👍

On Sun, 31 Mar 2024 at 09:59, Narayanaswamy Sekar <[email protected]>
wrote:

>
>
>
> ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்..!
> ==============================
>
> 1. அறம் செய விரும்பு / 1. Learn to love virtue.
> 2. ஆறுவது சினம் / 2. Control anger.
> 3. இயல்வது கரவேல் / 3. Don't forget Charity.
> 4. ஈவது விலக்கேல் / 4. Don't prevent philanthropy.
> 5. உடையது விளம்பேல் / 5. Don't betray confidence.
> 6. ஊக்கமது கைவிடேல் / 6. Don't forsake motivation.
> 7. எண் எழுத்து இகழேல் / 7. Don't despise learning.
> 8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don't freeload.
> 9. ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry and then feast.
> 10. ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the great.
> 11. ஓதுவது ஒழியேல் / 11. Discern the good and learn.
> 12. ஒளவியம் பேசேல் / 12. Speak no envy.
> 13. அகம் சுருக்கேல் / 13. Don't shortchange.
> 14. கண்டொன்று சொல்லேல் / 14. Don't flip-flop.
> 15. ஙப் போல் வளை / 15. Bend to befriend.
> 16. சனி நீராடு / 16. Shower regularly.
> 17. ஞயம்பட உரை / 17. Sweeten your speech.
> 18. இடம்பட வீடு எடேல் / 18. Judiciously space your home.
> 19. இணக்கம் அறிந்து இணங்கு / 19. Befriend the best.
> 20. தந்தை தாய்ப் பேண் / 20. Protect your parents.
> 21. நன்றி மறவேல் / 21. Don't forget gratitude.
> 22. பருவத்தே பயிர் செய் / 22. Husbandry has its season.
> 23. மண் பறித்து உண்ணேல் / 23. Don't land-grab.
> 24. இயல்பு அலாதன செய்யேல் / 24. Desist demeaning deeds.
> 25. அரவம் ஆட்டேல் / 25. Don't play with snakes.
> 26. இலவம் பஞ்சில் துயில் / 26. Cotton bed better for comfort.
> 27. வஞ்சகம் பேசேல் / 27. Don't sugar-coat words.
> 28. அழகு அலாதன செய்யேல் / 28. Detest the disorderly.
> 29. இளமையில் கல் / 29. Learn when young.
> 30. அரனை மறவேல் / 30. Cherish charity.
> 31. அனந்தல் ஆடேல் / 31. Over sleeping is obnoxious.
> 32. கடிவது மற / 32. Constant anger is corrosive.
> 33. காப்பது விரதம் / 33. Saving lives superior to fasting.
> 34. கிழமைப்பட வாழ் / 34. Make wealth beneficial.
> 35. கீழ்மை அகற்று / 35. Distance from the wicked.
> 36. குணமது கைவிடேல் / 36. Keep all that are useful.
> 37. கூடிப் பிரியேல் / 37. Don't forsake friends.
> 38. கெடுப்பது ஒழி / 38. Abandon animosity.
> 39. கேள்வி முயல் / 39. Learn from the learned.
> 40. கைவினை கரவேல் / 40. Don't hide knowledge.
> 41. கொள்ளை விரும்பேல் / 41. Don't swindle.
> 42. கோதாட்டு ஒழி / 42. Ban all illegal games.
> 43. கெளவை அகற்று / 43. Don't vilify.
> 44. சக்கர நெறி நில் / 44. Honor your Lands Constitution.
> 45. சான்றோர் இனத்து இரு / 45. Associate with the noble.
> 46. சித்திரம் பேசேல் / 46. Stop being paradoxical.
> 47. சீர்மை மறவேல் / 47. Remember to be righteous.
> 48. சுளிக்கச் சொல்லேல் / 48. Don't hurt others feelings.
> 49. சூது விரும்பேல் / 49. Don't gamble.
> 50. செய்வன திருந்தச் செய் / 50. Action with perfection.
> 51. சேரிடம் அறிந்து சேர் / 51. Seek out good friends.
> 52. சையெனத் திரியேல் / 52. Avoid being insulted.
> 53. சொற் சோர்வு படேல் / 53. Don't show fatigue in conversation.
> 54. சோம்பித் திரியேல் / 54. Don't be a lazybones.
> 55. தக்கோன் எனத் திரி / 55. Be trustworthy.
> 56. தானமது விரும்பு / 56. Be kind to the unfortunate.
> 57. திருமாலுக்கு அடிமை செய் / 57. Serve the protector.
> 58. தீவினை அகற்று / 58. Don't sin.
> 59. துன்பத்திற்கு இடம் கொடேல் / 59. Don't attract suffering.
> 60. தூக்கி வினை செய் / 60. Deliberate every action.
> 61. தெய்வம் இகழேல் / 61. Don't defame the divine.
> 62. தேசத்தோடு ஒட்டி வாழ் / 62. Live in unison with your countrymen.
