People like me need translation into English.I do not know Tamil.
YM

On Sun, Jul 28, 2024 at 6:16 AM Rajaram Krishnamurthy <[email protected]>
wrote:

> Thank u srinivasam; a powerful article by Dinamalar man. Even though I
> thought we had a good ratio but.... how to unplug the deep
> rooted inefficiency to wed out and then cast the net? KR
>
> ---------- Forwarded message ---------
> From: Srinivasan Sridharan <[email protected]>
> Date: Sat, 27 Jul 2024 at 13:15
> Subject: Fwd: modi
> To: SaranathanTG <[email protected]>, Rajaram Krishnamurthy <
> [email protected]>, Gopalakrishnan V <[email protected]>
>
>
>
> Sent from my iPhone
>
> Begin forwarded message:
>
> *From:* Srinivasan Sridharan <[email protected]>
> *Date:* July 27, 2024 at 6:32:08 PM GMT+1
> *To:* Srinivasan Sridharan <[email protected]>
> *Subject:* *modi*
>
> *ஏன் மோடி அரசால் ஊழல்வாதிகளை தண்டிக்கமுடியவில்லை* என்பதற்கு தினமலர் திரு
> எஸ் ராமசுப்ரமணியம் ஆராய்ந்து கூறும் பதிலை படியுங்கள்.
>
> 😃 😭 நமது நாட்டை குட்டிச்சுவராக்கியது காங்கிரஸ்! மற்றும் காந்தி, நேரு
> இவர்களால் இன்று தாங்க முடியாத துன்பங்களை அறுபத்து வருகிறோம்
>
> *'ஊழல் உலகளாவியது'* என்றார், காங்கிரசைச் சேர்ந்த, மறைந்த பிரதமர் இந்திரா.
>
> *"தேன் எடுத்தவன் புறங்கையை நாக்காமல் இருக்க மாட்டான்"* என்று ஊழலுக்கு
> வியாக்கியானம் பேசினார் கருணாநிதி
>
> *இந்தியாவில் பட்டி தொட்டியெங்கும், மூளை முடுக்கு எங்கும் பரவி இருக்கும்
> ஊழலையும், முறைகேட்டையும், சொத்து குவிப்புகளையும், மத்தியில் ஆளும்
> கட்சிக்கு, 'மெஜாரிட்டி' பலம் இருந்தும், கட்டுப்படுத்த முடியவில்லை என்பது
> தான் உச்சகட்ட சோகம்.*
>
> இதற்கு தவறு செய்தவர்கள் மீது ஊழல்வாதிகள் மீது நமது நீதிமன்ற தண்டனை
> கடுமையாக இல்லாததும் ஒரு காரணம்
>
> *நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து, 75 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துக்
> கொண்டிருந்த காஷ்மீர் பிரச்னையை தீர்க்க முடிந்தது; எல்லை தாண்டி வந்து
> அச்சுறுத்திக் கொண்டிருந்த சீனாவை, தடுத்து நிறுத்த முடிந்தது.*
>
> *ஆனால், நாட்டை சூறையாடி, ஊழல் கொள்ளையடித்து, இந்தியாவில் மட்டுமல்லாது,
> இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி, அமெரிக்கா
> போன்ற நாடுகளிலும் கூட, சொத்துக்களை வாங்கி வாங்கி குவித்துக்
> கொண்டிருப்பவர்களை தண்டிக்க முடியவில்லை.*
>
> காரணம் நீதிமன்றங்களில் ஆதாரம் தேவை படுகிறது. 2G Spectrum வழக்கில் Link
> தான் Establish செய்ய முடியும். Balack & White Evidence வைத்தா ஊழலை
> செய்கிறார்கள்
>
> *தண்டிக்க முடியவில்லை என்பது மட்டுமல்ல; தங்களை இந்த நாட்டிலுள்ள
> சட்டங்களால் தண்டித்து விட முடியாதபடி, சட்டப் பாதுகாப்பையும் வைத்துக்
> கொண்டு, ஆட்சியாளர்களுக்கே சவால் விட்டுக் கொண்டிருக் கின்றனர்.*
>
> அரசியல்வாதிகளும், உச்சநீதி மன்ற வக்கீல்களும் வெள்ளையும் சொள்ளையுமாய்
> அணிந்து, வீதியுலா வந்து, நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும், நாட்டு
> சட்டங்களுக்கும் வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கின்றனர்.
