervoushands...
Withgrey moustaches...
Thehistory of fathers' labour is quietly settled.
🚹 How could they have hiddentheir pain in front of their children so that they
would not feel sorry fortheir suffering?
🚹How many extra hours do wouldhave sweat for the things children crave?
🚹Howfar could the sacrificial creation of a father have grieved himself to pull
thefamily cart carrying his wife and children?
🚹Dads who kiss and wrap theirchildren when they are asleep and leave for work,
how do they cope when theycome home after the children are asleep? How many
times their hearts do crysilently?
🚹How they would have faced themiserable life while crossing the ocean for more
labour? 🚹Howcruel would be the life of father whocarries his life in constant
pain with his wife and children's photo pasted onthe head of the bed?
FATHERS ARE
➡Children'scarriers
➡Children's LEVER
➡Children'svalues
Children'ssuns
➡Children'scompasses
Children'steachers
➡Children's
Beliefs
🌺FATHER arepresentative of:
· Purelove
· UnadulteratedCare
· Honestguidance
· Reasonablethinking
· Alovely treat
· unflinchingfaith
· Uninjuredword
· Sublimeadvice
· Nodisturbance laughter
· Realcrying
· Allof them are happy
· Madeand brought up.
FRIEND to a FRIEND
Dad is the one who gave the shoulder to L.E..A…N
-------------
வாட்சப்பில் படித்ததில் பிடித்தது
அப்பாக்கள்:
🌺ஒரு தந்தையாவது மிகவும் இலகுவானது.
ஆனால்
ஒரு தந்தையாக இருப்பது மிகவும் கடினமானது.
🌺🚹அப்பா...
ஒரு மனிதன், பின்னாளில் தனக்கு சொந்தமாக்கி வைத்திருக்கிற துணிச்சலும், திடமும்
அப்பா என்கிற அடிவேரிலிருந்து கிடைத்தது தான். ஒருகுழந்தையின் நடத்தை,பழக்க
வழக்கம், பண்பு எல்லாவற்றுக்கும் முன்னுதாரணமான வழிகாட்டி தந்தையே.
🌺🚹கடவுள்மனித உயிர்களுக்கு அளித்த மிகப்பெரிய வெகுமதி தந்தை. ஒரு நல்ல தந்தை
ஆயிரம்ஆசிரியர்களுக்கு சமமாக இருப்பார். எப்போதும் எங்களோடு கூட இருந்து
வழிகாட்டுகிறஇந்த அகல்விளக்கின் தியாகம் அளப்பரியது.
🚹🌺தன் குழந்தையை வளர்த்து ஆளாக்க பொருளாதார ரீதியாக தந்தைமார் சுமக்கிறசிலுவைகள்
கனதியானவை. அதற்காக அவர்கள் படுகிற பாடுகள் வலிமிகுந்தவை.ا
🌺🚹ஒரு நல்ல தகப்பனுக்கு தன் குழந்தைகளின் வளர்ச்சி மீதுஇருக்கிற அக்கறையினதும்,
அங்கலாய்ப்பினதும்தீவிரம் வேறெந்த உறவுகளிடமும் இருக்காது. தம் குழந்தைகளின்
எதிர்காலம் பற்றியே சதாசிந்திக்கும் அப்பாக்கள் அவர்களுக்காகவே தம் வாழ்க்கை
முழுவதையும் தியாகம் செய்துவிடுகின்றனர்.
🌺🚹அம்மாஎன்றால் அன்பு என்கின்றோம். ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளாத அப்பாக்களின்
அன்பும்மிகுந்த ஆழமானது தான். அவர்களின் பாசமும் ஈரமானது தான்.
🌺🚹தம் பிள்ளைகளை நல்வழிப்படுத்தி கூட்டிச் செல்வதற்கு அவர்களுக்கு
கண்டிப்புஅவசியமாகிறது. அதனாலென்னவோ பல அப்பாக்கள் தம் பிள்ளைகள் மீது
கொண்டிருக்கிறதாய்க்கு நிகரான நேசத்தை மிகவும் இரகசியமாகவே வைத்திருக்கிறார்கள்.ا
🌺🚹தந்தை என்கிற சூரியனின் வெளிச்சம் நன்றாக கிடைத்துவிட்டால்
பிள்ளைத் தாவரங்கள் இயல்பாகவே செழித்து வளர்ந்து விடும்.வாழ்வின் அனுபவப் பாடங்கள்
அனைத்தினதும் மிகச் சிறந்த ஆசானாக ஒவ்வொரு இளைஞனுக்கும்யுவதிக்கும் அவரவர்
அப்பாக்களே இருக்கிறார்கள்.
