---------- Forwarded message ---------
From: N Sekar <[email protected]>
Date: Fri, May 10, 2024, 12:14 PM
Subject: Fwd - Akshiya Tridiyai - in Tamizh
To: Kerala Iyer <[email protected]>, Narayanaswamy Sekar <
[email protected]>
Cc: Rangarajan T.N.C. <[email protected]>, Mathangi K. Kumar <
[email protected]>, APS Mani <[email protected]>, Chittanandam V. R. <
[email protected]>, Srinivasan Sridharan <[email protected]>,
SRIRAMAJAYAM <[email protected]>


Greetings to all.

N Sekar

*வரும் அட்சய திருதியை*

            நாம் எதை வைத்து பூஜை செய்கிறோமோ அது பல மடங்கு பெருகும் என்பது
ஐதீகம்.
தங்கம் வெள்ளி என்பது அவரவர்களுடைய தனிப்பட்ட விருப்பம்.
ஆனால் இன்றைய உடனடி தேவை
தண்ணீர். கடந்த முறை நாம் இதேபோல் செய்ததன் விளைவு மிகச்சிறப்பாக மழை பெய்து
இன்று வரை தண்ணீரை அனுபவித்து வருகிறோம்.
எனவே வரும் அட்சய திரிதியை அன்று ஒரு குடம் அல்லது ஒரு செம்பு நிறைய தண்ணீரை
பூஜை அறையில்  இறைவன் முன்பு வைத்து நம் எல்லோருக்கும் குறைவில்லாத தண்ணீர்
கிடைக்கவும் நல்ல மழை பொழிந்து ஆறு குளம் குட்டை ஏரி எல்லாம் நீர் நிரம்பி
எங்கும்பசுமையாக விவசாயம் செழிக்க  அமைதி ஆனந்தம் பெருக பிரார்த்தனை
செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இது சரியான முறை என்று நினைத்தால்
தெரிந்தவர்களிடம் கூறி இன மத ஜாதி மொழி வேறுபாடு இன்றி அவர்களையும் ஆண்டவரிடம்
பிரார்த்தனை செய்ய சொல்லவும்.

*நீரின்றி அமையாது உலகு*💐
Yahoo Mail: Search, Organize, Conquer
<https://mail.onelink.me/107872968?pid=NativePlacement&c=Global_Acquisition_YMktg_315_EmailSignatureGrowth_YahooMail:Search,Organize,Conquer&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000945&af_sub5=OrganizeConquer__Static_>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZenqWfjUqAhDWbLe%3DpjurhpuSisi9Ncrx7f8aut7Ev6bw%40mail.gmail.com.

Reply via email to