>
> *இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்து போன போதே, இந்த நாட்டை,
> 'இந்துஸ்தான்' என்று அறிவித்து இருந்தால், இந்தியா இவ்வளவு இன்னல்களை சந்திக்க
> நேர்ந்திருக்காது.*
>
> *உலகில் பல நாடுகளும் பின்பற்றாத, பின்பற்ற துணியாத, பின்பற்ற முனையாத, 'மத
> சார்பின்மை' Pseudo Secularism போலி மதச்சார்பின்மை என்ற போர்வையை போர்த்திக்
> கொண்டு நின்றதால், விளைந்து கொண்டிருக்கும் விளைவை, இந்த நாட்டில் பிறந்த
> ஒவ்வோர் இந்தியனும் அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.*
>
> *நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்ததாக பீற்றிக் கொண்டிருக்கும்
> காங்கிரஸ் கட்சியானது, அரசியல் நிர்ணய சட்டத்தை கேலிக்குரியதாக்கி, சிரித்துக்
> கொண்டிருக்கிறது.*
>
> *இங்குள்ள திராவிடக் கட்சிகள், 'மத்திய அரசு நிர்வாகத்தில் பார்ப்பனர்களே
> அதிகம் நிறைந்து, ஆதிக்கம் செலுத்தி ஆட்சி புரிந்து கொண்டிருக்கின்றனர்' என,
> 'கதை' அளந்து கொண்டிருக்கின்றன.*
> *அந்த கதையில், 0.1 சதவீதம் கூட உண்மை கிடையாது என்பதை விளக்குவதே,
> இக்கட்டுரையின் முக்கிய நோக்கம்.*
>
> *பொதுவாகவே அரசு அலுவலர்களும், அதிகாரிகளும், போலீஸ் மற்றும் நீதிமன்ற
> நீதிபதிகள் அந்த அந்த மாநில அரசுகளுக்கும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள்
> எதிர்கட்சி ஆட்சியாளர்களுக்கு விசுவாசமாக இருப்பர் என்பது இயல்பு.*
>
> *அதற்காக, அதிக விசுவாசம் காட்டி, தாள் பணிந்து கொண்டிருந்தால், நாட்டின்
> நிர்வாகம் மட்டுமல்ல, மக்களின் எதிர்காலமும் கேள்விக் குறியாகும் என்பது
> அவர்களுக்குத் தெரியாதா? தெரியும். தெரிந்து தான் அந்த நடவடிக்கையில்
> ஈடுபட்டுக் கொண்டிருக் கின்றனர்.*
>
> டி.என்.சேஷன் தலைமைத் தேர்தல் கமிஷனராக பொறுப்பேற்பது வரை, தேர்தல்
> கமிஷனருக்கு உள்ள அதிகாரம் என்னவென்று ஒருவருக்கும் தெரியாது. தேர்தலில் பூத்
> கொள்ளை Booth Capturing, கள்ள ஓட்டுகள் போடுவதை தவிர்க்க Electrol Id, EVM
> Voting Machine இதனை கொண்டு வந்தார்
>
> *தேர்தல் கமிஷனரே யார் என்று, அப்போது பலருக்கும் தெரியாது.*
>
> *தேர்தல் கமிஷனரின் அதிகாரத்தையும், கமிஷனின் அதிகார வரம்பையும்
> நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் உணர்த்திய, நேர்மையான டி.என்.சேஷன், ஓய்வு
> பெற்றதும் என்ன செய்தார் தெரியுமா?*
>
> *அப்போது நடந்த லோக்சபா தேர்தலில், உ.பி., மாநிலம் லக்னோ தொகுதியில்,
> காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு, பா.ஜ., தலைவர் அத்வானியிடம்
> தோல்வியடைந்தார்.*
>
> காங்கிரஸ் அவரை எல்.கே.அத்வானிக்கு எதிராக வேட்பாளராக இறக்கியது.
