தயவு செய்து இப்பதிவை உங்கள் குரூப்பில் போடவும்.  *அனுப்புநர்:
 P.S.கனகராஜ்.
(தலைவர்)
தமிழ்நாடு நீர்நிலைகள் மற்றும்  கோயில் நிலங்கள் பாதுகாப்பு சங்கம்.

 பெறுநர்:
ஆணையாளர் அவர்கள்.
இந்து சமய அறநிலையத்துறை.
நுங்கம்பாக்கம்.
சென்னை : 34.
ஐயா;

# 500_டன்_கோயில்_தங்கமும்_இந்திய_பொருளாதாரமும் !

கோயில் நகைகளை உருக்கி வங்கியில் வைக்கப்போவதாக தமிழக அரசு கூறியதை எதிர்த்து
நீதி மன்றத்தில் பாஜக வழக்கு தொடுத்தபோது...,
 1977 ல் இருந்தே  திராவிட அரசுகள் இதைத்தான் செய்கிறது, அதன் மூலம் இதுவரை  #
500டன்_தங்கம்_உருக்கப்பட்டு_வங்கியில்_வைக்கப்பட்டு_அ தன் _மூலம்_அரசுக்கு
#11கோடிரூபாய்_வட்டியாக_வந்துள்ளது_என்றும் தமிழகஅரசு
நீதிமன்றத்தில்_சொல்லியது.

 அதாவது ஒரு கிலோ தங்கத்தின் இன்றைய மதிப்பு ₹37,50,000 என்றால 500 டன்
நகையின் மதிப்பு கிட்டத்தட்ட 2 *லட்சம் கோடி.

ஒரு ஆண்டுக்கு ₹7500 கோடி வட்டி வரும்போது 50 வருஷமாக ₹11 கோடி மட்டும்
வட்டியாக வந்துள்ளது என்று வாய் கூசாமல் பொய் சொல்கிறது விடியாமுஞ்சி அரசு.
😡😡😡

இந்த தங்கத்தை மத்திய ரிசர்வ் வங்கியில் அடகுவைத்தால் அதற்கு இணையான 2 லட்சம்
கோடி ரூபாய் நோட்டுக்களை அரசு அச்சடிக்கலாம்.
அப்படி
வைக்கும்போது குறைந்த பட்ச வட்டியாக 4% வட்டியை  ரிசர்வ் வங்கி கொடுத்தால்
வருடத்திற்கு ₹7500 கோடி வட்டியாக நம் கோயில்களுக்கு *வரும். அப்படி வந்தால்
அதை தமிழ் நாட்டில் உள்ள அத்தனை கோயில்களையும் சில ஆண்டுகளில் முழுதும் பழுது
பார்த்து புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்துவிட முடியும்.

 மேற்சொன்னதுபோல ரிசர்வ் வங்கியில் வைத்தால், இந்திய பொருளாதார வளர்ச்சியை
கணக்கிட்டு 8% வளர்ச்சி என்றால், 6 வருடத்தில் இது இரட்டிப்பாகி ஆயிரக்கணக்கான
மக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்குமே.

 மத்திய அரசு கோயில் விவகாரங்களில் நுழையக்கூடாது என்றதொரு புதிய சட்டத்தை
முன்னெடுத்து தாக்கல் செய்து வருகிறது.

அப்படி சட்டம் வரும்போது கோயில்   சொத்துக்களை நகைகளை பற்றி மத்திய அரசாங்கம்
 கேள்வி கேட்க முடியாமல் போய்விடும்.  😟தற்சமயம் அது அமலில் இல்லாத வரை தான்
கோவில் சொத்துக்கள் கொள்ளை போவதை பற்றி மத்திய அரசு கேள்வி கேட்க முடியும்.

சரி, தமிழக அரசு இவ்வளவு அவசரப்பட்டு இதை தங்கமாக மாற்ற முயற்சிக்கிறது
என்றால்....

 தேனெடுத்தவன் புறங்கையை ருசிக்கத்தான் செய்வான் என்று 1970 களிலேயே சொன்ன
குடும்பம் 😡

500 டன் நகை என்றால் குறைந்த பட்சம் 100 டன் நகையாவது அவர்கள் கை நழுவி
சேதாரம், செய்கூலி ஆகியிருக்கும் 🙄
 திராவிட அரசு புறங்கையை நக்கியது போக மீதி கோயில்களாவது இருக்குமா?

