---------- Forwarded message ---------
From: N Sekar <[email protected]>
Date: Wed, Aug 14, 2024, 9:36 AM
Subject: Fwd: Waqf and its land grab example in T N, just one of many
To: Kerala Iyer <[email protected]>, Chittanandam V. R. <
[email protected]>, Rangarajan T.N.C. <[email protected]>,
Narayanaswamy Sekar <[email protected]>, Mathangi K. Kumar <
[email protected]>, Suryanarayana Ambadipudi <[email protected]>,
Rama (Iyer 123 Group) <[email protected]>


This issue fortunately came to light when one of the villagers tried to
sell his ancestral land to repay a loan taken for his daughters marriage.

N Sekar

திருச்செந்துறை...

நம் தமிழகத்தில், அதுவும் திருச்சியில் இருக்கும் ஊர். அதுதான் வக்பு வாரிய
திருத்த சட்டத்திற்கு காரணம்ன்னு சொன்னா நம்ப முடியுதா?

பாராளுமன்றத்தில் மூணு நாளைக்கு முன்னாடி வக்ஃப் போர்ட் மசோதாவை மத்திய
அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்த போது,  தமிழகம், திருச்சிக்கு அருகில்
இருக்கும் திருச்செந்துறை கிராமம் வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமானது என்று
சுட்டி காட்டிய போது தான் நாம் அந்த கிராமத்தையே திரும்பி பார்க்கிறோம்.

என்னதான் பிரச்சனை?

திருச்செந்துறை, காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள ஓர் அழகான விவசாய
கிராமம்.

இங்கு பெரும்பான்மையான மக்கள் இந்துக்கள். இங்கு 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த
சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட திருச்செந்துறை சந்திரசேகர சுவாமி திருக்கோயில்
உள்ளது.

சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்கள் அந்த கோயிலையும், கோயிலுக்கு
சொந்தமான இடத்தையும் அந்த பகுதி மக்களுக்கு தானமாக வழங்கியுள்ளனர்.

அதில் இந்துக்கள் காலம் காலமாக வாழ்ந்து அனுபவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு சென்னை வக்ஃப் வாரியம் பத்திர பதிவு துறைக்கு ஒரு
கடிதம் அனுப்புகிறது. அந்த கடிதம் திருச்செந்துறை கிராமத்தை சுற்றி இருக்கும்
389 ஏக்கர் இடம் தங்களுக்கு சொந்தமானது என்றும் அதில் அனுபவ பாத்தியதையில்
இருப்பவர்கள் அதை விற்க வேண்டும் என்றால் தங்களிடம் அனுமதி பெற வேண்டும் என்று
பத்திர பதிவு துறைக்கு தகவல் சொல்கிறது.

எப்படி இருக்கும் பாருங்க...

நாம் வாழும் வீட்டுக்கு எவனோ ஒருத்தன் எங்கிருந்தோ திடீரென வந்து உரிமை
கொண்டாடினால் எப்படி இருக்கும் மனநிலை.

அவர்கள் கடிதத்தை கருத்தில் கொண்டு பத்திர பதிவு துறையும் பதிவுகளை நிறுத்தி
வைக்கிறது.

மக்கள் கோர்ட் படியேறுகிறார்கள். மாவட்ட கலெக்டர் முன்பு கடந்த இரண்டு
ஆண்டுகளாக விசாரணை விசாரணை என வாய்தா மேல் வாய்தா என்று பேச்சு மூச்சு
இல்லாமல் கிடந்த வழக்கு நாடாளுமன்றத்தில் எதிரொலித்த பின்னர் தமிழக அரசு அவசர
அவசரமாக அப்படி ஏதும் இல்லை என்று மறுக்கிறது.

இனிதான் ட்விஸ்ட்டே...

1927 ம் வருடம் தான பத்திரம் மூலம் தான்  அந்த மக்களுக்கு எழுதி
குடுத்திருக்காங்க, எனவே ஒவ்வொரு இடத்திற்கும் உரிமையாளர் யார் என்பதை ஆர்டிஓ
விசாரணை செய்து முடிவு செய்வார் என்கிறார் கலெக்டர்.

இனிதான் சிக்கலே...

கலெக்டர் அந்த இடத்திற்கு தீர்ப்பு சொல்ல முடியுமா என்றால் முடியாது என்பது
தான் இந்த நொடி வரையிலும் நிலைமை.

இதில் வக்ஃப் எப்படி வந்தது? அதன் உரிமை என்ன?

வக்ஃப் என்றால் என்ன...?