>
> முன்பு இதே எல்.கே. அத்வானிக்கு எதிராக நடிகர் அமிதாப் பச்சனை இறக்கி
> எல்.கே.அத்வானியை தோல்வி அடைய வைத்தனர். அமிதாப் வெற்றிப் பெற்றார்.
>
> இவரை போலவே நடிகர் சஜ்ஜய் தத் இவரை பகுகுனா (உ.பி) எதிராகவும் நடிகை வைஜயந்தி
> மாலா பாலி (மத்திய சென்னை) இவரை இரா.சேஷன் க்கு எதிர்க்கவும் நிற்க வைத்து
> எல்‌.கே.அத்வானி, பகுகுனா, இரா.சேஷியன் போன்ற மிக திறமையான உண்மையான
> Parliamentarian இவர்களை காங்கிரஸ் தோற்கடித்தது.
>
> *அதுவரையில் டி.என்.சேஷன் அவர் மீது கொண்டிருந்த மதிப்பும், மரியாதையும்
> சுக்கு நுாறாக நொறுங்கிப் போனது.*
>
> மிக நேர்மையான டி.என். சேஷன், சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்
> திருந்தால் கூட, அதை சகித்துக் கொண்டிருக்க முடியும். ஆனால்,
> ஆட்சியாளர்களுக்கு, குறிப்பாக, காங்கிரஸ் கட்சிக்கு விசுவாசம் காட்டியதால்
> தான், அவரது, 'இமேஜ் டேமேஜ்' ஆனது.
>
> இங்கே எப்படி கமல்ஹாசன் ஒரு ராஜ்ஜிய சபா சீட்டிற்காக திமுக காலில் வீழ்ந்தது
> போல்
>
> ஜோசப் குரியன் என்று ஓர் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, *'ஹிந்துக்களுக்கு
> எதிராக தீர்ப்பளிப்பதற்காகவே, காங்கிரஸ் கட்சி என்னை, உச்ச நீதிமன்ற நீதிபதி
> ஆக்கியது'* என்று பேட்டியளித்ததாக ஒரு செய்தி வெளியானது.
>
> *ஓரிரு நாட்களிலேயே, அப்படி நான் பேட்டி அளிக்கவே இல்லை என்று வற்புறுத்தி
> மறுப்பும் வெளியானது.*
>
> *கடந்த, 2018 ஜனவரி 12ல், நம் நாட்டில், ஒரு வரலாற்று சம்பவம் பதிவானது. உச்ச
> நீதிமன்ற நீதிபதியாக இருந்த செல்லமேஸ்வரரும், மேலும் மூன்று நீதிபதிகளும்
> இணைந்து, உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக, அரசை
> எதிர்த்து போராட்டம் மாதிரியான ஒரு நிகழ்வை பதிவு செய்து வேடிக்கை காட்டினர்.*
>
> *நாடு சுதந்திரம் அடைந்தது முதல், 2018 ஜனவரி வரை, ஏதாவது போராட்டங்களில்
> உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்றுள்ளனரா; சிந்தித்து பாருங்கள். இந்த
> போராட்டத்தின் பின்னணியிலும், காங்கிரஸ்., தான் இருந்ததாக அப்போது
> கூறப்பட்டது.*
>
> மேலும் உச்சநீதி மன்ற நீதாபதிகள் கொலிஜியம் கொண்டு வர விடாமல் அவர்கள்
> பத்திரிகை யாளர்களை Press சந்தித்து ஆளும் மத்திய அரசிற்கு எதிராக பேசியதும்,
> எழுதியும், செய்தும் வந்தது நாம் பார்த்தோம். இதற்கு பின்னாலும் காங்கிரஸ்
> கட்சி தான் இருந்தது
>
> *இது போன்ற தேச விரோத செயல்களால் தான், தேர்தல்களில் தோல்வி அடைந்து,
> காங்கிரஸ் என்ற கட்சியே காலப்போக்கில் காணாமல் போய் விடும் என்ற நிலை
> ஏற்பட்டுள்ளது.*
>
> *நாடு முழுவதும், நாளுக்கு நாள் ஊழல்வாதிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமாக
> உள்ளது.*
>
> *நேர்மையானவர்கள் குறைந்து, லஞ்ச, ஊழல் பேர்வழிகளின் எண்ணிக்கை அதிகரித்து
> விட்டது.*
>
> *மத்திய அரசால் ஏன் அந்த ஊழல் பேர்வழிகளின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க
> முடியவில்லை என்பதற்கு, கீழ் காணும் புள்ளிவிபரங்களே சான்று.*
>
> *கட்டடம், 'ஸ்ட்ராங்காக' இருந்தாலும், 'பேஸ்மென்ட்' எவ்வளவு, 'வீக்'காக
> உள்ளது என்பதை, இதை வாசிப்பவர்கள் ஊகித்துக் கொள்ள முடியும்.*
>
> ஜனாதிபதி அலுவலகத்தில் செயலர்களாக இருப்பவர்கள், 49 பேர். *அவர்களில்,
> முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை, 45 பேர்.*
>
> *ஹிந்துக்கள் வெறும், நான்கு பேர் மட்டுமே.*
>
> *அந்த, 45 பேரை பின்னே தள்ளி, இந்த நான்கு பேரால் என்ன செய்து விட முடியும்?*
>
> துணை ஜனாதிபதி அலுவலக செயலர்கள் ஏழு பேர்.