 நம் கோயில்களில் நமக்கு இருக்கும் உரிமையை இன்றுவரை நம்மில் பலர்
உணரவில்லையெனில் இந்த  திராவிட அரசுகள் வைக்கப்போகும் மீதி வெறும் சுவர்களும்
கோபுரங்களுமே, அதுவும் _பாழடைந்த நிலையில்.._
 என்பதை புரிந்து கொள்ளவாவது முடியுதா *இந்துக்களே!!😧🤭😠

 மொகலாயர்கள், பிரிட்டிஷ் அரசு திருடியதைவிட   திராவிட அரசுகள்  திருடியது மிக
அதிகமே.. 😱

"எனக்கெதற்கு ஊர் வம்பு" என்று ஒதுங்கும் கோழைகளாக இல்லாமல்  நம் சொத்து
கொள்ளை போவதை பாருங்கள்...

 தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை (HR & CE) யின் கீழ் உள்ள கோவில்களில்
 பணிபுரியும் அதிகாரிகள் முதல் அலுவலர்கள் வரை அனைவரும் இந்துக்களாக மட்டுமே
இருக்க வேண்டும்.
 சத்தியப்பிரமாணம் செய்யாத ஆணையாளர் உட்பட அனைத்து அலுவலர்களையும்  இந்து சமய
அறநிலையத் துறைப் பணியிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரி
 வழக்கறிஞர் #எஸ்_ஸ்ரீதரன்_சென்னை_உயர்நீதிமன்றத்தில்தாக்கல் செய்தார்.

 மாநில அரசோ " சத்தியப்பிரமாணம் செய்வதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் "
என்று  வாதிட்டது.

மாநிலஅரசின்  வேண்டுகோளை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

தமிழகம் முழுவதும் 44121 கோயில்களை இந்து சமய அறநிலையத் துறை நிர்வகிக்கிறது.

 # இந்துசமய_அறநிலையத்துறை_1961ஆம்_ஆண்டின்_சட்டவிதிகள்_
2ல்_கூறியுள்ள_இந்துமதத்தை_பின்பற்றுவதை #
சத்தியபிரமாணத்தின்_பேரில்_உறுதி_கூறும்_நிரூபண_படிவத்தில்_விதி_3ன்_படி_கோயில்களில்_பணிபுரிவர்.
# அனைவரும் இந்துக்களாக இருக்க வேண்டும் என்பதை சத்திய பிரமாணம்
செய்துசாட்சிகள்_முன்னிலையில்
உறுதி_செய்யவும்_HRCE_சட்டத்தின்_பிரிவு_10ஐ_மேற்கோள்_காட்டியும்   #
மெட்ராஸ்_உயர்நீதிமன்றத்தின்_டிவிஷன்_பெஞ்ச்_நீதிபதிகள்_எம்_எம்_சுந்தரேஷ்_மற்றும்
# கிருஷ்ணன்ராமசாமி_ஆகியோர்_3_3_2020_தீர்ப்பளித்திருந்தனர்.

 தவறும் பட்சத்தில் _அவர்கள் பதவி இழப்பர்._
 உத்தரவு கிடைக்கப்பெற்ற எட்டு வார காலத்திற்குள் நடைமுறைபடுத்த வேண்டும்.

அதன்படி, இதுவரை சத்தியபிரமாணம் செய்ததாக தெரிய வில்லை. ☝👹திராவிடியா' விஷ'
ஜந்துக்கள்😡😡😡

 இதில் இந்து மதத்தை பின்பற்றாத
மாற்று மத அலுவலர்கள் சத்தியபிரமாணம் செய்ய முடியாது என்பதை இந்துக்கள்
கவனத்திற்கும் கொண்டு செல்ல செய்தியை எல்லா வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டா
 என அனைத்து சோஷியல் மீடியா குழுக்களிலும் பகிருங்கள்.

