I told you in the morning it is illegal ; just received in Google : "ராமர்
கோவில் திறப்பு: தமிழக கோவில்களில் பூஜைகள் நடைபெற கூடாது? வதந்திக்கு
முற்றுப்புள்ளி வைத்த அரசு!!!

ராமர் கோவில் திறப்பு: தமிழக கோவில்களில் பூஜைகள் நடைபெற கூடாது? வதந்திக்கு
முற்றுப்புள்ளி வைத்த அரசு!!!

ராமர் கோவில் திறப்பு: தமிழக கோவில்களில் பூஜைகள் நடைபெற கூடாது? வதந்திக்கு
முற்றுப்புள்ளி வைத்த அரசு!!!

உத்தரபிரதேச மாநில அயோத்தி ராமர் கோயிலில் நாளை (ஜன.22) கும்பாபிஷேக நிகழ்ச்சி,
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ளது. இதன் காரணமாக பல்வேறு முன்னேற்பாடுகளை
மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ராமர் கோவில்
திறப்பையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் நாளை பூஜை நடைபெற
கூடாது என சமூக ஊடகங்களில் செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது.

இந்த தகவல் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி
வரும் நிலையில், தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது “தமிழகத்தில்
உள்ள கோயில்களின் உள்ளே ராமர் கோவில் திறப்பை அரசியல் கட்சிகளோ, மத அமைப்புகளோ
ஒளிபரப்பக்கூடாது.” என்பதை மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றபடி
அன்னதானம், பூஜைகள்
ஆகியவற்றுக்கு எந்த விதமான தடைகளும் விதிக்கப்படவில்லை எனக்கூறி பரவி வரும்
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்

Ram temple opening: Pujas should not be held in Tamilnadu temples? The
government put an end to the rumours!!!
Ram temple opening: Pujas should not be held in Tamilnadu temples? The
government put an end to the rumours!!!
Ram temple opening: Pujas should not be held in Tamilnadu temples? The
government put an end to the rumours!!!
The Kumbabhishek ceremony will be held tomorrow (January 22) at Ayodhya Ram
Temple in Uttar Pradesh under the leadership of Prime Minister Modi. Due to
this, the central and state governments are taking various steps. In this
situation, on the occasion of the opening of Ram temple, news is being
spread on social media that puja should not be held tomorrow in all the
temples in Tamil Nadu.
While this information is causing great confusion among the general public,
the Tamil Nadu government has issued an important announcement. That
is, "Political
parties and religious organizations should not broadcast the opening of Ram
temple inside temples in Tamil Nadu." It has only been announced that
Otherwise, they have put an end to the rumor that there are no restrictions
on alms and pujas.

        So all things can be circumvented; and TV shows if broadcast inside
the temple are not religious or political organisations broadcast; and as i
wrote all annadhanam etc can be done; and political organisations may
exploit just outside for example Jio OTT broadcast in any building near the
temple . Police are also human and bhakthi people only. When Church and
Mosque mike blaring is no offence, so also bending the law; BJP will take
care; if Stalin or police steps beyond, they lose their name; if not lose
their face. K Rajaram   IRS 21 1 24

On Sun, 21 Jan 2024 at 19:16, 'N Sekar' via iyer123 <
[email protected]> wrote:

> This video is by Maridhas is a must for all Hindus to see and Realize.
>
> N Sekar
>
> https://youtu.be/RrMu9OyHIls?si=siaaLBHtaxEu0jW0
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "iyer123" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msgid/iyer123/1257808525.745166.1705844779300%40mail.yahoo.com
> <https://groups.google.com/d/msgid/iyer123/1257808525.745166.1705844779300%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqLCefohSTkNC%2Bpfh6kzfgiPuN-wKKc-GL-ELVJvr5jyQ%40mail.gmail.com.

Reply via email to