---------- Forwarded message ---------
From: N Sekar <[email protected]>
Date: Fri, Oct 11, 2024, 10:23 AM
Subject: Fwd- Robbery
To: Kerala Iyer <[email protected]>, Rangarajan T.N.C. <
[email protected]>, Chittanandam V. R. <[email protected]>,
Narayanaswamy Sekar <[email protected]>, Suryanarayana Ambadipudi <
[email protected]>, Mathangi K. Kumar <[email protected]>,
Srinivasan Sridharan <[email protected]>, Rama (Iyer 123 Group) <
[email protected]>, Srinivasan K. S. <[email protected]>, Dr Sundar <
[email protected]>



*தயவு செய்து இப்பதிவை உங்கள் குரூப்பில் போடவும்.*  *அனுப்புநர்:
 P.S.கனகராஜ்.
(தலைவர்)
தமிழ்நாடு நீர்நிலைகள் மற்றும்  கோயில் நிலங்கள் பாதுகாப்பு சங்கம்.

 பெறுநர்:
ஆணையாளர் அவர்கள்.
இந்து சமய அறநிலையத்துறை.
நுங்கம்பாக்கம்.
சென்னை : 34.
ஐயா;

# *500_டன்_கோயில்_தங்கமும்_இந்திய_பொருளாதாரமும்* !

கோயில் நகைகளை உருக்கி வங்கியில் வைக்கப்போவதாக தமிழக அரசு கூறியதை எதிர்த்து
நீதி மன்றத்தில் பாஜக வழக்கு தொடுத்தபோது...,
 *1977 ல் இருந்தே  திராவிட அரசுகள் இதைத்தான் செய்கிறது,* அதன் மூலம் இதுவரை
# *500டன்_தங்கம்_உருக்கப்பட்டு_வங்கியில்_வைக்கப்பட்டு_அ* தன்
*_மூலம்_அரசுக்கு #11கோடிரூபாய்*_வட்டியாக_வந்துள்ளது_என்றும் தமிழகஅரசு
நீதிமன்றத்தில்_சொல்லியது.

 அதாவது ஒரு கிலோ தங்கத்தின் *இன்றைய மதிப்பு ₹37,50,000 என்றால 500 டன்
நகையின் மதிப்பு கிட்டத்தட்ட 2* *லட்சம் கோடி.

ஒரு ஆண்டுக்கு ₹7500 கோடி வட்டி வரும்போது *50 வருஷமாக ₹11 கோடி மட்டும்
வட்டியாக வந்துள்ளது* என்று வாய் *கூசாமல் பொய் சொல்கிறது விடியாமுஞ்சி அரசு.*
😡😡😡

இந்த தங்கத்தை மத்திய ரிசர்வ் வங்கியில் அடகுவைத்தால் *அதற்கு இணையான 2 லட்சம்
கோடி ரூபாய்* நோட்டுக்களை அரசு அச்சடிக்கலாம்.
அப்படி
வைக்கும்போது குறைந்த பட்ச வட்டியாக 4% வட்டியை  ரிசர்வ் வங்கி கொடுத்தால்
*வருடத்திற்கு ₹7500 கோடி வட்டியாக நம் கோயில்களுக்கு* *வரும். அப்படி வந்தால்
அதை தமிழ் நாட்டில் உள்ள அத்தனை கோயில்களையும் சில ஆண்டுகளில் முழுதும் பழுது
பார்த்து புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்துவிட முடியும்.

 *மேற்சொன்னதுபோல ரிசர்வ் வங்கியில்* *வைத்தால், இந்திய பொருளாதார*
*வளர்ச்சியை கணக்கிட்டு 8% வளர்ச்சி* என்றால், 6 வருடத்தில் *இது இரட்டிப்பாகி
ஆயிரக்கணக்கான மக்களுக்கு* *வேலை வாய்ப்புகள் கிடைக்குமே.*

 *மத்திய அரசு கோயில் விவகாரங்களில் நுழையக்கூடாது* *என்றதொரு புதிய சட்டத்தை
முன்னெடுத்து தாக்கல் செய்து* *வருகிறது.*

அப்படி சட்டம் வரும்போது கோயில்   சொத்துக்களை நகைகளை பற்றி மத்திய அரசாங்கம்
கேள்வி கேட்க முடியாமல் போய்விடும்.  😟தற்சமயம் அது அமலில் இல்லாத வரை தான்
கோவில் சொத்துக்கள் கொள்ளை போவதை பற்றி மத்திய அரசு கேள்வி கேட்க முடியும்.

சரி, *தமிழக அரசு* *இவ்வளவு அவசரப்பட்டு இதை தங்கமாக* *மாற்ற முயற்சிக்கிறது
என்றால்....*

 *தேனெடுத்தவன் புறங்கையை* *ருசிக்கத்தான் செய்வான் என்று 1970 களிலேயே சொன்ன
குடும்பம்* 😡

500 டன் நகை என்றால் *குறைந்த பட்சம் 100 டன் நகையாவது* *அவர்கள் கை நழுவி
சேதாரம், செய்கூலி* *ஆகியிருக்கும்* 🙄
 *திராவிட அரசு புறங்கையை நக்கியது போக மீதி கோயில்களாவது* இருக்குமா?

