போதைப்பொருள் விவகாரம்

இங்கு இருக்கும்  எல்லா விவரங்களும் சிறிதும் உண்மை கலப்பிடமில்லாத  எனது
கற்பனையே ! அவை யாரெய்யும்  குறிப்பிடுவன அல்ல  !
       தமிழ்நாட்டில் பலர் சிரிக்க மறந்து கவலை தோய்ந்தமுகத்துடன்
இருக்கிறார்கள் . அவர்களை உற்ச்சாகப்படுத்தவே  இது !
    ஒருநாள் காலையில் தமிழ்நாட்டுக்காவல்துறை  வழக்கம்போல  நுண்ணறிவு
வதந்திகளை ஆராயும்போது , கொண்டவீரன்பட்டியருகில்  யாரோ சந்தேகப்படும் வகையில்
நடமாடுவது தெரியவந்தது .உடனே மின்னல்வேகத்தில்  அங்குசென்று  அங்கிருந்த
கொண்டைய்யன்  (அல்லது  மரமண்டைய்யன்) என்பவனைக்கைது செயது சென்னைக்கு
கொண்டுவந்து  துருவித்துருவி  (தேங்காய் துறுவதுபோல )
 விசாரித்தனர் .அப்போது கொண்டையன் சரண் அடைந்து  தான்
வைத்திருக்கும்  தேங்காய்துருவலில் போதைப்பொருள் கலந்திருப்பதை
ஒப்புக்கொண்டான் . மேலும் அவன் , "சாமீ !நாங்கள் வெறும் குருவிகள் ! எங்கள்
தலைவன் எங்களுக்கெல்லாம்  கிங் ஆணி  (கவனிக்கவும்! கிங் பின் அல்ல!)
 தில்லியில்  இருக்கும் ஷா என்பவர்தான் " என்ற உண்மையைக்கக்கிவிட்டான் !
இந்தசெயதி உடனே காட்டுத்தீ போல பரவியது !உடனே திருடனுக்குத்தேள் கொட்டியதுபோல
ஒன்றிணைந்த  அரசாங்கம் மௌனமாகிவிட்டது ! தமிழ்நாடு காவல்துறை  கொண்டைய்யனிடம்
இரக்கம்கொண்டு .இனி இவ்வாறு கடத்தலில் ஈடுபடக்கூடாது என்ற  அறிவுறுத்தி அவனை
விடுதலை  செய்தனர் . அவனும் இனி ஒருபோதும்  போதைப்பொருளைக்கடத்தமாட்டேன்  அதை
உள்ளூரிலேயே
விற்பனைசெய்வேன்  என்று வாக்குறுதி அளித்தான் .
   இந்தசெயதி உலகெங்கும் பரவி ஸ்காட்லற்ந்து மீட்டர்  (கவனிக்கவும்!  யார்டு
அல்ல!) உடனேயே பல  கோப்பைகளை  வாங்கி  ஒரு கோணிப்பையில் திணித்துக்கொண்டு
அடுத்த விமானத்தில் சென்னை வந்தடைந்தனர் .தமிழ்நாடு அரசு  அவர்களுக்கு
ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்று உள்ளூரில் தயாரித்த  பிரியாணியும்
சரக்கும் தந்து உபசரித்து ,அவர்களிடம்  பாஸ்கர் டீவியில் ஒரு நேர்காணல்
நடத்தினர் .
  அதைப்பார்த்த தமிழக மக்களும் மகிழ்ச்சியில் திளைத்து சிரித்துவிட்டு
நிம்மதியாகத் தூங்க போய்விட்டனர் !
Drug issue

All the details here are just my imagination with little truth mixed in!
They are not mentioned by anyone!
        Many people in Tamil Nadu forget to smile and have a worried face.
This is to excite them!
     One morning when the Tamil Nadu Police was investigating intelligence
rumours, as usual, it came to light that someone was moving suspiciously
near Kondaveeranpatti. Immediately, he went there with lightning speed and
brought Kondaiyan (or Maramandaiyan) to Chennai and thrashed (like a
coconut).
  They inquired. Then Kondayan surrendered
He admitted that the coconut powder in his possession was laced with drugs.
And he said, "Sami! We are just sparrows! Our leader is King Ani (note! not
King Pin!) to us all."
  He forgot the fact that it was Shah in Delhi! This news immediately
spread like a forest fire! Immediately the united government fell silent
like a bullet to a thief! The Tamil Nadu police took pity on Kondaiyan and
released him advising him not to engage in such smuggling again. He will
never again smuggle drugs locally.
He promised to sell.
    The news spread around the world and they immediately bought many
trophies and stuffed them in a corner and arrived in Chennai on the next
flight. The Tamil Nadu government welcomed them with a carpet of jewels,
treated them with locally made biryani and goods, and conducted an
interview with them on Bhaskar TV.
   Seeing that, the people of Tamil Nadu laughed with happiness and went to
sleep peacefully!   K RAJARAM IRS 14324

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZop%2B8%2BbUQR5wPnYcn7a3sv4Yf2MBpVtHjHCN0NUqu%3DjRZQ%40mail.gmail.com.

Reply via email to