A gynec wrote in Doctor vikatan

நம் உடலின் எடையைக் கொழுப்பு, எலும்பு, தசைகள் மட்டுமே நம் எடையைத்
தீர்மானிப்பதில்லை. நம் உடலில் இருக்கிற உப்புச்சத்து, நீர்ச்சத்து
காரணமாகவும் எடை கூடலாம்; குறையலாம். கார்போஹைட்ரேட்டை மொத்தமாகத்
தவிர்க்கும்போதும் இதுபோல் எடையில் மாறுபாடுகள் ஒரே நாளில் வர சாத்தியம்
உண்டு. கார்போஹைட்ரேட்டானது உடலில் இருந்தால்தான் உப்புச்சத்தும்,
நீர்ச்சத்தும் உடலில் இருக்கும். இல்லாவிட்டால் உப்புச்சத்து, நீர்ச்சத்து
இழப்பு ஏற்பட்டு எடை குறையும்.

பெண்களுக்கு மாதவிலக்கு நாள்களில் உடல் எடையில் ஏற்ற, இறக்கம் இயல்பாகவே
இருக்கும். உடல் உப்புசம் (Bloating), நீர் கோப்பது (Water retention), உப்பு
சேர்வது (Salt retention) போன்ற காரணங்களால் இதுபோன்ற எடை மாறுதல்கள்
நடக்கும். மாதவிலக்கு நாள்களுக்கு முன்பும் எடை அதிகரிப்பு இருக்கலாம். இதில்
சிலருக்கு ஒரே நாளில் சில கிராம் முதல் 2- 3 கிலோ வரையிலும்கூட எடையில்
மாறுதல் இருக்கலாம். வினேஷின் உடல் எடை தொடர்பான தகவல்களுக்குப் பின்னால்
மருத்துவரீதியாக இந்தக் காரணங்களில் ஏதாவது ஒன்று இருக்கலாம்..‘’

Our body weight is not determined solely by fat, bone and muscle. Due to
salt content and water content in our body, we can gain weight; may
decrease. Even when avoiding carbohydrates altogether, weight fluctuations
can occur in a single day. Salt and water are present in the body only if
carbohydrates are present in the body. Otherwise, there will be loss of
salinity and water and weight loss.

It is normal for women to gain and lose weight during menstruation. Such
weight changes happen due to reasons like bloating, water retention, salt
retention. Weight gain may also occur before menstruation. Some of them may
have change in weight from few grams to 2-3 kgs in a single day. Medically
any of these reasons could be behind the information regarding Vinesh's
body weight..''

KR     UNLESS AS A NATION WE SHOW AS A POWER DHADHA AS USA,  WORLD WILL NOT
CHANGE AND WOMEN WILL SUFFER.    KR IRS 11824

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZooZ4wMZ5Xi8Uj5xAwjLdmboPSut9Oz%2BQVk%3DMQODE15RkA%40mail.gmail.com.

Reply via email to