Respected sirs,
Though the definition given to Brahmin is the one who knows brahman, I have
read in Deivathinkural sent to me as Kanchimatam letters in 1997's , Periyaval
said- For practical purposes, we may consider a person as brahmin if he is
born to Brahmin parents.
I have no matam letter to produce as proof, it is from my memory.
Gopalakrishnan
On Thursday, 22 February, 2024 at 10:23:01 am IST, Madras Sivaraman
<[email protected]> wrote:
According to Adi Sankara a brahminIS THE ONE WHO HAS KNOWN THE BRAHMAN None of
those who claim they are brahmins may not qualify to be so.
Sent from my iPad
On 22-Feb-2024, at 10:05 AM, Narayanaswamy Iyer <[email protected]> wrote:
Dear folks
The proffered "Google" figures look suspiciously "cooked".
What was the definition of "braahmana" that was adopted?
Braahmana in name? By initiation? In practice? In Sanskrit/Vedic education?
In knowledge of scriptures? In knowledge of rites, rituals, ceremonies,
practices? By self-identification? By reputation and popular consent? By
occupation?
By ancestry and descent? Braahmana in blood? If so, what percent blood?
100? 50? 25? 12.5? 6.00? 3.00? 1.00? Less? "Just a trace in the DNA"?
Somewhere sometime ago in the great forgotten past?
Converted braahmana? Adopted by braahmanas? Spouse braahmana? Child/children
brought up as braahmanas?
What percentage of waking life spent on pujas, prayer, nithya-karmas,
paaraayanam of scriptures? On attending temples, pilgrimmages to sacred
places, participation in religious activities?
How was the definition verified? With which external independent sources?
S Narayanaswamy Iyer
On Thu, Feb 22, 2024 at 10:42 AM 'venkat giri' via iyer123
<[email protected]> wrote:
🛕🛕🛕 *பிராமணர்கள் (பார்பனர்கள்) படித்தும் முயற்சித்தும் வளர்ச்சியடைந்ததை
பாருங்கள்* 🛕🛕🛕
மற்ற சாதிகாரர்கள் இட ஒதுகீடுகளை நம்பிட்டும் சாதி தற்பெருமைகளை பேசிட்டும் சாதி
சண்டைகளை கட்டிட்டும் வெட்டிட்டும் இருக்கிறார்கள்.
கூகுள் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பிராமணர்கள் மக்கள் தொகை
எவ்வளவு உள்ளதென்பதை அறிய முயற்சித்துள்ளது.
இதனடிப்படையில் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.பிராமணர்கள் தங்கள் பலமறிந்து
படித்து ஒற்றுமையாக செயலாற்றுகிறார்கள்
(1) ஜம்மு காஷ்மீர் : 2 லட்சம் + 4 லட்சம் புலம் பெயர்ந்தவர்கள்.
(2) பஞ்சாப் : 9 லட்சம் பிராமணர்கள்
(3) ஹரியானா : 14 லட்சம் பிராமணர்கள்
(4) ராஜஸ்தான் : 78 லட்சம் பிராமணர்கள்
(5) குஜராத் : 60 லட்சம் பிராமணர்கள்
(6) மஹாராஷ்ட்ரா : 45 லட்சம் பிராமணர்கள்
(7) கோவா : 5 லட்சம் பிராமணர்கள்
(8) கர்நாடகா : 45 லட்சம் பிராமணர்கள்
(9) கேரளா : 12 லட்சம் பிராமணர்கள்
(10) தமிழ் நாடு : 36 லட்சம் பிராமணர்கள்
(11) ஆந்திரா : 24 லட்சம் பிராமணர்கள்
(12) சத்தீஷ்கர் : 24 லட்சம் பிராமணர்கள்.
(13) ஒரிசா : 37 லட்சம் பிராமணர்கள்.
(14) ஜார்கன்ட் : 12 லட்சம் பிராமணர்கள்.
(15) பீஹார் : 90 லட்சம் பிராமணர்கள்.
(16) மேற்கு வங்கம் : 18 லட்சம் பிராமணர்கள் .
(17) மத்திய பிரதேசம் : 42 லட்சம் பிராமணர்கள்.
(18) உத்திரபிரதேசம் : 2 கோடி பிராமணர்கள்
(19) உத்தராகன்ட் : 20 லட்சம் பிராமணர்கள்
(20) இமாச்சல் : 45 லட்சம் பிராமணர்கள்.
(21) சிக்கிம் : 1 லட்சம் பிராமணர்கள் .
(22) அஸ்ஸாம் : 10 லட்சம் பிராமணர்கள்.
(23) மிசோரம் : 1.5 லட்சம் பிராமணர்கள்.
(24) அருணாச்சல் : 1 லட்சம் பிராமணர்கள்.
(25) நாகாலந்து : 2 லட்சம் பிராமணர்கள்.
(26) மணிப்பூர் : 7 லட்சம் பிராமணர்கள் .
(27) மேகாலயா : 9 லட்சம் பிராமணர்கள் .
