சத்யவாக்கு
Inbox
Search for all messages with label Inbox
Remove label Inbox from this conversation
Venkatachalam Subramanian <[email protected]>
9:26 PM (2 minutes ago)
to thatha_patty, bcc: Subramanian, bcc: v.dotthathri
கடமையை எப்படிச்செய்யவேண்டும்
-=--=======================--=-=-=-=-=
 ஒரு நாடகத்தில் நீ தந்தை வேஷம் கட்டியிருக்கிறாய் என்று வைத்துக்கொள்வோம்.
அதில் மகனுக்கு ஏதோ ஒரு தேவை வந்துள்ளது. மகனின் உடல் நிலை குறித்து நீ
கவலைப்படுகிறாய். நீ உண்மையில் அவனது தந்தையுமல்ல. அவன் நோயால்
துன்புறவும் இல்லை. நீ உண்மையில் அழவே இல்லை. இவையெல்லாம் வெறும் நாடகம். நீ
நடிப்புக்காக அழும்போது கூட உனக்கு உன்பெயர் இன்னது? நீ என்ன
வகுபில் படிக்கிறாய் என்பதெல்லாம்  உனக்குத் தெரியும். மகனின் நோயைக்
குறித்துவருந்து போதும், அவன் உன் மகனல்ல. வேறு ஒரு வகுப்பில் படிக்கும்
மாணவன் என்பது தெரியும். ஆனால், மேடையில் இருக்கும் போது சரியாக நடிக்க
வேண்டும். உனது பாத்திரத்தை நீ நேர்த்தியாகச் செய்யும்போதும் உண்மையான
பெயரை நீ மறப்பதில்லை. அதே போல ஒவ்வொருவரும் வாழ்க்கை என்னும் நாடகத்தில்
பாத்திரமேற்று நடிக்கிறார்கள். மேடையில் பெயரும் வேடமும் வேறாக இருக்கலாம்.
ஆனால் உண்மையில் உனது பெயர் ஆத்மா இந்த உண்மையை மறக்கவே கூடாது. இந்த உண்மையை
நினைவில் வைத்தபடி நீ வாழ்க்கை நாடகத்தில் எந்த வேடமும் தரிக்கலாம். லட்ச்சிய
வாழ்க்கை வாழ்ந்து, அதில் ஆனந்தம் காண இதுவொன்றே  வழி.
 பகவான் ஸ்ரீ சச்த்ய சாயிபாபா.
ஸனாதன சாரதி.

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdtT2Dgcxza-D3tDmVVSOgUeSypf3g-U8hEdha6ChzzziA%40mail.gmail.com.

Reply via email to