🌺🚹நாம் வாழும் சமூகத்திற்கு ஒரு நல்ல மனிதன் கிடைத்திருக்கிறான் என்றால்அவனுக்கு
பின்னால் ஒரு பொறுப்பு மிக்க தந்தையின் கடும் உழைப்பும்
தியாகமும்இருந்திருக்கிறதென்றே அர்த்தம்.
🌺🚹யானையின் பலம் தும்பிக்கையிலே என்பது எவ்வளவு தூரம் உண்மையானதோ.. அதைவிட
உண்மையானது ஒரு மனிதனின் பலம்நம்பிக்கையிலே என்பது. ஒவ்வொரு மனித
மனசுக்குள்ளும்ஓடிக்கொண்டிருக்கும் அந்த நம்பிக்கை நதியின் நதிமூலம் அவரவர்
அப்பாக்களே!
🌺🚹ஒரு குழந்தை அப்பாவின் கைப்பிடித்துக் கொண்டு எடுத்துவைக்கிற முதல் அடியே
நம்பிக்கை விதையின் பதியமிடல் நிகழ்வு.ر
🌺🚹விழவும், எழவும் வலிகளையும் வடுக்களையும் தாங்கிக் கொண்டுநடக்கவும் ஒரு
அப்பாவிடமிருந்து குழந்தை பெறுகிற பயிற்சி அவசியமானது.
🌺🚹இருகைகள் தட்டி எழும் ஓசை போல அம்மா அப்பா என்கிற இரு உறவுகளின்
ஆரோக்கியமானஇணைப்பும் பிணைப்பும் இல்லாமல் ஒரு நல்ல மனிதனை இந்த சமூகம் பெற
முடியாது.
🚺🚺ஒரு தாய் தன் குழந்தை தன்னுடனேயே இருக்க வேண்டுமென்கிற அன்பின் உச்சத்தில்அதனை
இடுப்பில் கெட்டியாக சுமக்கிறாள்.
🚹🚹தந்தையோ தன் குழந்தை தன்னைவிட உயர்ந்த நிலைக்கு சென்றுவிடவேண்டுமென்ற துடிப்போடு
தன் தோள்களில் தூக்கி சுமக்கிறார்.
🚹ஒவ்வொருஅப்பாக்களும் பிள்ளைகளுக்காக, அவர்களுக்கு கடைசிவரை
தெரியாமலேயேஇருந்துவிடுகிற எத்தனை துயரங்களை சந்தித்திருப்பார்கள்?
🚹பிள்ளைகளின்நல்வாழ்வுக்காக எத்தனை பேரிடம் உதவி கேட்டு நடந்திருப்பார்கள்?
🚹எத்தனை பேரிடம் கடன் வாங்கியிருப்பார்கள்?
அதை கட்டிமுடிக்க எவ்வளவு போராடியிருப்பார்கள்?
🚹எத்தனை இரவுகள் தூங்காது இருந்திருப்பார்கள்?
🚹எத்தனைபாரங்களை மனசில் சுமந்திருப்பார்கள்?
🚹முடியுதிர்ந்தமண்டையின் வெளிகளில்..
வெடிப்பு விழுந்திருக்கும் பாதங்களில்...
நரம்பு தெரியும் கைகளில் ...
நரை விழுந்த மீசைகளில் ...
அப்பாக்களின் உழைப்பின் வரலாறு அமைதியாய்குடிகொண்டிருக்கிறது.
🚹தன்பிள்ளைகள் தான் படும் துயரம் கண்டு வருந்திவிடக் கூடாதென்று அவர்களுக்கு
முன்னால்தம் வலிகளை எப்படி மறைத்திருப்பார்கள்?
🚹ஆசைப்பட்டுபிள்ளைகள் கேட்கிற பொருட்களுக்காக எத்தனை மணி நேரங்கள் கூடுதலாக தம்
வியர்வைசிந்தியிருப்பார்கள்?
🚹மனைவி, பிள்ளைகளை ஏற்றிய குடும்ப வண்டியை இழுத்துச்செல்வதற்காக அப்பா என்கிற
தியாகப் படைப்பு தன்னுடலை எவ்வளவு தூரம்வருத்தியிருக்கக் கூடும்?
🚹பிள்ளைகள் தூக்கத்திலிருக்கும் போது அவர்களின் தூக்கம்கலையாமல்
முத்தமிட்டுக்கொண்டு போர்த்தி விட்டு வேலைக்குப் போகிற
அப்பாக்கள்பின்னர்,பிள்ளைகள் தூங்கிவிட்ட பிறகு வீடு வந்து சேருகிற போதுஎப்படி
தாங்கிக் கொள்கிறார்கள்? எத்தனை முறை மௌனமாக அழுதிருக்கும் அவர்கள் இதயங்கள்?