>
> *அந்த ஏழு பேருமே முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவர்கள் மட்டுமே; ஒரு ஹிந்து
> அதிகாரி கூட கிடையாது.*
>
> கேபினட் செயலர்களின் எண்ணிக்கை, 20 பேர். *அவர்களில், 19 பேர்கள் முஸ்லிம்
> மற்றும் கிறிஸ்துவர்கள் தான்.*
>
> ஒரே ஒரு செயலர் மட்டுமே ஹிந்து ஆவார்.பிரதமரின் அலுவலக செயலர்கள், 35 பேர்.
>
> *அவர்களில், 33 பேரும், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் தான். வெறும்
> இரண்டு பேர் மட்டுமே, ஹிந்து அதிகாரிகள்.*
>
> *அந்த, 33 பேரை மீறி, இந்த இரண்டு ஹிந்து அதிகாரிகளால் என்ன செய்து விட
> முடியும்?*
>
> மத்திய அரசின் விவசாயம் மற்றும் நீர் பாசனத் துறை அதிகாரிகளின் எண்ணிக்கை,
> 274. *அவர்களில், 259 பேர் முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவர்களே. மீதமுள்ள, 15
> பேர் மட்டுமே ஹிந்துக்கள்.*
>
> மத்திய அரசின் பாதுகாப்புத் துறையில் உள்ள அதிகாரிகளின் எண்ணிக்கை, 1,379;
> *அவர்களில் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்துவர்கள், 1,331 பேர். ஹிந்து
> அதிகாரிகள், 48 பேர் மட்டுமே.*
>
> சுகாதாரத் துறை அதிகாரிகளின் எண்ணிக்கை, 209; *அவர்களில், முஸ்லிம் மற்றும்
> கிறிஸ்துவர்கள், 192 பேர். மீதமுள்ள, 17 பேர் தான் ஹிந்து அதிகாரிகள்.*
>
> நிதித் துறையில் உள்ள அதிகாரிகளின் எண்ணிக்கை, 1,008; *அவர்களில், 952
> அதிகாரிகள் முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும் ஆவர்.*
> *ஹிந்து அதிகாரிகளின் எண்ணிக்கை வெறும், 52 மட்டுமே.*
>
> அப்படியே, திட்டக் கமிஷன், ரசாயனம் மற்றும் உரத் துறையிலும், *முஸ்லிம்கள்
> மற்றும் கிறிஸ்துவ அதிகாரிகளின் எண்ணிக்கை தான் அதிகம்.*
>
> மேலும், வெளிநாடுகளில் உள்ள இந்திய துாதர்களின் எண்ணிக்கை, 140; *அவர்களில்,
> 130 பேர், முஸ்லிம், கிறிஸ்துவர் மட்டுமே.*
>
> இந்தியாவில் உள்ள, 3,600 ஐ.ஏ.எஸ்., *அதிகாரிகளில், 3,000 அதிகாரிகள் முஸ்லிம்
> மற்றும் கிறிஸ்துவர்கள் தான். வெறும், 600 அதிகாரிகள் மட்டுமே ஹிந்துக்கள்.*
>
> பி.டி.ஐ., எனப்படும், 'பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா' செய்தி நிறுவனத்தில் உள்ள
> மொத்த பதவிகள், 2,700. *அதில், 2,400 பதவிகளை ஆக்கிரமித்துள்ளவர்கள்
> முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களுமே.*
>
> *இத்தனை பேரும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது நியமிக்கப் பட்டவர்கள்.