இந்துகளிடையே ஒரு வழக்கம் உண்டு, வாரிசில்லாதவர்கள் தங்கள் சொத்துக்களை
கோயிலுக்கு எழுதி வைப்பாங்கலியா, அந்த மாதிரி
முஸ்லிம்கள் தங்கள் அசையும் அல்லது அசையாச் சொத்தை அல்லாவின் பெயரில் பக்தி,
தர்மம் அல்லது மத நோக்கத்திற்காக அர்ப்பணித்தால்,அது வக்ஃப் சொத்து என்றும்
அழைக்கப்படும்.

இதை நிர்வகிக்கும் அமைப்பு வக்ஃப் வாரியம்.  அதற்கான சட்டம் வக்ஃப் வாரிய
சட்டம்.

முஸ்லீம்களின் தர்க்காக்கள், அதனுடன் சேர்ந்த கல்வி நிறுவனங்கள்,
மருத்துவமனைகள், பொது பயன்பாட்டில் இருக்கும் இஸ்லாமிய இடங்கள், ட்ரஸ்ட்கள்,
அனாதை இல்லங்கள் அனைத்தும் வக்ஃப் சொத்துக்கள்தான். மேலாண்மை செய்வதும் அதுவே.
அதில் தலைவர் உறுப்பினர்கள் என இஸ்லாமிய மதம் சார்ந்தவர்கள் மட்டுமே
இருப்பார்கள்.

இருந்துவிட்டு போகட்டும், நமக்கென்ன...

ஆனால்...

எப்படி ஜம்மு காஷ்மீருக்கு பல சிறப்பு அந்தஸ்துகளை கொடுத்தார்களோ அப்படி இந்த
வக்ஃப் வாரியத்திற்கும் பல சிறப்பு அதிகாரங்களை வழங்கியது இந்திய
அரசியலைமைப்பு சட்டம்.

சரியான ஆவணங்கள் இல்லாத சொத்துகளையும் வக்ஃப் வாரியம் தங்கள் சொத்துக்களாக
தன்னிச்சையாக அறிவித்து கொள்ள முடியும் என வானளாவிய அதிகாரத்தை கொடுத்து
இந்துக்கள் தலையில் இடியை தூக்கி போட்டு விட்டது.

சும்மாவே எந்த கோயில் மேலே குல்லாவை சொருகலாம்ன்னு அலையுற கூட்டம் சும்மா
விடுவானுங்களா?

சரியான ஆவணமில்லா ஒரு சொத்து வக்ஃப் சொத்து என்று வாரியம் அறிவித்து விட்டால்
அதை பயன்படுத்தி கொண்டிருப்பவர்கள் அதன் பின்னர் வக்ஃப் வாரியத்தின் அனுமதி
இன்றி வாங்கவோ விற்கவோ முடியாது.

இந்த வாரிய உறுப்பினர்கள் யாருன்னு பார்த்தா எல்லோரும் குல்லா ஆசாமிகள்தான் .

பொதுவாக அன்றைய காலத்தில் மன்னர்களாலும், ஜமீன்களாலும், நில சுவான்களாலும்,
பண்ணையார்களாலும் ஏழைகளுக்கு தானமாக வழங்கப்பட்ட பஞ்சமி மற்றும் நத்தம்
இடங்களுக்கு சரியான ஆவணங்கள் கிடையாது.

கோயில்களுக்கான சொத்துக்களும், இது போன்ற தான செட்டில்மென்ட்களும்
கல்வெட்டுகள் , செப்பு தகடுகள், மண் பலகைகள், ஓலை சுவடிகள் மூலம்
ஆவணப்படுத்தப்பட்டன. கால போக்கில் அவை சரியான பராமரிப்பு இன்றி அழிந்தும்
போயின.

ஆனால் காலம் காலமாக வாரிசு அடிப்படியில் அவை அனுபவ பாத்தியதையாக இருந்து
வருகிறது .

பொதுவாக கோயிலும் கோயில் சார்ந்த இடங்களும் தான் இது போன்ற நிலையில் இருப்பவை.

இவைதான் தற்போது இந்த வக்ஃப் போர்ட்டின் ஆக்டோபஸ் கரங்களுக்குள் சிக்கி
கிடக்கின்றன.

இந்த 75 ஆண்டுகளுக்குள் இது போன்ற சரியான ஆவணங்கள் இல்லாத சொத்துகள்
அனைத்தையும் தங்கள் சொத்துக்களாக அறிவித்து கொண்டுவிட்டது வக்ஃப் வாரியம்.

நம் வீடு என்று நாம் நினைத்து கொண்டிருக்கும் நம் சொத்து கூட வக்ஃப் சொத்தாக
இருக்கலாம், இல்லை இனி அபகரிக்கப்படலாம்.

அவ்வாறு வக்ஃப் சொத்தாக அறிவித்து விட்டால் அதன் பின்னர் அந்த சொத்தை மேலாண்மை
செய்யும் அதிகாரம் வக்ஃப் போர்ட்க்கு மட்டுமே உள்ளது.

