---------- Forwarded message ---------
From: N Sekar <[email protected]>
Date: Sun, Aug 4, 2024, 11:49 AM
Subject: Fwd in Tamizh - I don't know how many know of these incidents
To: Kerala Iyer <[email protected]>, Rangarajan T.N.C. <
[email protected]>, Chittanandam V. R. <[email protected]>,
Narayanaswamy Sekar <[email protected]>, Mathangi K. Kumar <
[email protected]>, Srinivasan Sridharan <[email protected]>,
Mani APS <[email protected]>, SRIRAMAJAYAM <[email protected]>,
Suryanarayana Ambadipudi <[email protected]>, Rama (Iyer 123 Group) <
[email protected]>




*இன்று கேரளாவின் மாநிலம் வயநாட்டை பற்றி கொஞ்சம் உங்களுக்கு
ஞாபகப்படுத்த விரும்புகிறேன்..!!*

# பைனாப்பிள் பழத்தில் நாட்டு வெடி வைத்து யானையை கொல்ல முயன்று அந்த
கர்ப்பிணி யானையின் வாய் கிழிந்து உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு
நான்கு நாட்கள் உணவு ஏதும் உண்ணமுடியாமல் ஆற்றிலேயே நின்று இறந்து போன
அந்த கர்ப்பிணி யானையை ஞாபகம் இருக்கிறதா...??

# சுற்றுலா பயணிகள் தங்கும் ரெசார்ட்ட எனப்படும் தங்கும் விடுதியில்
தொடர்ச்சியாக பெண் யானைகளும் ஆண் யானைகளும் வந்து தொந்தரவு செய்வதாக
காரின் டயரில் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி அதனை யானையின் தலையில் போட்டு அது
கதறிக் கொண்டே ஓடிய நிகழ்வு உங்களுக்கும் எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும்
என நினைக்கிறேன் அந்த ரிசார்ட் இருந்த இடம் வயநாடு தான்...!!

# மொழி தெரியாத ஆதிவாசி இளைஞன் ரகு சாப்பிடுவதற்கு உணவு இல்லாமல்
ஊருக்குள் வந்து ஒரு பிடி அரிசியை எடுத்தான் என்பதற்காக அவன் கைகளை
கட்டி, அவனை அடித்து அவனை சித்திரவதை செய்து அவன் இறப்பதற்கு முன்
அவனுடன் செல்ஃபி எடுத்து அவன் இறந்தே போனான் அது ஞாபகம் இருக்கிறதா??

*இந்த மூன்று நிகழ்வுகளும் நடந்தது கேரளாவின் வயநாட்டில் தான்...!!*

யாரோ சிலர் செய்த தவறுக்கு இன்று இயற்க்கை  அந்த மாநிலத்தையே
தண்டிப்பதால் ஊரே தத்தளித்துக் கொண்டிருக்கிறது....

விதி வலியது தான் இல்லை என்று மறுப்பதற்க்கு முடியாது...

யாரோ சிலர் செய்த தவறுக்காக இங்கே நாம் கேவலமான ஆட்சியாளர்களிடம்
மாட்டிக் கொண்டு முழிக்கவில்லையா??
அது போலத்தான்....

ஆனால் கடவுளின் கோபம் இன்று கடவுளின் மாநிலமாக பார்க்கப்பட்ட கேரளா மீது
அவிழ்த்து விடப்பட்டிருக்கிறது.

இயற்கையிடம் எந்த விளையாட்டையும் வைத்துக் கொள்ளக் கூடாது...அதன்
சீற்றத்தை யாராலேயும் தாங்கி கொள்ள முடியாது...!!!

இந்நிகழ்வானது அனைத்து மாநில மக்களுக்குமே ஒரு எச்சரிக்கை என எடுத்துக்
கொள்ள வேண்டும்.....!!
😢😭😢


Yahoo Mail: Search, Organize, Conquer
<https://mail.onelink.me/107872968?pid=NativePlacement&c=Global_Acquisition_YMktg_315_EmailSignatureGrowth_YahooMail:Search,Organize,Conquer&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000945&af_sub5=OrganizeConquer__Static_>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZeQZXWEUni-kB7FU2Ms92dHmZr6VTAEqjhbuHgJz8ZffA%40mail.gmail.com.

Reply via email to