---------- Forwarded message --------- From: N Sekar <[email protected]> Date: Sun, Mar 10, 2024, 11:21 AM Subject: Fwd - may be a repeat but still enjoyable To: Kerala Iyer <[email protected]> Cc: APS Mani <[email protected]>
*மனம் விட்டு சிரியுங்க* *வியாதிகள் தீரும், ஆயுள் கூடும்* ஹலோ! யார் பேசுறது? பெண்: நான் 'செல்லம்மா'பேசறேன்... நான் மட்டும் என்ன 'கோவமா' பேசறேன்? அட யாருன்னு சொல்லுமா. -----😂------------------------------ நோயாளி; "கசப்பான மருந்து கூட உங்க கையால கொடுக்கிறப்போ ஸ்வீட்டா இருக்கு..SISTER நர்ஸ் : "கர்மம்.."கர்மம். நான் உண்மையிலேயே 'ஸ்வீட்'..தான் குடுத்தேன், இன்னிக்கு எனக்கு 'பர்த்டே'...." ---😂-------------------------------- டாக்டர் : எங்க ஹாஸ்பிடல் விளம்பரத்துக்கு ஒரு பன்ச் டயலாக் சொல்லுங்க விளம்பரதாரர்: கூட்டிட்டு வாங்க!! தூக்கிட்டு போங்க!! --😂--------------------------------- மனைவி: உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாட்டைக் கட்டியிருக்கலாம். கணவன்:ஆனா...அதுக்கு எருமை மாடு சம்மதிக்கணுமே? --😂--------------------------------- ஆசிரியர் : கஞ்சன் என்ற தலைப்பில் கட்டுரை எழுது மாணவன் :சார், பேப்பர், இங்க் எல்லாம் வேஸ்ட் ஆகிடும். நான் சொல்றேன் கேட்டுக்கோங்க 😂----------------------------------- முதலாளி: எங்கயாவது நீ குரங்கைப் பாத்துருக்கியா? ஊழியர்: (தலையை குனிந்தபடி)- இல்லீங்க முதலாளி! முதலாளி: கீழே பாக்காதே-. நேரா என்னைப்பாரு ---😂-------------------------------- மருத்துவர்: “ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்.” நோயாளி : “ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?” ---😂------------------------------- டாக்டர் கிட்டேயும் கடவுள் கிட்டேயும் வம்பு பண்ண கூடாது.. ஏன்னா.. ?? கடவுளுக்கு கோபம் வந்தா டாக்டர் கிட்ட அனுப்பிடுவாரு... டாக்டருக்கு கோபம் வந்தா கடவுள் கிட்டேயே அனுப்பிடுவாரு... ---😂-------------------------------- நோயாளி - பத்தடி நடந்தாலே மூச்சு வாங்குது டாக்டர் டாக்டர் :- அப்ப ஒன்பது அடிக்கு மேல நடக்காதீங்க --😂--------------------------------- டாக்டர்! நான்தான் பிழைத்து விட்டேனே? பின்ன எதுக்கு ஸ்கேன் எடுக்க சொல்றீங்க? நீங்க பிழைச்சா போதுமா? ஸ்கேன் சென்டெர் வச்சுருகிற என் மச்சான் பிழைக்க வேண்டாமா? ---😂-------------------------------- வங்கி மேலாளர் : மாட்டுக்கு லோன் வாங்கியிருந்தீங்க எப்படி கட்டுவீங்க? கிராமத்தான் : கயிற்றாலே தான் ---😂-------------------------------- "டாக்டர் எனக்கு தற்கொலை பண்ணிக்கணும் போல இருக்கு." "அதெல்லாம் கூடாது.. ரொம்ப தப்பு. அப்புறம் நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்?" 😂----------------------------------- நோயாளி : டாக்டர்! என் மனைவிக்கு 2 நாளா பேசவே முடியலை. டாக்டர் : 2 நாள் முன்னே அவங்க என்ன சாப்பிட்டாங்கன்னு கேட்டு சொல்லுங்க.என் மனைவிக்கும் வாங்கி கொடுக்கணும். ---😂-------------------------------- அதோ போறாரே.. அவர் ஒரு "சைல்ட் ஸ்பெஷலிஸ்ட்.."..! குழந்தைகளுக்கு நல்லா வைத்தியம் பார்ப்பாரா..? இல்லே.. அவருக்கு 17 குழந்தைகள்..! --😂--------------------------------- "டாக்டர் எனக்கு கோபமே வர மாட்டேங்குது. யாரைப் பாத்தாலும், எதைப் பாத்தாலும் சிரிச்ச மொகமாவே இருக்கேன்.அதுக்கு ஏதாவது மருந்து குடுங்களேன்." "கவலைப்படாதீங்க.. அதுக்கு நான் என்னோட பில் தர்றேன்." -😂--------------------------------- Sardar1) என்ன இது? ஒரு காலில் பச்சைக் கலர் சாக்சும், மற்றொரு காலில் வெள்ளைக் கலர் சாக்சும் அணிந்திருக்கிறாய். Sardar 2) சொன்னால் ஆச்சரியப்படுவாய்! என் வீட்டில் இதுபோலவே இன்னொரு ஜோடியும் இருக்கிறது. 😀😀😀😀😀😀 Have a fun filled day. Laughter is d medicine. Sent from Yahoo Mail on Android <https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=Global_Acquisition_YMktg_315_Internal_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000604&af_sub5=EmailSignature__Static_> -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZeECPkUb%2BpRrNVOwJSoXJjkC5mMKY0xWUgPG9Br4bWuVg%40mail.gmail.com.