 வந்ததை பகிரக்கூட முடியாதா?
 மறுபடியும் நான் கரடியா கத்துகிறேன்
 தய்யவு செய்ய்து அனைவரும்   அனைவருக்கும் பகிருங்கள்... please I request
again and again .Please atleast share this again .🙏🙏🙏
-------------------------
Please post this in your group. *From:
  P.S.Kanagaraj.
(leader)
Tamil Nadu Water Bodies and Temple Lands Conservation Society.

  Recipient:
Commissioner.
Department of Hindu Religious Charities.
Nungambakkam.
Chennai : 34.
Sir;

# 500_tons_of_temple_gold_and_Indian_economy !

When the BJP filed a case in the court against the Tamil Nadu government's
statement that it would melt down the temple jewels and put them in the
bank...,
  This is what the Dravidian governments have been doing since 1977 and the
Tamil Nadu government has told the court that so far # 500 tons of gold has
been melted and deposited in the bank and has earned the government 11
crores as interest.

  That is, today's value of one kg of gold is ₹37,50,000 and 500 tonnes of
jewelery is worth almost 2 * lakh crores.

The Vidyamunchi government is telling a lie that only ₹11 crore has been
received for 50 years while the interest is ₹7500 crore per year. 😡😡😡

If this gold is deposited in the Central Reserve Bank, the government can
print 2 lakh crore rupee notes equivalent to it.
Like that
If RBI gives 4% interest as minimum interest on deposits, ₹7500 crores
interest will come to our temples every year. If that happens, all the
temples in Tamil Nadu can be completely renovated and renovated in a few
years.

  As mentioned above, if the RBI calculates the growth of the Indian
economy at 8%, it will double in 6 years and thousands of people will get
job opportunities.

  The central government is bringing forward a new law that prohibits
meddling in temple affairs.

When such a law comes, the central government will not be able to inquire
about temple properties and jewellery. 😟At present only until it is not in
force can the central government question the looting of temple properties.

Well, if the Tamil Nadu government is in such a hurry and trying to turn
this into gold….

  The family said in the 1970s that the one who gathers honey will only
taste the palm 😡

If 500 tons of jewels means at least 100 tons of jewels would have slipped
their hands and been damaged.
  After the Dravidian government licked the palm, will there be any
remaining temples?

  If many of us do not realize the right we have in our temples till date,
the rest that these Dravidian governments are going to put up are just
walls and towers, and that too _in ruins.._
  Can you understand that *Hindus!!😧🤭😠

  The Dravidian governments stole more than the Mughals and British
government stole.. 😱

Look at our property being looted instead of being cowards who say "Why is
the town fussing over me"?

  In temples under Tamil Nadu Hindu Religious Endowment Department (HR &
CE).
  All working officers to officers should be Hindus only.
  Demand that all officers, including the non-sworn commissioner, be
removed from the Hindu Charities Department.
  Advocate #S_Sreedharan filed in Chennai High Court.

  The state government also argued that it should be "exempted from taking
oaths".

The Madras High Court rejected the plea of the state government.

The Department of Hindu Religious Charities manages 44121 temples across
Tamil Nadu.

  #
Hinduism_Charities_Act_of_the_Year_of_1961_of_the_following_of_Hinduism_as_provided_in_the_form_of_affirmation_on_oath_of_rule_3_of_the_temples.
# Swear on oath that all must be Hindus in the presence of witnesses
Affirm_quoting_section_10_of_the_HRCE_Act
#Madras_High_Court_Division_Bench_Judges_MM_Sundaresh_and
#Krishnanramasamy_Agiyor_3_3_2020_judged.

  In case of failure _they will lose their position._
  The order should be implemented within a period of eight weeks from its
receipt.

Accordingly, it is not known that the oath has been taken so far.
☝👹Dravidian 'poisonous' animals😡😡😡

  In which non-followers of Hinduism
Share the message on all social media groups like WhatsApp, Facebook, Insta
to make Hindus aware that alternative religious officials cannot take oath.

  Can't even share what comes?
  Again I scream bear
  Please share this to everyone... please I request again and again. Please
at least share this again. 🙏🙏🙏

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZop8M2AjF2Z6k_ArTh8VPwCto24qNAVrNKgPW9BmQd9cPQ%40mail.gmail.com.

Reply via email to