🚹இதற்கும்மேலாய் உழைப்புக்காகவே கடல் கடந்து சென்று கரைந்து போகும் அப்பாக்களின்
அவலவாழ்க்கையை அவர்களால் எப்படி ஏற்றுக் கொள்ள முடிகிறது? வேலை இடைவெளிகளில்
பிள்ளைகளின் குரல் கேட்டுஉற்சாகம் ஏற்றிக் கொள்கிற அவர்களின் உழைப்பின்
பின்னாலிருக்கிற உழைச்சலை எப்படிபுரியவைப்பது?
🚹படுக்கையறை கட்டிலின் தலைப்பகுதியில் தன் மனைவி பிள்ளைகளின்புகைப்படத்தை ஒட்டி
வைத்துக் கொண்டு சதா வலி சுமந்து வலி சுமந்து வாழ்க்கையைசுமந்து செல்கிற இந்த
அப்பாமாரின் வாழ்க்கை எத்தனை கொடுமையானது?
🚹வீரம், துணிச்சல்,
விடாமுயற்சி,
நம்பிக்கை, உழைப்பு..
இவைகள் ஒரு நல்ல அப்பாவிடமிருந்து இளைஞன் யுவதிகளுக்குஇயல்பாகவே கிடைத்து விடுகிற
பெரிய வெகுமதிகள்.
🌺ஒருஇளைஞனோ யுவதியோ வளர்ந்து பெரியவனான பிறகும்,
குழந்தைகளுக்கு பெற்றோரான பிறகும் அவர்களின்தந்தை தன் பிள்ளைகளை சிறு பிள்ளைகளாகவே
பார்க்கிறார். பிள்ளைகளுக்கும் அப்பாவின்ஆலோசனைகள், வழிகாட்டல்கள்,
அனுபவப்பாடங்கள் என எல்லாம் எப்போதும்தேவைப்படுகின்றன.
“எதுக்கும் பயப்படாதே”
“ஒன்றுக்கும்யோசிக்காதே”
“எல்லாம் வெல்லலாம்”
“மனசை தளரவிடாதே”
“நான் இருக்கிறேன்”
இவையெல்லாம் அப்பாக்கள் தம் பிள்ளைகளின் செவிகளுக்குள்கடைசிவரைக்கும்
திரும்பதிரும்ப சொல்லிக் கொள்கிற நம்பிக்கை தரும் ஒற்றைக்கட்டளைகள்.
🌺அவர்கள்வாய்களிலிருந்து பிள்ளைகளின் மனங்களுக்கு கடத்தப்படுகிற இந்த
வார்த்தைகளின்வீரியம் வலிமையானது.
🌺தன்இயலாமையை தான் உணர்கிற ஒரு காலத்திலும் தந்தைமார் இந்த உற்சாகம்
நிறைக்கிறவார்த்தைகளை சொல்ல மறப்பதேயில்லை. அவர்களுக்கு நன்றாகவே தெரியும் தம்
பிள்ளைக்குதமது குரலொன்றே போதுமென்பது.
🚹அப்பாக்கள்:
➡பிள்ளைகளின் சுமைதாங்கிகள்
➡பிள்ளைகளின் நெம்புகோல்கள்
➡பிள்ளைகளின் அச்சாணிகள்
➡பிள்ளைகளின் சூரியன்கள்
➡பிள்ளைகளின் திசைகாட்டிகள்
➡பிள்ளைகளின் ஆசிரியர்கள்
➡பிள்ளைகளின்
நம்பிக்கைகள்
🌺அப்பா:
தூய்மையான
அன்பு,
போலியற்ற
அக்கறை,
நேர்மையான வழிகாட்டல்,
நியாயமான
சிந்தனை,
நேசிக்கத்தக்க உபசரிப்பு,
மாறுதலில்லா நம்பிக்கை,
காயங்களற்ற
வார்த்தை,
கம்பீரமான
அறிவுரை,
கலங்கமில்லா
சிரிப்பு,
உண்மையான
அழுகை,
என அத்தனையும் உளமகிழ்ந்து
செய்து வளர்த்தவர்.
தோழனுக்கு தோழனாய்
தோள் கொடுத்தவர்அப்பா.
Regards
V.Sridharan
Trichy
--
On Facebook, please join https://www.facebook.com/groups/keralaiyerstrust
We are now on Telegram Mobile App also, please join
Pattars/Kerala Iyers Discussions: https://t.me/PattarsGroup
Kerala Iyers Trust Decisions only posts : https://t.me/KeralaIyersTrust
Kerala Iyers Trust Group for Discussions: https://t.me/KeralaIyersTrustGroup
---
You received this message because you are subscribed to the Google Groups
"KeralaIyers" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
To view this discussion on the web visit
https://groups.google.com/d/msgid/keralaiyers/1922847647.859149.1705254181631%40mail.yahoo.com.
--
You received this message because you are subscribed to the Google Groups
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
To view this discussion on the web visit
https://groups.google.com/d/msgid/thatha_patty/1146599508.870193.1705271708299%40mail.yahoo.com.