(28) திரிபுரா : 2 லட்சம் பிராமணர்கள்.
மொத்தத்தில்= 850 லட்சம். (8:5 கோடி மக்கள்)
*இந்திய மக்கள் தொகையில் 5%*....
பிராமணர்கள் அதிகம் உள்ள மாநிலம் :- உத்திரபிரதேசம்.
பிராமணர்கள் குறைவாக வாழும் மாநிலம் :- சிக்கிம்.
பிராமண… ஆதிக்கம் அரசியலில் அதிகமுள்ள மாநிலம் :- மேற்கு வங்கம்.
பிராமண…. அதிகமுள்ள மாநிலம் : ஜார்கண்ட் மாநில மக்கள் தொகையில் 20% பிராமணர்கள்
பொருளாதாரத்தில் பிராமணர்கள் பின்தங்கிய மாநிலம் :- கேரளா
பொருளாதாரத்தில் வலிமையாக உள்ள மாநிலம் :- அஸ்ஸாம்.
பிராமணர்கள் அதிகமாக முதலமைச்சர்களான மாநிலம் :- ராஜஸ்தான்.
பிராமணர்களை MPக்களை அதிகம் கொண்ட மாநிலம் :- உத்திரபிரதேசம்
லோக்சபாவில் பிராமணர்கள்:- 48%
ராஜ்யசபாவில் பிராமணர்கள்:- 36%
பிராமண கவர்னர்கள் :- 50%
பிராமண கேபினெட் செயலர்கள் :- 33%
மந்திரிகளின் செயலர்களில் பிராமணர்கள்:- 54%
இந்திய தலைமைச் செயலர்களில் பார்ப்பனர்கள்:- 62%
பர்சனல் செகரட்டரிகளில் பிராமணர்கள்:- 70%
*அரசியலில் = 58.7 %*
பல்கலைக்கழகங்களில் பிராமண வாய்ஷ் சான்ஷ்லர்கள் :- 51%
சுப்ரீம் கோர்ட்டில் பிராமண நீதிபதிகள் :- 56%
ஐகோர்ட்டில் பிராமண நீதிபதிகள் :- 40%
வெளிநாட்டு தூதர்களில் பிராமணர்கள் :- 41%
பப்ளிக் அன்டர்டேகிங் துறைகளில் பிராமணர்கள் மத்திய அரசில் :- 57%, மாநில
அரசுகளில் :- 82%
வங்கிகளில் பிராமணர்கள் :- 57%
ஏர்லைன்ஷ் சில் பிராமணர்கள்… :- 61%
IAS ல் பிராமணர்கள் :- 72%
IPS ல் பிராமணர்கள் :- 61%
தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் பாலிவுட்டில் :- 83%
CBI மற்றும் Custom சில் பிராமணர்கள் :- 72%
*அரசின் முக்கிய துறையில் பிராமணர்கள் வேலை செய்வது = 61.8%*
இச்செய்தியை ஒவ்வொரு குடிமக்களிடமும் பரப்புங்கள். இதையறிந்த பிறகாவது மற்றவர்கள்
உண்மையை உணர்ந்து படித்தும் முயற்சித்தும் வாழ்கையில் முன்னேறுங்கள்.
நன்றி: கூகுள்👍👍👍Sent from Yahoo Mail on Android
--
You received this message because you are subscribed to the Google Groups
"iyer123" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
To view this discussion on the web visit
https://groups.google.com/d/msgid/iyer123/2010693049.3200535.1708569761872%40mail.yahoo.com.
--
On Facebook, please join https://www.facebook.com/groups/keralaiyerstrust
We are now on Telegram Mobile App also, please join
Pattars/Kerala Iyers Discussions: https://t.me/PattarsGroup
Kerala Iyers Trust Decisions only posts : https://t.me/KeralaIyersTrust
Kerala Iyers Trust Group for Discussions: https://t.me/KeralaIyersTrustGroup
---
You received this message because you are subscribed to the Google Groups
"KeralaIyers" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
To view this discussion on the web visit
https://groups.google.com/d/msgid/keralaiyers/CAL4idhP3TBjFSpPMeH3tXMhv60UXe7LnPkBPOWnvKrmnrzg_ag%40mail.gmail.com.
--
On Facebook, please join https://www.facebook.com/groups/keralaiyerstrust
We are now on Telegram Mobile App also, please join
Pattars/Kerala Iyers Discussions: https://t.me/PattarsGroup
Kerala Iyers Trust Decisions only posts : https://t.me/KeralaIyersTrust
Kerala Iyers Trust Group for Discussions: https://t.me/KeralaIyersTrustGroup
---
You received this message because you are subscribed to the Google Groups
"KeralaIyers" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
To view this discussion on the web visit
https://groups.google.com/d/msgid/keralaiyers/712AFE8E-1143-4EB6-9F68-6F0E568E15F3%40gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
To view this discussion on the web visit
https://groups.google.com/d/msgid/thatha_patty/880245740.90609.1708578710565%40mail.yahoo.com.