 நம் *கோயில்களில் நமக்கு இருக்கும் உரிமையை இன்றுவரை* நம்மில் பலர்
*உணரவில்லையெனில்* இந்த  *திராவிட அரசுகள் வைக்கப்போகும் மீதி வெறும்*
*சுவர்களும் கோபுரங்களுமே, அதுவும்* *_பாழடைந்த நிலையில்..*_
 *என்பதை புரிந்து கொள்ளவாவது முடியுதா* *இந்துக்களே!!😧🤭😠

 *மொகலாயர்கள், பிரிட்டிஷ் அரசு திருடியதைவிட   திராவிட அரசுகள்  திருடியது*
*மிக அதிகமே..* 😱

"எனக்கெதற்கு ஊர் வம்பு" என்று ஒதுங்கும் கோழைகளாக இல்லாமல்  *நம் சொத்து
கொள்ளை போவதை பாருங்கள்...*

 *தமிழ்நாடு இந்து* *சமய அறநிலையத் துறை (HR & CE) யின் கீழ் உள்ள
கோவில்களில்*
 *பணிபுரியும் அதிகாரிகள் முதல் அலுவலர்கள்* வரை *அனைவரும் இந்துக்களாக
மட்டுமே இருக்க வேண்டும்.*
 *சத்தியப்பிரமாணம் செய்யாத ஆணையாளர்* உட்பட அனைத்து அலுவலர்களையும்  *இந்து
சமய அறநிலையத் துறைப் பணியிலிருந்து நீக்க வேண்டும்* என்று கோரி
 *வழக்கறிஞர் #எஸ்_ஸ்ரீதரன்_சென்னை_உயர்நீதிமன்றத்தில்*_தாக்கல்_ செய்தார்.

 மாநில அரசோ " *சத்தியப்பிரமாணம் செய்வதிலிருந்து விலக்கு அளிக்க* *வேண்டும்*
" என்று  வாதிட்டது.

மாநிலஅரசின்  வேண்டுகோளை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

தமிழகம் முழுவதும் *44121* கோயில்களை இந்து சமய அறநிலையத் துறை நிர்வகிக்கிறது.

 # *இந்துசமய_அறநிலையத்துறை_1961ஆம்_ஆண்டின்_சட்டவிதிகள்_*
*2ல்_கூறியுள்ள_இந்துமதத்தை_பின்பற்றுவதை* #
*சத்தியபிரமாணத்தின்_பேரில்_உறுதி_கூறும்_நிரூபண_படிவத்தில்_விதி_3ன்_படி_கோயில்களில்_பணிபுரிவர்.
#* *அனைவரும் இந்துக்களாக இருக்க வேண்டும்* என்பதை சத்திய பிரமாணம்
செய்துசாட்சிகள்_முன்னிலையில்
*உறுதி_செய்யவும்_HRCE_சட்டத்தின்_பிரிவு_10ஐ_மேற்கோள்_காட்டியும்   #*
*மெட்ராஸ்_உயர்நீதிமன்றத்தின்_டிவிஷன்_பெஞ்ச்_நீதிபதிகள்_எம்_எம்_சுந்தரேஷ்_மற்றும்*
# *கிருஷ்ணன்ராமசாமி_ஆகியோர்_3_3_2020_தீர்ப்பளித்திருந்தனர்.*

 *தவறும் பட்சத்தில்* *_அவர்கள் பதவி இழப்பர்.*_
 *உத்தரவு கிடைக்கப்பெற்ற* *எட்டு வார காலத்திற்குள் நடைமுறைபடுத்த வேண்டும்.*

அதன்படி, *இதுவரை சத்தியபிரமாணம் செய்ததாக தெரிய வில்லை.* ☝️👹திராவிடியா'
விஷ' ஜந்துக்கள்😡😡😡

 *இதில் இந்து மதத்தை பின்பற்றாத*
மாற்று மத அலுவலர்கள் *சத்தியபிரமாணம் செய்ய முடியாது என்பதை* *இந்துக்கள்
கவனத்திற்கும் கொண்டு செல்ல* *செய்தியை எல்லா வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டா
என அனைத்து* சோஷியல் மீடியா குழுக்களிலும் பகிருங்கள்.

 *வந்ததை பகிரக்கூட முடியாதா?*
 *மறுபடியும் நான் கரடியா கத்துகிறேன்*
 *தய்யவு செய்ய்து அனைவரும்   அனைவருக்கும் பகிருங்கள்...* please I request
again and again .Please atleast share this again மாநகர் மாவட்டா இணைசெயாளலர்
விஸ்வ ஹிந்து பரிஷத்
Yahoo Mail: Search, Organize, Conquer
<https://mail.onelink.me/107872968?pid=NativePlacement&c=Global_Acquisition_YMktg_315_EmailSignatureGrowth_YahooMail:Search,Organize,Conquer&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000945&af_sub5=OrganizeConquer__Static_>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81Zfgccyea_FQ0uCrUTHMjse_rWNZn-5-ncQVx8gd9xa6ZA%40mail.gmail.com.

Reply via email to