Seeral means do not get angry?  The tirupugazh arunagiri uses the word
but.... which is correct?  K R IRS  3324
Song 159 - seeRal asadan (pazhani)

seeRal asadan vinaikAran muRaimayili
     theemai puri kabadi ...... bava nOyE

thEdu parisi gana needhi neRi muRaimai
     seermai siridhumili ...... evarOdum

kURu mozhiyadhu poyyAna kodumaiyuLa
     kOLan aRivili ...... unadi pENA

kULan eninum enai neeyun adiyorodu
     kUdum vagaimai aruL ...... purivAyE

mARu padum avuNar mALa amar porudhu
     vAgai yuLa mavuli ...... punaivOnE

mAga muga dadhira veesu siRai mayilai
     vAsi yena udaiya ...... murugOnE

veeRu kalisai varu sEva ganadhidhaya
     mEvum oru perumai ...... udaiyOnE

veerai uRai kumara dheera dhara pazhani
     vEla imaiyavargaL ...... perumALE.

......... Meaning .........

*seeRal asadan vinaikAran:* *I am an ill-tempered raging fool*; I always do
bad deeds;

*muRaimayili theemai puri kabadi:* I am a characterless, sinning schemer;

*bava nOyE thEdu parisi:* I seek the disease of repeated births;

*gana needhi neRi muRaimai seermai siridhumili:* I do not have an iota of
prestige, moral, honesty, justice or greatness;

*evarOdum kURu mozhiyadhu poyyAna:* my speech to everyone is packed with
lies;

*kodumaiyuLa kOLan:* I have an evil mind and I am wicked;

*aRivili unadi pENA kULan:* I am stupid; and I am a scum who never bothers
to worship Your feet.

*eninum enai neeyun adiyorodu kUdum:* Despite all my shortcomings, You must
make me join Your devotees;

*vagaimai aruL purivAyE:* kindly find a way to bless me accordingly.

*mARu padum avuNar mALa amar porudhu:* You killed the demons who deviated
from the right path

*vAgai yuLa mavuli punaivOnE:* (after) fighting with them You wore the
Victory Crown!

*mAga muga dadhira veesu siRai mayilai:* Your peacock flew with fluttering
feathers over the mountains shaking their crests,

*vAsi yena udaiya murugOnE:* and You reined it, mounting it as if it were a
horse!

*veeRu kalisai varu sEva ganadhidhaya:* In the heart of the King of famous
Kalisai*

*mEvum oru perumai udaiyOnE:* You always remain, and that is Your
incomparable greatness!

*veerai uRai kumara:* Oh KumarA, You also remain in the place called
Veerai*!

*dheera dhara pazhanivEla:* You have tremendous valour, Oh VElA, having
Your abode at Pazhani!

*imaiyavargaL perumALE.:* You are worshipped by all DEvAs, Oh Great One!

---------- Forwarded message ---------
From: Chittanandam V R <chittananda...@gmail.com>
Date: Sat, 2 Mar 2024 at 18:48
Subject: Fwd: Nammalvar by Sujatha - எதிர்மறைகள் - Opposites
To:



எதிர்மறைகள் *- சுஜாதா*

தமிழ் மொழியின் பல வசதிகளையும் வார்த்தைகளையும் நாம் இன்று இழந்துவிட்டோம்.
உலகத்தில் எல்லா சிறப்புகளையும் சூப்பர் என்கிற ஒரே வார்த்தையில் வருணிக்கும்
அளவுக்கு
சோம்பேறிகளாகிவிட்டோம். ஆழ்வார்கள் காலத்தில் வார்த்தைகளை அழகாகப் பல
விதங்களில்
பயன்படுத்தியுள்ளார்கள். அதை வியக்கவாவது செய்யலாம்.

உதாரணம் எதிர்மறைகள். புகழ்வோம் என்பதற்கு எதிர்மறை புகழ மாட்டோம்; வருவோம் -
வர மாட்டோம் என்று 'மாட்டோம்' என்பதை மாட்டிவிடுகிறோம். ஆழ்வார்கள்
எதிர்மறைகளை
நளினமாகச் சொன்னார்கள். 'புகழ்வோம்' என்பதற்கு எதிர்மறை 'புகழோம்',
'பழிப்போம்' என்பதற்கு
'பழியோம்'. அதே போல் அல் என்னும் விகுதியையும் எதிர்மறையாகப் பயன்படுத்த
முடியும்.
உதாரணம்: சீறு என்றால் கோபித்துக்கொள். சீறல் என்றால் கோபிக்காதே. என்ன ஒரு
சௌகரியம்
பாருங்கள். அதை இழந்திருக்கிறோம்.

இப்போது நம்மாழ்வாரின் பெரிய திருவந்தாதியில் உள்ள இந்த வெண்பாவைக்
கவனிக்கலாம்.

புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம் - இகழோம் மற்று
எங்கள் மால்! செங்கண் மால்! சீறல் நீ தீவினையோம்
எங்கள் மால் கண்டாய் இவை.

(சீறல் - கோபிக்காதே)

"திருமாலே! நாங்கள் உன்னைப் புகழ்வோம். புகழாமல் இருப்போம். பழிப்போம்.
பழிக்காமல்
இருப்போம். கேலி செய்வோம் கேலி செய்ய மாட்டோம். கோபித்துக்கொள்ளாதே! பெருமாள்
நீ எங்கள் தெய்வமாதலால் இந்தப் பாத்தியதைகளை எடுத்துக்கொள்கிறோம்" என்கிறார்.

'நல்ல தமிழ்ச் சொற்களை இழந்ததற்காக திருமாலே எங்களை கோபிக்காதே' என்று இன்று
வேண்டிக்கொள்வோம்.

- சுஜாதா

அன்புடன்,

சித்தானந்தம்

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopOuLmG%3DP_8-6PBCkbNEBKtKAY2u6kAOBGMfhUnzAuxXA%40mail.gmail.com.

Reply via email to