> 63. தையல் சொல் கேளேல் / 63. Don't listen to the designing.
> 64. தொன்மை மறவேல் / 64. Don't forget your past glory.
> 65. தோற்பன தொடரேல் / 65. Don't compete if sure of defeat.
> 66. நன்மை கடைப்பிடி / 66. Adhere to the beneficial.
> 67. நாடு ஒப்பன செய் / 67. Do nationally agreeables.
> 68. நிலையில் பிரியேல் / 68. Don't depart from good standing.
> 69. நீர் விளையாடேல் / 69. Don't jump into a watery grave.
> 70. நுண்மை நுகரேல் / 70. Don't over snack.
> 71. நூல் பல கல் / 71. Read variety of materials.
> 72. நெற்பயிர் விளைவு செய் / 72. Grow your own staple.
> 73. நேர்பட ஒழுகு / 73. Exhibit good manners always.
> 74. நைவினை நணுகேல் / 74. Don't involve in destruction.
> 75. நொய்ய உரையேல் / 75. Don't dabble in sleaze.
> 76. நோய்க்கு இடம் கொடேல் / 76. Avoid unhealthy lifestyle.
> 77. பழிப்பன பகரேல் / 77. Speak no vulgarity.
> 78. பாம்பொடு பழகேல் / 78. Keep away from the vicious.
> 79. பிழைபடச் சொல்லேல் / 79. Watch out for self incrimination.
> 80. பீடு பெற நில் / 80. Follow path of honor.
> 81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் / 81. Protect your benefactor.
> 82. பூமி திருத்தி உண் / 82. Cultivate the land and feed.
> 83. பெரியாரைத் துணைக் கொள் / 83. Seek help from the old and wise.
> 84. பேதைமை அகற்று / 84. Eradicate ignorance.
> 85. பையலோடு இணங்கேல் / 85. Don't comply with idiots.
> 86. பொருள்தனைப் போற்றி வாழ் / 86. Protect and enhance your wealth.
> 87. போர்த் தொழில் புரியேல் / 87. Don't encourage war.
> 88. மனம் தடுமாறேல் / 88. Don't vacillate.
> 89. மாற்றானுக்கு இடம் கொடேல் / 89. Don't accommodate your enemy.
> 90. மிகைபடச் சொல்லேல் / 90. Don't over dramatize.
> 91. மீதூண் விரும்பேல் / 91. Don't be a glutton.
> 92. முனைமுகத்து நில்லேல் / 92. Don't join an unjust fight.
> 93. மூர்க்கரோடு இணங்கேல் / 93. Don't agree with the stubborn.
> 94. மெல்லி நல்லாள் தோள்சேர் / 94. Stick with your exemplary wife.
> 95. மேன்மக்கள் சொல் கேள் / 95. Listen to men of quality.
> 96. மை விழியார் மனை அகல் / 96. Dissociate from the jealous.
> 97. மொழிவது அற மொழி / 97. Speak with clarity.
> 98. மோகத்தை முனி / 98. Hate any desire for lust.
> 99. வல்லமை பேசேல் / 99. Don't self praise.
> 100. வாது முற்கூறேல் / 100. Don't gossip or spread rumor.
> 101. வித்தை விரும்பு / 101. Long to learn.
> 102. வீடு பெற நில் / 102. Work for a peaceful life.
> 103. உத்தமனாய் இரு / 103. Lead exemplary life.
> 104. ஊருடன் கூடி வாழ் / 104. Live amicably.
> 105. வெட்டெனப் பேசேல் / 105. Don't be harsh with words and deeds.
> 106. வேண்டி வினை செயேல் / 106. Don't premeditate harm.
> 107. வைகறைத் துயில் எழு / 107. Be an early-riser.
> 108. ஒன்னாரைத் தேறேல் / 108. Never join your enemy.
> 109. ஓரம் சொல்லேல் / 109. Be impartial in judgement.
>
> - ஔவையார்.
>
> Yahoo Mail: Search, Organize, Conquer
> <https://mail.onelink.me/107872968?pid=NativePlacement&c=Global_Acquisition_YMktg_315_EmailSignatureGrowth_YahooMail:Search,Organize,Conquer&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000945&af_sub5=OrganizeConquer__Static_>
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "Thatha_Patty" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZctzU4NsLWOLWkkSGOqSKNT4Hz0jo1Uc5stLA6yU4Earw%40mail.gmail.com
> <https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZctzU4NsLWOLWkkSGOqSKNT4Hz0jo1Uc5stLA6yU4Earw%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopHh1qbQwA%3D2AdJtvCxh4QJezmk%2BE3eyynySkkO_LPL2Q%40mail.gmail.com.

Reply via email to