> நாடு சுதந்திரமடைந்த நாள் முதலாக, எந்த அரசும், இந்த அளவுக்கு, நம் அரசியல்
> அமைப்பை மீறி செயல் பட்டதில்லை.* செயல் படவும் விடமாட்டார்கள்
>
> இவர்கள் மத்திய அரசு அதிகாரிகளாக இருப்பதால் இவர்களே தானாகவே வயது முடிந்து
> Retire ஆகி போகும் வரை மற்றவர்கள் அவர்களது இடத்திற்கு வரமுடியாது
>
> *முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்துவர்களைத் தவிர, இந்தியாவில் உள்ள வேறு எந்த
> இனத்திலும் உயர்ந்த, நேர்மையான, கல்வியறிவு பெற்ற, அனுபவம் வாய்ந்த அதிகாரிகள்
> இல்லையா...*
>
> *இல்லை அவர்கள், அந்த காங்கிரஸ் கட்சி யின் கண்களுக்குத் தெரியவே இல்லையா?*
>
> *உலகில் உள்ள முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ நாடுகளில் கூட அனுபவிக்க முடியாத,-
> அனுபவிக்க இயலாத மத சுதந்திரத்தை, இந்தியாவில் உள்ள முஸ்லிம்களும்,
> கிறிஸ்துவர்களும் அனுபவித்துக் கொண்டிருக் கின்றனர்.*
>
> *ஆனால், அப்படியொரு சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டே, ஆட்சியில் அமர்ந்துள்ள
> கட்சிக்கு, "சங்கி", "மதவாதக் கட்சி" என்று திருநாமம் சூட்டி, குளிர் காய்ந்து
> கொண்டிருக் கின்றனர்.*
>
> *இப்படி, நம் இந்திய பார்லிமென்ட் ஜனநாயகக் கட்டடத்தின் அஸ்திவாரத்தை
> பலவீனமாக்கி, அதன் மேல் பலமான கட்டடத்தை கட்டிஉள்ளனர்.*
>
> *இப்படி நம் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்திருப்பதால் தான், 'சீனாவுடன் போர்
> நடத்த முடியுமா; பாகிஸ்தானை முடக்கி வைக்க முடியுமா?' என்று, காங்கிரஸ்
> முன்னாள் தலைவர் ராகுல், மத்திய அரசை கேலி செய்து கொண்டிருக்கிறார்.*
>
> *மத்தியில் காங்கிரஸ் ஆட்சி மட்டும் நீடித்திருந்தால், அயோத்தி பிரச்னை
> இன்னும், 500 ஆண்டுகளுக்கு இழுத்து சென்றிருக்கும்.*
>
> *தான் விதைத்த விதையின் பயனை, அறுவடை செய்து கொண்டிருக்கிறது காங்கிரஸ்.*
>
> *இந்த நாடு கெட்டு சீரழிய என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையையும், அட்சரம்
> பிசகாமல் காந்தி, நேருவால், இந்திரா, ராஜீவ், சோனியா, ராகுல் செய்து விட்டு,
> மிச்சம் உள்ளதையும் கெடுக்காமல் விட மாட்டோம் என்று, சவால் விட்டுத்
> திரிபவர்களை என்னவென்று சொல்வது?*
>
> எஸ்.ராமசுப்ரமணியன்,
>
> https://m.dinamalar.com/detail.php?id=2742399
>
>
> Sent from my iPhone
>
>

-- 
*Mar*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CACDCHC%2BezPLsQ754AG3NqPuxOuURd%2BgnPYW84n70R1J0h%3DjP1g%40mail.gmail.com.

Reply via email to