அந்த சொத்தின் உரிமையாளர் யார் , யாருக்கு அனுபவ பாத்தியதை உண்டு என்பதை
வக்ஃப் வாரிய உறுப்பினர்களே முடிவு செய்வார்கள்.

நல்லாருக்குல்ல நியாயம்...?

சரி இப்போ என்ன செய்ய போறாங்க?

இந்த சட்டத்தை ரத்து செய்யவில்லை, சுமார் 20 திருத்தங்கள் கொண்டு வர போறாங்க.
பொதுவா சட்ட திருத்தம் என்றால் ஒன்று முதல் நான்கு அல்லது ஐந்து திருத்தங்கள்
தான் இருக்கும். இந்திய வரலாற்றில் அதிக பட்சமாக இருபது திருத்தங்கள் கொண்டு
வரப்பட உள்ளது இந்த சட்ட திருத்தத்தில் தான்.

அப்படி என்ன திருத்தம்?

தலைவர் நியமனம், பெண் ஒருவர் உறுப்பினர் கமிட்டியில் நியமனம் செய்தல், சொத்து
மேலாண்மை அதிகாரங்களை மாவட்ட கலெக்டருக்கு வழங்குதல் இப்படி பல...

இப்போ கேள்வி என்னன்னா?

நில உச்ச வரம்பு சட்டம்ன்னு ஒண்ணை கொண்டு வந்துதான் ஜமீன்தார் முறை
மன்னாராட்சி எல்லாத்தையும் ஒழிச்சி ஒன்றுப்பட்ட பாரதம், அவங்க பாஷைல சொல்றதா
இருந்தா ஒன்றிய அரசுன்னு கொண்டு வந்தானுங்க.

மன்னர்கள், ஜமீன்கள், நில சுவான்கள்கிட்ட இருந்து புடுங்கி மறைமுகமா
மறுபடியும்   இன்னொரு அடிமை இந்தியாவாக மாற்றும் வகையில் இவனுங்ககிட்ட
அதிகாரத்தை கொடுக்கும் வகையில் எந்த கிறுக்கு பய அரசியலமைப்பு சட்டத்தை
உருவாக்கினான்?

நில உச்ச வரம்பு சட்டம் இவங்களுக்கு செல்லுபடியாகாதா?

இதுல பெரிய அதிர்ச்சி என்னன்னா சுதந்திரம் பெற்று இவ்வளவு நாளும் வெளியே
தெரியாம கமுக்கமா வச்சி வேலை பார்த்திருக்கானுங்க பாருங்க.

ஒரு வேளை இப்போ இந்த ஆட்சி மட்டும் வராமல் இருந்திருந்தால், அம்மாடியோ,
நினைச்சு பார்க்கவே குலை நடுங்குது.

பாகிஸ்தான், பங்ளாதேஷ் இந்துக்கள் நிலைமைதான் நமக்கும் வந்திருக்கும். இதை பேச
கூட இன்று இருந்திருப்போமா என்பதே சந்தேகம்தான்...

அமெரிக்கா ஆய்vவு நிறுவனம் ஒன்று நேற்று வெளியிட்டு அறிக்கையில்
இந்துக்களுக்கு எதிரான குற்றங்கள் 2020 க்கு பின்னர் 500% அதிகரித்துள்ளதாக
சொல்கிறது.

ஆனால் இதுங்க என்னவோ பிற மத விஷயங்களுக்குள் தலையிடுகிறது இந்த சட்ட
திருத்தம்ன்னு கூப்பாடு போடுதுங்க.

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்...

வக்ஃப் வாரியத்திற்குள் மாற்று மதத்தினர் கட்டுப்படுத்தும் அதிகாரம் மிக்க
இடத்தில் நியமனம் செய்ய பட உள்ளார்களா?

அப்படில்லாம் எதுவுமில்லை, மாவட்ட ஆட்சியரும் முடிவு செய்யும் கமிட்டியில்
இருப்பார், அவர் எம்மதமாக இருந்தால் என்ன?

ஏன் அறநிலையத்துறையில் பணியில் இருக்கும் அத்தனை பேரும் இந்துக்களா என்ன? அந்த
பணியை அரசு அலுவர்களாக செய்கிறார்கள் அவ்வளவு தான், அப்படித்தான் இதுவும்...l
Yahoo Mail: Search, Organize, Conquer
<https://mail.onelink.me/107872968?pid=NativePlacement&c=Global_Acquisition_YMktg_315_EmailSignatureGrowth_YahooMail:Search,Organize,Conquer&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000945&af_sub5=OrganizeConquer__Static_>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZcUC6NBbx2mV1RSk6bEpLqZPVPB65EeFe8AGMJtYjYCXQ%40mail.gmail.com.

Reply via email to